மென்டலியன் சார்பற்ற பாரம்பரிய இயல்புகள்
இணையாட்சி
பல் எதிருருத் தன்மை
பல் பரம்பரை அலகு பாரம்பரியம்
பரம்பரை அலகுகளின் இடைத் தாக்கங்கள்
மேலாட்சி
பின்னடைவான மேலாட்சி
நிரப்புகின்ற பரம்பரை அலகுகளின் இடைத்தாக்கம்
பரம்பரை அலகு இணைப்பு
இலிங்க இணைப்பு
மென்டலியன் அல்லாத தலைமுறையுரிமையின் வெவ்வேறு கோலங்களை பொருத்தமான உதாரணங்களைக் கொண்டு விவரிக்குக.
Review Topicபரம்பரை அலகுக்கான இரண்டு எதிருருக்களும் சமமாக ஆட்சியானவை / தெளிவான தோற்ற அமைப்புக்களை உருவாக்கும்.
பல்லினநுகம் இரு எதிருருக்களாலும் தீர்மானிக்கப்படும் இயல்புகளை வெளிக்காட்டுகின்றது.
ஒற்றைக்கலப்புப் பிறப்பாக்கல் F2 இனது தோற்றவமைப்பு விகிதம் 1:2:1
உ10ம் : மனித MN குருதிக்கூட்டங்கள் / மனித AB குருதிக்கூட்டம்
பரம்பரையலகு இடைத்தாக்கம் / மேலாட்சி
I. பின்னடைவான மேலாட்சி
II. ஆட்சியான மேலாட்சி
பல்லெதிருருத்தன்மை
பல்பரம்பரையலகுப் பாரம்பரியம்
பரம்பரை அலகுகளின் இணைப்பு
இலிங்க இணைப்பு / இலிங்கமிணைந்த பாரம்பரியம்
X நிறமூர்த்தத்தினால் காவப்படும் பரம்பரையலகுகளினால் இது காட்டப்படும்.
இயல்பு / வெளிப்படுத்தப்படும் நோய் (பெரும்பாலும்) ஆண்களில், ஏனெனில் அவை ஒரு X நிறமூர்த்தத்தைக் கொண்டன.
X நிறமூர்த்தத்தின் மீது பின்னடைவான எதிருரு காணப்படுதல் (பெரும்பாலும்)
இயல்பு / நோய் பெண்களில் ஓரினநுகத்துக்குரிய பின்னடைவான நிலையில் வெளிப்படும்.
பல்லினநுக பெண்கள் காவிகளாவர் / தாயிலிருந்து மகனுக்கு பாரம்பரியம் அடையும்
மனிதனில் நிறக்குருடு / ஹீமோபிலியா
Hide Comments(0)மனிதரில் நீலக்கண் நிறம் கபிலக்கண் நிறத்துக்குப் பின்னிடைவானதாகும். இப்பரம்பரை அலகைச் சார்ந்தளவில் (Hardy – Weinberg) சமநிலையிற் காணப்படும் ஒரு சனத்தொகையில் பின்னடைவான ஓரினனுகத்தின் அதிர்வெண் 0.09 ஆகும். ஆட்சியுள்ள ஓரினனுகத்தின் அதிர்வெண் என்ன?
Review Topicதாவர இனப்பெருக்கத்தில் இழைய வளர்ப்புத் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
Review Topicமென்டலல்லாத தலைமுறையுரிமையின் ஐந்து வெவ்வேறு மாதிரிகளை ஒவ்வோர் உதாரணத்துடன் பின்வரும் பட்டியல் எடுத்துக்காட்டுகின்றது. தரப்பட்ட உதாரணங்களில் ஒன்று மாத்திரமே சரியானது. சரியான உதாரணத்துடன் உள்ள தலைமுறையுரிமை மாதிரியை தெரிந்தெடுக்க?
Review Topicபின்வருவனவற்றுள் எது பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட (Genetically modified) அங்கிகளின் ஒரு பிரயோகத்திற்கு உதாரணம் அன்று?
Review Topicசில அங்கிகளில் இலிங்கமுறை இனப்பெருக்கத்தின்போது குறிப்பான இயல்புகள் தன்வயத்தொகுப்பு அடைகின்றன. ஒடுக்கற் பிரிவின்போது ஏற்படும் பின்வரும் படிகளில் தன்வயத்தொகுப்பு அடைவதற்கு எந்தப்படி தேவையில்லை?
Review Topicமென்டலியன் அல்லாத தலைமுறையுரிமையின் வெவ்வேறு கோலங்களை பொருத்தமான உதாரணங்களைக் கொண்டு விவரிக்குக.
Review Topicமனிதரில் நீலக்கண் நிறம் கபிலக்கண் நிறத்துக்குப் பின்னிடைவானதாகும். இப்பரம்பரை அலகைச் சார்ந்தளவில் (Hardy – Weinberg) சமநிலையிற் காணப்படும் ஒரு சனத்தொகையில் பின்னடைவான ஓரினனுகத்தின் அதிர்வெண் 0.09 ஆகும். ஆட்சியுள்ள ஓரினனுகத்தின் அதிர்வெண் என்ன?
Review Topicதாவர இனப்பெருக்கத்தில் இழைய வளர்ப்புத் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
Review Topicமென்டலல்லாத தலைமுறையுரிமையின் ஐந்து வெவ்வேறு மாதிரிகளை ஒவ்வோர் உதாரணத்துடன் பின்வரும் பட்டியல் எடுத்துக்காட்டுகின்றது. தரப்பட்ட உதாரணங்களில் ஒன்று மாத்திரமே சரியானது. சரியான உதாரணத்துடன் உள்ள தலைமுறையுரிமை மாதிரியை தெரிந்தெடுக்க?
Review Topic
பின்வருவனவற்றுள் எது பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட (Genetically modified) அங்கிகளின் ஒரு பிரயோகத்திற்கு உதாரணம் அன்று?