மனித மூளையானது பின்வரும் கட்டமைப்புகளால் பாதுகாக்கப்படும்.
1. மண்டையோடு
2. சருமம்
3. மூளைய முண்ணான் பாய்பொருள்
தொழிற்பாட்டு பரப்பு | அமைந்துள்ள சோணை | தொழில் |
---|---|---|
உடல் இயக்க பரப்பு (இயக்க பரப்பு) | நுதற் சோணை | வன்கூட்டுத் தசையின் சுருக்கத்தை ஆரம்பித்தல் |
முன்னியக்க பரப்பு (இயக்க பரப்பு) | நுதற் சோணை | வன்கூட்டுத் தசைகளின் தொழிற்பாட்டை ஒருங்கிணைத்து அவற்றை ஓர் குறித்த தொடர் ஆக்குதல் |
பேச்சியக்க பரப்பு (இயக்க பரப்பு) | நுதற் சோணை | பேசுவதுடன் தொடர்பான தசைகளின் தொழிற்பாட்டை கட்டுப்படுத்துதல் |
நுதல் பரப்பு (ஈட்டப் பரப்பு) | நுதற் சோணை | நுண்ணறிவு. கற்றல், சிந்திக்கும் திறன், காரணப்படுத்தல், ஆக்கத் திறன், உணர்ச்சிகள், ஆளுமைத் தன்மை |
உடல் புலன் பரப்பு (புலன் பரப்பு) | சுவர் சோணை | தோலிலிருந்து நோ, தொடுகை, அமுக்கம், வெப்பம் என்பவற்றிற்கான தூண்டலை பெறல் |
பேச்சு புலன் (ஈட்டப் பரப்பு) | சுவர் சோணை | பேசுவதுடன் தொடர்பான ஒலி கணத்தாக்கத்தை பெறும். பேசுவதுடன் தொடர்பான ஒலித் தூண்டலை தரம் பிரித்து சேமிக்கும். |
சுவை புலன் (ஈட்டப் பரப்பு) | சுவர் சோணை | சுவையுடன் தொடர்பான கணத்தாக்கத்தை பெறுதலும் தரம் பிரித்தலும் |
கைத்திறன் பரப்பு (இயக்க பரப்பு) | சுவர் சோணை | கைத்தசைகளுக்கு தூண்டற்பேறுக்கான செய்தி அனுப்புதல் |
பார்வை புலன் (ஈட்டப் பரப்பு) | பிடர் சோணை | விழித்திரையிலிருந்து பார்வைக்கு உரிய கணத்தாக்கத்தை பெற்று அதனை தரம் பிரித்து சேமிக்கும் |
கேட்டல் பரப்பு (புலன், ஈட்டப் பரப்பு) | கடைநுதற் சோணை | கோட்டியின் அங்கத்திலிருந்து ஒலிக்குரிய கணத்தாக்கத்தை பெறல், அவற்றை தரம் பிரித்தலும் சேமித்தலும், |
ஞாபகப் பரப்பு (ஈட்டப்பரப்பு) | கடைநுதற் சோணை | நீண்ட காலத்திற்கு தகவல்களை சேமித்தல் |
மணப் பரப்பு (புலன் பரப்பு) (ஈட்டப் பரப்பு) | கடைநுதற் சோணை | நாசி மேலணியில் இருந்து மணத்திற்குரிய கணத்தாக்கத்தை பெறும். தரம் பிரித்து சேமிக்கும். |
♦ நுதற் சோணை இயக்க பரப்புடன் தொடர்பானது.
♦ சுவர் சோணை புலன் பரப்புடன் தொடர்பானது.
♦ இயக்கப்பரப்பு, புலன் பரப்புகளில் அதிகளவான பரப்பு கை / மேல் அவயவத்திற்கு வழங்கப்படுகிறது.
மூளையத்தின் தொழில்கள்
நடுமூளை
தொழில்கள் :
தொழில்கள் :
தொழில்கள் :
நீள்வளைய மையவிழையம்
தொழில்கள் :
மூளையறைகள்
ஏந்தி
பரிவகக்கீழ்
சருமம்
மூளைய முண்ணான் பாய்பொருள்
இதன் கூறுகள் :
நீர், கனியுப்பு, கிறியேற்றினைன், குளுக்கோஸ், யூரியா,
நீணநீர்க் குழியங்கள், குருதிப் புரதங்கள் (சிறிய அளவில் Albimin, Globulin
தொழில்கள் :
மனித மூளையின் நெடுக்கு வெட்டுமுகம்
கீழ்க்காணும் கட்டமைப்புகளினால் பாலூட்டிகளின் இடை மூளையிலிருந்து வருவிக்கப்படுவது,
Review Topicகீழ்க்காணும் கட்டமைப்புகளினால் பாலூட்டிகளின் இடை மூளையிலிருந்து வருவிக்கப்படுவது,
Review TopicAll answers correct