மனிதனில் பிரதான கழிவகற்றும் தொகுதி சிறுநீர்த்தொகுதி ஆகும்.
இது பின்வரும் பகுதிகளை உடையது.
வயிற்றறைக் குழியுள், பிரிமென்றகட்டுக்குக் கீழாக, முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலுமாக, நெஞ்சறை நாரிய முள்ளந்தண்டு மட்டங்களுக்கிடையே, சுற்றுவிரிக்கு வெளிப்புறமாக, வயிற்றுக் குழியின் பிற்பக்க சுவருக்கு அண்மையில், வலது சிறுநீரகத்திலும் பார்க்க இடது சிறுநீரகம் சற்று மேற்புறமாக அமைந்துள்ளது.
சிறுநீரகத்தின் மொத்தக் கட்டமைப்பு
சிறுநீரகத்தியின் நுண்கட்டமைப்பு
சிறுநீராக்கம் சிறுநீரகத்திகளில் இடம்பெறும்.
சிறுநீராக்கப் படிகளாவன,
1. அதிமேல் வடிகட்டல்
2. தேர்வுக்குரிய மீளகத்துறிஞ்சல்
3. சுரத்தல்
1. அதிமேல் வடிகட்டல்
2. தேர்வுக்குரிய மீளகத்துறிஞ்சல்
மீளகத்துறிஞ்சப்படும் இடம் | மீளகத்துறிஞ்சப்படுபவை | மீள அகத்துறிஞ்சப்படும் முறை |
---|---|---|
அண்மையான மடிப்படைந்த குழலுரு |
|
|
என்லேயின் இறங்கு புயம் |
|
|
என்லேயின் ஏறு புயம் |
|
|
சேய்மையான மடிப்படைந்த குழலுரு |
|
|
சேகரிக்கும் கான் |
|
|
3. சுரத்தல்
♦ நாளொன்றில் சராசரியாக 1 – 1.5 l வரையிலான சிறுநீர் உருவாக்கப்படும்.
கலன்கோள வடிகட்டல் வீதம்
சிறுநீரின் அமைப்பு
சிறு நீரகங்களின் தொழிற்பாட்டில் ஓமோன்களின் விளைவுகள்
சிறுநீரகங்களில் நிகழும் தேர்வுக்குரிய மீளகத்துறிஞ்சலில் தாக்கங்களை ஏற்படுத்தும் பிரதான ஓமோன்கள்
1. ADH –
2. Aldesterone –
3. பராதையிரொயிட் –
4. கல்சிரோனின் –
சிறுநீரகக் கற்கள் (Renal Calculi)
காரணங்கள்
சிறுநீர் சோதிப்புகள்
நோய் நிலைமைகளைக் கண்டறிவதற்கான கருவியாக சிறுநீர் சோதிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
1. சிறுநீர் முழு அறிக்கை
இதில் பரிசோதிக்கப்படும் இயல்புகள் :
அதில் காணப்படும் இரசாயனக் கூறுகளான குளுக்கோஸ், புரதங்கள், Bilirubin
2. சிறுநீர் வளர்ப்பு அறிக்கை
சிறுநீரகத் தொற்றுகள் இருப்பதை அறிவதற்காக செய்யப் படும்.
மனிதச் சிறுநீரகத்தி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
Review Topicமனிதச் சிறுநீரகம் தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள்
உண்மையானது / உண்மையானவை எது / எவை?
மனிதச் சிறுநீரகத்தி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
Review Topicகீழே கொடுக்கப்பட்ட மனிதச் சிறுநீரகத்தியின் எப்பகுதிக்கு ஏற்படும் சேதம் பெரும்பாலும் குளுக்கோசு கொண்ட சிறுநீர்மாதிரியைத் தோற்றுவிக்கின்றது?
Review Topicமனிதச் சிறுநீரகத்தியின் அண்மையான மடிந்த சிறுகுழாய் தொடர்பான தவறான கூற்றைத் தெரிந்தெடுக்க
Review Topicசாதாரண சுகதேகியான வயதுவந்த (adult) ஒரு நபரின் கலன்கோள வடிந்த திரவத்தில் பின்வருவனவற்றுள் எது / எவை இருக்க முடியாது?
Review Topicபின்வரும் மனித ஓமோன்களுள் எது /எவை சிறுநீரகத்தில் செய்யப்படும்?
A) ADH (B) அல்டெஸ்ரறோன் (C) அதிரனலீன் (D) வளர்ச்சி ஓமோன் (E)எரித்திரோபொயிற்றின்
Review Topicஓரு நபரின் சிறுநீரில் புரதங்கள் காணப்படின் பின்வரும் கட்டமைப்புகளுள் எது சேதமடைந்திருக்கலாம்?
Review Topicமனித சிறுநீரகத்தி தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?
Review Topicபின்வரும் அயன்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது
(a) Na+ (b) Cl− (c) HCO3- (d) K+ (e) H+
மனித சிறுநீரகத்தியின் சேய்மை மடிந்த குழாயுருவில் மீள அகத்துறிஞ்சப்படும் அயன்கள் மேற்குறித்தவற்றுள் எவை?
Review Topicமனிதச் சிறுநீரகத்தி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?

Review Topic