புரதமானது 4 நிலைகளில் ஒழுங்கமைப்பு மட்டங்களைக் கொண்டது.
முதலான அமைப்பு
துணையான அமைப்பு
புடையான அமைப்பு
புடைச்சிறைக் கட்டமைப்பு
கட்டமைப்பின் அடிப்படையில் புரத வகைகள்
புரத வகை | இயல்புகள் | தொழில்கள் |
---|---|---|
நார்ப்புரதம் |
|
|
கோளப்புரதம் |
|
|
இடைத்தரப்பட்ட புரதம் |
|
|
புரதத்தின் தொழில்கள்
தொழில்கள் | உதாரணம் |
---|---|
கட்டமைப்புக் கூறாகத் தொழிற்படல் | கொரற்றின், கொலாஜின் |
நொதியமாக தொழிற்படல்
அனுசேப ஊக்கியாக தொழிற்பாடு (எல்லா நொதியங்களும் புரதம் ஆகும்) |
இன்வெட்டேஸ், அமைலேஸ் |
கொண்டு செல்லல் தொழிற்பாடு | Heamoglobin – ஒட்சிசனை, கொண்டு செல்லல் |
சேமிப்பு | முட்டை அல்புமின்
Casein (பால்) |
சுருங்கல் தொழிற்பாடு | அக்ரின், மயோசின் (தசைக்கலம்) |
பாதுகாப்பு தொழிற்பாடு | Immunoglobin / பிறபொருள் எதிரி |
ஓமோனாக தொழிற்படுதல்/ இரசாயன இயைபாக்கம், (ஓமோன்கள் யாவும் புரதம் அல்ல) | இன்சுலீன், வளர்ச்சி ஓமோன் |
நஞ்சாகத் தொழிற்படுதல் | பாம்பின் நஞ்சு, சிலந்தியின் நஞ்சு |
புரதத்தின் அமைப்பழிவும், அமைப்பழிவின் விளைவுகளும்
அமைப்பழிவை ஏற்படுத்தும் காரணிகள்
புரதத்திற்கான ஆய்வு கூடப் பரிசோதனைகள்
பையூரற் பரிசோதனை
மில்லனின் பரிசோதனை
கட்டமைப்பிலும் தொழிற்பாட்டிலும் புரதங்களே சகல உயிர்சார்ந்த மூலக்கூறுகளிலும் பன்மைநிலையை உச்சமாகக் காண்பிக்கும் மூலக்கூறுகளாகும். ஆனால் அவற்றின் தொழில்களில் அடங்காத தொழில்?
Review Topicகீழ்க்காண்பவற்றுள் ஒன்றைத் தவிர மற்றையவை அனைத்தும் புரதங்களாகும். புரதமல்லாதது,
Review Topicபுரத மூலக்கூறுகள் காண்பிக்கும் பிரமாண்டமான பல்லினத் தன்மை கீழ்க் காண்பவற்றில் எதனுடன் தொடர்புடையதாகும்.
Review Topicவிலங்குக் கலத்தில் உள்ள புன்னங்கமானது கல மென்சவ்வினால்/ மென்சவ்வுகளினால் வரைப்புற்ற உபகலக் கட்டமைப்பென வரையறுக்கப்படுமெனின், பின்வரும் கட்டமைப்புக்களில் எதனைப் புன்னங்கமாகக் கருத முடியாது?
Review Topicநீர்பகுப்பின்போது மேற்காணப்படும் சூத்திரத்தைப் பிரதி நிதித்துவப் படுத்தும் இரசாயனச் சேர்வையைக் கொடுப்பது பின்வரும் சேர்வைகளுள் எது?
Review Topicபின்வருவனவற்றுள் எதனது அடிப்படைக் கூறின் அலகை மேறகூறப்பட்ட இரசாயனச் சூத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?
Review Topicபின்வருவனவற்றுள் எதன் அடிப்படை அமைப்பு அலகை மேற்படி குறியீடு பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?
Review Topicகட்டமைப்பிலும் தொழிற்பாட்டிலும் புரதங்களே சகல உயிர்சார்ந்த மூலக்கூறுகளிலும் பன்மைநிலையை உச்சமாகக் காண்பிக்கும் மூலக்கூறுகளாகும். ஆனால் அவற்றின் தொழில்களில் அடங்காத தொழில்?

Review Topic