புவியின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தில் 3 படைகளை அவதானிக்கலாம்.(வெளியிலிருந்து உள்நோக்கி)
கற்கோளம்
நீர்க்கோளம்
வளிக் கோளம்
ஒரு குறித்த வாழிடத்தில் காணப்படும் தாவரங்கள் ஒரு இனத்தைச் சார்ந்தவையென நிர்ணயிப்பதற்கு மிகப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் பிரமாணம் பின்வருவனவற்றுள் எது?
Review Topic
கையா (Gaia) எண்ணக்கரு பற்றி மிகச் சிறப்பாக விளங்குவது பின்வரும் கூற்றுகளில் எது?
Review Topicஒரு குறித்த வாழிடத்தில் வாழும் தாவரங்கள் அல்லது விலங்குகள் ஒரு தனி இனத்தைச் சேர்ந்தனவாவென நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிரதான பிரமாணம்
பின்வருவனவற்றுள் எது?
புவியில் உள்ள நன்னீரில் பெரும்பகுதியானது துருவங்களுடன் தொடர்புபட்ட பனிக்கட்டிப் படைகளில் அகப்பட்டு இருக்கின்றமையால் மனிதனின் பயன்பாட்டுக்கு அதனைப் பெற இயலாது. புவியில் உள்ள நீரின் மொத்த அளவின் சதவீதமாக நன்னீரின்
இந்த அளவானது அண்ணளவாக
புவியின் மேற்பரப்பிலிருந்து மேல்நோக்கும்போது வளி மண்டலத்தின் படைகளின் சரியான ஒழுங்குமுறை பின்வருவனவற்றில் எது?
Review Topicபூச்சி இனம் A இன் குடம்பிகள் தாவர இனம் B யின் இலைகளை மாத்திரமே உண்ணும். A இனத்தின் குடம்பிகளின் உடலில் மாத்திரமே பூச்சி இனம் C முட்டைகளை இடும். C இனத்தின் குடம்பிகள் A இனத்தின் குடம்பிகளின் உள்ளிழையங்களை உண்டுஇறுதியில் அவற்றைக் கொல்லும். பறவை இனம் D ஆனது இனங்கள் A யையும் C யையும் உண்ணும்.மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் எது / எவை சரியானது / சரியானவை?
Review Topicவினா இல. 363 வளிமண்டலத்தின் பின்வரும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது
(a) மாறன் மண்டலம்
(b) படை மண்டலம்
(c) இடை மண்டலம்
அமில மழையின் நிகழ்வில் பங்குகொள்ளும் வளிமண்டலத்தின் பகுதி / பகுதிகள் பின்வருவனவற்றுள் எது / எவை?
Review Topicஒரு குறித்த வாழிடத்தில் காணப்படும் தாவரங்கள் ஒரு இனத்தைச் சார்ந்தவையென நிர்ணயிப்பதற்கு மிகப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் பிரமாணம் பின்வருவனவற்றுள் எது?