நீரின் இயல்பு | உயிரிகளில் நீரின் பங்களிப்பு | உதாரணம் |
முனைவாக்கற் தன்மை | சிறந்த கரைப்பானாக தொழிற்படுதல் |
|
அறைவெப்பநிலையில் நீர் திரவமாக காணப்படல் | முதலுருவின் ஊடகம் |
|
இரசாயன இயல்பு (H+,OH-ஆக பிரிகையடையும் தன்மை) அயனாக்கமடையும் தன்மை | சில உயிர் இரசாயன செயன் முறைகளில் தாக்கியாக தொழிற்படுகின்றது (உயர் அனுசேப தாக்கங்களில் தாக்கியாக தொழிற்படல்) |
|
உயர் ஒட்டற்பண்பு, பிணைவு விசை கொண்டிருத்தல் | கலங்களில் வீக்கத்தை பேணல்
அங்கிகளில் பதார்த்தங்கள் கொண்டுசெல்லலும், தாவரங்களில் அகத்துறிஞ்சலும் கொண்டுசெல்லலும் |
|
உயர் தன்வெப்ப கொள்ளளவு (ஓர் அலகு திணிவுடைய நீரின் வெப்பநிலையை உயர்த்துவதற்கு அதிகளவு வெப்பம் வழங்கப்பட வேண்டும்) | ஒரு குறித்தளவு வெப்பம் நீர் சூழலுக்கு வழங்கப்பட்டாலோ / இழக் கப்பட்டாலோ நீரில் வெப்பநிலை மாற்றம் ஏற்படாது |
|
உயர் ஆவியாதலின் மறை வெப்பம்
(குறித்தளவு நீர் திரவத்திலிருந்து நீராவியாக மாறுவதற்கு கணிசமான வெப்பம் வழங்கப்பட வேண்டும்) |
உடல் மேற்பரப்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தல் |
|
உயர் மேற்பரப்பு இழுவிசை | சில நீர்வாழ் பூச்சிகளுக்கு வாழிடம் வழங்கல் |
|
உயர் உருகலின் மறைவெப்பம் | உறையும் போது அதிகளவு வெப்பம் விரயமாக்கப்படுகின்றது,எனவே, நீர் உறைதல் தடுக்கப்படுகின்றது |
|
உறையும்போது ஏற்படும் கனவளவு அதிகரிப்பு | நீர் நிலைகள் உறையும் போது உருவாகும் பனிக் கட்டிகள் நீர் சூழலின் மேற்புரத்திலும் திரவ நிலையில் காணப்படும் நீர் அடியிலும் காணப்படும் |
|
ஒளி ஊடுபுகவிடும் தன்மை | நீர் சூழலில் ஒளி செல்ல கூடியதாக இருத்தல் |
|
உயிர் தொகுதிகளை பொறுத்தவரையில் கீழ்க்காணும் கூற்றுக்களில் நீரைப் பற்றிய எது பிழையானது?
Review Topicஇளஞ்சூட்டுக்குருதி நிலையான விலங்குகளில் உடல்வெப்ப நிலையைப் பேணுவதற்கு மிக நேரடியாக பொறுப்புடையது பின்வரும் நீரின் இயல்புகளில் எது?
Review Topicஉயிர் தொகுதிகளை பொறுத்தவரையில் கீழ்க்காணும் கூற்றுக்களில் நீரைப் பற்றிய எது பிழையானது?
Review Topicஇளஞ்சூட்டுக்குருதி நிலையான விலங்குகளில் உடல்வெப்ப நிலையைப் பேணுவதற்கு மிக நேரடியாக பொறுப்புடையது பின்வரும் நீரின் இயல்புகளில் எது?
Review TopicM