குவானின் / G (C, H, N, O)
நியுக்கிளியோடைட்டில் Deoxyribose காணப்படின் அதனுடன் A, T, C, G இணைந்து காணப்படலாம். யுராசில் காணப்படமாட்டாது. நியூக்கிளியோடைட்டில் Ribose வெல்லம் காணப்படின் அதனுடன் A, C, U இணைந்து காணப்படும். தைமின் இணைந்து காணப்படமாட்டாது. பொஸ்போரிக்கமிலம் H3PO4 மூலக்கூற்றுச் சூத்திரத்தைக் கொண்ட கட்டமைப்புச் சூத்திரம்.
நியூக்கிளியோடைட்டின் உருவாக்கம்
இரு நியூக்கிளியோடைட்டின் உருவாக்கம்
DNA யின் பரம்பல்
DNA யின் தொழில்
DNA யின் அமைப்பழிவு
DNA யின் சுயதற்பகர்ப்பு (சுய இரட்டித்தல்)
mRNA
tRNA
rRNA
நியூக்கிளியோடைட்டு வகை | உதாரணம் | தொழில் |
---|---|---|
சக்திச் சேர்வைகள் | AMP ADP ATP |
|
துணை நொதியம் | NAD NADP |
|
சங்கலிதக் கூட்டம் | FAD |
|
பின்வருவனவற்றுள் எதன் அடிப்படை அமைப்பு அலகை மேற்படி குறியீடு பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?
Review Topicபின்வருவனவற்றுள் எப்படம் RNA இன் திருத்தமான மூலக்கூற்று அமைப்பை காட்டுகின்றது? படத்தில் குறியீடுகள் பின்வரும் வீதத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
dR = டிஒக்சிரைபோசு P=பொசுபேற்று
T = தயமின் C = சைற்றோசீன்
G = குவானீன் A = அடினீன்
U = யுராசில்
Review Topic
10 000 நைதரசன் மூலங்களைக் கொண்ட DNA மூலக்கூறு ஒன்றாலே அம்மூலங்களில் 20 வீதமானது அடினீன் எனின், அதில் இருக்கும் சைற்றோசீன் மூலங்களின் எண்ணிக்கை
Review Topicஒவ்வொரு அமினோவமிலத்தினதும் மூலக்கூற்று நிறை 100 ஆக உள்ள அமினோவமிலங்களைப் பயன்படுத்தி 300 நைதரசன் மூலங்களைக் கொண்ட mRNA இழையின் மூலம் தொகுக்கப்படும் பொலிப்பெத்தைட்டின் மூலக்கூற்று நிறை அண்ணளவாக,
Review Topicஒரு DNA மூலக்கூறு 10 000 நைதரசன் மூல மூலக்கூறுகளைக் கொண்டும் இவற்றில் 32% ஆனவை குவானினாகவும் இருப்பின், இருக்கும் தயமின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை,
Review TopicDNA மூலக்கூறின் பின்வரும் அம்சங்களில் எது ஒரு குறிக் கப்பட்ட இயல்புக்கான பிறப்புரிமையியல் தகவலைத் தீர்மானிக்கும்?
Review TopicRNA,DNA ஆகிய இரண்டுக்கும் பொதுவாக உள்ள மூன்று நைதரசன் மூலங்கள் பின்வருவனவற்றுள் எவை?
Review TopicDNA இன் மூலச் சோடி தொடர்பான பின்வரும் குறியீட்டுப் பிரதிநிதித்துவங்களில் எது / எவை சரியானது / சரியானவை?
Review TopicCCATCG எனும் மூல ஒழுங்கை கொண்டிருக்கும் DNA பட்டிகைக்கு நிரப்புகின்ற பட்டிகையாக அமைவது பின்வருவனவற்றுள் எது?
Review TopicDNA மூலக்கூறு ஒன்று 20% அடினைனைக் கொண்டுள்ள 8 000 நியுக்கிளியோரைட்டுகளைக் கொண்டிருந்தால் இதே DNA மூலக்கூறில் காணப்படும் குவானின் நியுக்கிளியோரைட்டுகளின் எண்ணிக்கை
Review TopicDNA,RNA ஆகிய இரண்டிற்கும் பொதுவான இயல்பு / இயல்புகள் பின்வருவனவற்றுள் எது / எவை?
Review Topic20ம் நூற்றாண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களில் உயிரியலை அதிகம் ஊக்குவித்த முன்னேற்றமாவது?
Review Topicபின்வருவனவற்றுள் எதன் அடிப்படை அமைப்பு அலகை மேற்படி குறியீடு பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?