Please Login to view full dashboard.

தொற்று நோய்கள்

Author : Admin

23  
Topic updated on 02/14/2019 07:23am

தொற்று நோய்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நோயாக்கிகளான நுண்ணங்கிகளின் தொற்றுகை காரணமாக அவற்றின் தொழிற்பாட்டினால் அவற்றினால் உருவாக்கப்பட்ட நச்சுப் பதார்த்தங்களால் விருந்துவழங்கியின் உடற்றொழிற்பாடுகளில் ஏற்படுகின்ற குழப்ப நிலை தொற்று நோய் எனப்படும்.

நோயாக்கி  Please Login to view the QuestionPlease Login to view the Question

  • நோயை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ள நுண்ணங்கி ஆகும்.

விருந்து வழங்கி

  • தனது உடலின் அகத்திலோ புறத்திலோ ஒட்டுண்ணி வாழ்வதற்கு இடமளிக்கும் அங்கி

தொற்றுதல்

நோயாக்கியான நுண்ணங்கிகள் பொருத்தமான உட்புகும் பாதை வழியாக விருந்து வழங்கியின் உடலினுள் சென்று தமக்குத் தனித்துவமான இழையங்களை அடைந்து அங்கு வளர்ச்சி அடைதலைக் குறிக்கும்.

நோயாக்கிகள் மனித உடலினுள் செல்லும் உடற்பகுதிகள் உட்பிரவேசிக்கும் வழிகள் எனப்படும்.

மனித உடலில் நோயாக்கிகள் உட்பிரவேசிக்கும் வழிகள்  Please Login to view the Question

உதரக் குடற் சுவடு –   Vibrio cholerae

                                               Hepatitis A virus

                                               Shigella dysenteriae

சுவாசச் சுவடு –            Microbacterium tuberculosis

                                               தடிமன் Virus

                                             Streptococcus pneumoniae

                                             யேர்மன்சின்னமுத்து Virus

சிறுநீர் சனனி வழி – சிபிலிஸ் Bacteria ( Triconema pallidum)

தோலில் ஏற்படும் காயங்கள் Clostridium tetani

                                                                       Hepatitis – B

நோயாக்கியின் உக்கிரம்  Please Login to view the Question 

  • உக்கிரம் என்பது, நோயாக்கியின் நோயாக்கும் இயல்பினுடைய திறனைக் குறிக்கும்.
  • இது விருந்து வழங்கியின் உடற்கலங்களினுள் சென்று தனது தொழிற்பாட்டினால் Toxinகளை உருவாக்கி விருந்து வழங்கியின் இயல்பான தொழிற்பாட்டினை குழப்பமடையச் செய்யும் திறன்.
  • உக்கிரம் உட்புகும் ஆற்றலிலும், நச்சுப் பதார்த்தங்களை உருவாக்கும் திறனிலும் தங்கியுள்ளது.

உட்புகும் ஆற்றல்

உட்புகும் ஆற்றலால் பொருத்தமான நுழைவாயினூடாகச் சென்று இழையங்களில் குடியேற முடிகிறது. இதில் பல கலப்புற நொதியங்கள் பங்களிப்பு செய்கின்றன.
அவையாவன :
1. Hyaluronidase – தாயத்திலுள்ள Hyaluronic அமிலத்தைக் கரைக்கும்.
2. Lecithinase  – கலமென்சவ்விலுள்ள லெசித்தினைப் பகுப்படையச் செய்யும்.

நச்சுப் பொருட்களை உருவாக்கும் திறன்  Please Login to view the QuestionPlease Login to view the Question

  • நோயாக்கிகளால் உருவாக்கப்படும் பதார்த்தங்கள் விருந்து வழங்கிகளுக்கு நச்சுப் பொருட்களாக அமைந்து விருந்து வழங்கியின் இயல்பான உடற்றொழிற்பாடுகளை குழப்பமடையச் செய்யும் திறன்
  • இவ் Toxinகள் அகநச்சுக்களாகவோ அல்லது புறநச்சுக்களாகவோ இருக்கலாம்.

அகநச்சுக்கள்

  • இவை இலிப்போ பல்சக்கரைட்டுகள் ஆகும்.
  • வெப்ப உறுதியான சேர்வைகள் ஆகும்.
    உ – ம் : Salmonella typhi இன் நச்சு

typhi

புறநச்சுக்கள்

  • இவை புரதங்கள் ஆகும்.
  • வெப்பமாறுநிலையான சேர்வைகள் ஆகும்.
    உ – ம் :

நரம்பு நச்சுப் பொருட்கள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  •  இவை நரம்புக் கலங்கள் வழியாக கணத்தாக்கம் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கக் கூடியன.
    Clostridium tetani

tetani

குடல் நச்சுப் பொருட்கள்

  • இவை உதரக்குடலுக்குரிய தொழிற்பாடுகளை அசாதாரணமான முறையில் குழப்பமடையச் செய்கின்றன.
    Vibrio Cholerae

vibrio-cholera

கலநச்சுப் பொருட்கள்

  • விருந்து வழங்கியின் கலங்களை அழிவடையச் செய்கின்றன.
    Corynebacterium diphtheriae

corynebacterium

RATE CONTENT 0, 0
QBANK (23 QUESTIONS)

குறைபாடுள்ள சுகாதார நிலைமைகள் உள்ள பிரதேசங்களில் வாழும் மக்களிடையே பின்வரும் எந்த
ஒட்டுண்ணிகள் / ஒட்டுண்ணிகளின் தொற்றல்கள் அதிக அளவில் நிலவும்?

Review Topic
QID: 10395
Hide Comments(0)

Leave a Reply

உறையால் சூழப்பட்ட நோய்விளைவிக்கும் பற்றீரியாவின் உக்கிரத்தன்மை அதிகமாக இருப்பதற்குக் காரணம்?

Review Topic
QID: 10422
Hide Comments(0)

Leave a Reply

பருகும் நீரினூடாக நோய்கள் கடத்தப்படுவதற்குப்பின்வரும் பற்றீரியாக்களில் எது / எவை முக்கிய காரணி/
காரணிகள் ஆகும்?

Review Topic
QID: 10436
Hide Comments(0)

Leave a Reply

பல நோய்விளைவிக்கும் பற்றீரியாக்கள் தொற்றொன்றின்போது கலங்களின் சாதாரண தொழிற்பாட்டைக் குழப்பும்தொட்சின்களைத் தோற்றுவிக்கும். நரம்பு தொட்சினைத்தோற்றுவிக்கும் பற்றீரியா பின்வருவனவற்றுள்எது?

Review Topic
QID: 10447
Hide Comments(0)

Leave a Reply

அகத்தொட்சின் ஒன்றைத் தோற்றுவிக்கும் நோய்விளைவிக்கின்ற அங்கி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10459
Hide Comments(0)

Leave a Reply

பற்றீரியாக்களினால் விளைவிக்கப்படும் நோய் /நோய்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 10495
Hide Comments(0)

Leave a Reply

சுகதேகி மனித உடலில் நுண்ணங்கிகளின் இயற்கையானவாழிடமல்லாதது பின்வரும் அமைவிடங்களில் எது?

Review Topic
QID: 10504
Hide Comments(0)

Leave a Reply

அழுக்கடைந்த நீரையும் உணவையும் உட்கொள்வதனால்  நோய்களை விளைவிக்கும் நுண்ணங்கி / நுண்ணங்கிகள்
பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 10509
Hide Comments(0)

Leave a Reply

இரும்பு சல்பைட்டு கொண்ட தரம் குறைந்தஉலோகத் தாதிலிருந்து செம்பை வர்த்தக ரீதியாகப் பிரித்தெடுத்தலில் பயன்படுத்தப்படும் பற்றீரியா இனம்பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10515
Hide Comments(0)

Leave a Reply

மனிதனில் ஏற்புவலியை உண்டாக்கும் பற்றீரியா,

Review Topic
QID: 10520
Hide Comments(0)

Leave a Reply

குறைபாடுள்ள சுகாதார நிலைமைகள் உள்ள பிரதேசங்களில் வாழும் மக்களிடையே பின்வரும் எந்த
ஒட்டுண்ணிகள் / ஒட்டுண்ணிகளின் தொற்றல்கள் அதிக அளவில் நிலவும்?

Review Topic
QID: 10395

உறையால் சூழப்பட்ட நோய்விளைவிக்கும் பற்றீரியாவின் உக்கிரத்தன்மை அதிகமாக இருப்பதற்குக் காரணம்?

Review Topic
QID: 10422

பருகும் நீரினூடாக நோய்கள் கடத்தப்படுவதற்குப்பின்வரும் பற்றீரியாக்களில் எது / எவை முக்கிய காரணி/
காரணிகள் ஆகும்?

Review Topic
QID: 10436

பல நோய்விளைவிக்கும் பற்றீரியாக்கள் தொற்றொன்றின்போது கலங்களின் சாதாரண தொழிற்பாட்டைக் குழப்பும்தொட்சின்களைத் தோற்றுவிக்கும். நரம்பு தொட்சினைத்தோற்றுவிக்கும் பற்றீரியா பின்வருவனவற்றுள்எது?

Review Topic
QID: 10447

அகத்தொட்சின் ஒன்றைத் தோற்றுவிக்கும் நோய்விளைவிக்கின்ற அங்கி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10459

பற்றீரியாக்களினால் விளைவிக்கப்படும் நோய் /நோய்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 10495

சுகதேகி மனித உடலில் நுண்ணங்கிகளின் இயற்கையானவாழிடமல்லாதது பின்வரும் அமைவிடங்களில் எது?

Review Topic
QID: 10504

அழுக்கடைந்த நீரையும் உணவையும் உட்கொள்வதனால்  நோய்களை விளைவிக்கும் நுண்ணங்கி / நுண்ணங்கிகள்
பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 10509

இரும்பு சல்பைட்டு கொண்ட தரம் குறைந்தஉலோகத் தாதிலிருந்து செம்பை வர்த்தக ரீதியாகப் பிரித்தெடுத்தலில் பயன்படுத்தப்படும் பற்றீரியா இனம்பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10515

மனிதனில் ஏற்புவலியை உண்டாக்கும் பற்றீரியா,

Review Topic
QID: 10520
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank