மூலகம் | வடிவம் | தொழிற்பாடு | பற்றாக்குறை அறிகுறி |
---|---|---|---|
C | CO2 | சேதன சேர்வைகளின் பிரதான கூறு | – |
O | O2, H2O | சேதன சேர்வைகளின் பிரதான கூறு | – |
N | NO3–, NH4+ | Amino acid, Protein, Neuclic Acid, Chlorophil, Necleotide, Enzyme, Co – enzyme ஆகியவற்றின் கூறு | வளர்ச்சி குன்றுதல், முதிர் இலைகளில் கடுமையாக வெளிறல். (வெண்பச்சை நோய்) |
K | K+ | புரதத் தொகுப்பு, இலைவாய் அசைவு | இலையின் விளிம்பு / ஓரங்களில் மஞ்சள் / கபில நிறம் தோன்றல் |
Ca | Ca2+ | கலச்சுவரின் கூறு, மென்சவ்வுகளின் ஊடுபுகவிடும் திறனை பேணல், சில நொதியங்களை ஊக்குவிக்கும் | வளர்ச்சி குன்றுதல் |
Mg | Mg2+ | Chlorophil மூலக்கூறின் கூறு, அதிகளவு நொதிய ஊக்குவிப்பு (நொதிய ஏவி) | இலை வெளிறல் |
P | HPO42-, H2PO4– | ADP, ATP, Neuclic Acid, Phospholipid என்பவற்றின் கட்டமைப்பு கூறு, பல நொதியங்களின் கட்டமைப்பு கூறு | விசேடமாக வேர்களில் வளர்ச்சி குன்றுதல் |
S | SO42- | சில Amino acids (Sisren,Metheonine), சில Proteins, சில Co – enzymes ஆகியவற்றின் கூறு | இலை வெளிறல், பிரதானம் தேயிலை இலை மஞ்சள் நிறமாதல் |
Cl | Cl– | பிரசாரணம், அயன் சமநிலை பேணல் | – |
Fe | Fe2+, Fe3+ | Chlorophil தொகுப்பு, சைற்றோகுறோம், நைதரசனேசு என்பவற்றின் கட்டமைப்பு கூறு | இலை வெளிறல் / வெண்பச்சை நோய் |
Mn | Mn2+ | சில நொதியங்களின் ஊக்கி | இலையில் புள்ளிகள் தோன்றல் ( Oats தாவர இலையில் சாம்பல் புள்ளி) |
Zn | Zn2+ | அதிக நொதியங்களின் ஊக்கி, Chlorophil ஆக்கத்தினை உயிர்ப்பாக்கும் | தோடை, கொக்கோ இல் இலைகள் அரிப்படைதல் |
B | BO3–, B4O72-, H2BO3– | C, H, O கடத்தலில் பிரதானமாக ஈடுபடும், காபோவைதரேற்று கடத்தலில் பங்குகொள்ளும், நியூக்கிளிக்கமில தொகுப்பு | அங்குரநுனி அசாதாரண வளர்ச்சியை காட்டல், பீற்றூட்டில் அழுகல் நிலை, Celery தாவரத்தில் தண்டு வெடித்தல் |
Cu | Cu2+ | சில நொதியங்களில் ஊக்கி / கட்டமைப்பு கூறு | குருத்துக்கள் நுனியிலிருந்து இறந்து செல்லல் |
Mo | MoO42- | நைதரசன் பதித்தல், நைதரசன் தாழ்த்தல் |
ஒரளவு தடைப்பட்ட வளர்ச்சி, அவரை இனங்களில் எரிகாய் நோய் |
தாவரங்களின் கனிப்பொருள் குறைபாட்டு நோய்களின் குணங்களின் தோற்றம் சம்பந்தமான அவதானிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. நைதரசன் குறைபாட்டைக்
குறிப்பிடும் தோற்றம் பின்வருவனவற்றில் எது?
கனிப்பொருட்கள் மண்ணில் குறைவாகக் காணப்படும் போது தாவரங்கள் குறைபாட்டுக் குணாதிசயங்களைக் காட்டும். குறைப்பாட்டுக் குணாதிசயம் முதன்முதலாக தாவரத்தின் இளமையான பகுதிகளில் தோன்றுவது பின்வரும் கனிப்பொருட்களில் எதனுடைய குறைபாட்டின் போதாகும்?
Review Topicநீர் வேளாண்மையின் (Hydroponics) சில மூலகங்கள் எளிய உப்புக்களாகச் சேர்க்கப்படுமேயானால் அவை சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்கி வீழ்படிவு செய்யும். ஆகவே, நீர் வேளாண்மையில் எளிய உப்புக்களாக சேர்க்கக்கூடாத மூலகம் பின்வருவனவற்றுள் எது?
Review Topicபின்வரும் மூலகங்களில் எம் மூலகம் இல்லாதபோது குறைபாட்டு அறிகுறிகள் தாவரத்தின் முதிர்ந்த பகுதிகளில் முதலில் தோன்றும்?
Review Topicபின்வரும் இரசாயன மூலகச் சேர்மானங்களில் எது நிலத்துக்குரிய விவசாயச் சூழற்றொகுதிகளின் முதல் உற்பத்தித் திறனைப் பெரும்பாலும் எல்லைப்படுத்தும்?
Review Topicதாவரங்களின் கனிப்பொருள் குறைபாட்டு நோய்களின் குணங்களின் தோற்றம் சம்பந்தமான அவதானிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. நைதரசன் குறைபாட்டைக்
குறிப்பிடும் தோற்றம் பின்வருவனவற்றில் எது?
கனிப்பொருட்கள் மண்ணில் குறைவாகக் காணப்படும் போது தாவரங்கள் குறைபாட்டுக் குணாதிசயங்களைக் காட்டும். குறைப்பாட்டுக் குணாதிசயம் முதன்முதலாக தாவரத்தின் இளமையான பகுதிகளில் தோன்றுவது பின்வரும் கனிப்பொருட்களில் எதனுடைய குறைபாட்டின் போதாகும்?
Review Topicநீர் வேளாண்மையின் (Hydroponics) சில மூலகங்கள் எளிய உப்புக்களாகச் சேர்க்கப்படுமேயானால் அவை சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்கி வீழ்படிவு செய்யும். ஆகவே, நீர் வேளாண்மையில் எளிய உப்புக்களாக சேர்க்கக்கூடாத மூலகம் பின்வருவனவற்றுள் எது?
Review Topicபின்வரும் மூலகங்களில் எம் மூலகம் இல்லாதபோது குறைபாட்டு அறிகுறிகள் தாவரத்தின் முதிர்ந்த பகுதிகளில் முதலில் தோன்றும்?
Review TopicAnswer: 2 & 5
பின்வரும் இரசாயன மூலகச் சேர்மானங்களில் எது நிலத்துக்குரிய விவசாயச் சூழற்றொகுதிகளின் முதல் உற்பத்தித் திறனைப் பெரும்பாலும் எல்லைப்படுத்தும்?
Review Topic
Thank you for your comment.
Thanks. You help me very much.