மனிதர்களுக்கும், ஏனைய அங்கிகளுக்கும் அல்லது அவற்றின் சூழலிற்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல பதார்த்தங்களையும் சக்தியையும் குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட காலப் பகுதிக்கு விடுவிக்கின்றமை மாசாக்கலாகும். சுற்றாடலை எல்லா விதத்திலும் மாசடைதல் பாதிக்கும்.இயற்கையான சூழற்றொகுதிகளும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழற்றொகுதிகளும் உயிருள்ள உயிரற்ற, கூறுகள் அனைத்தும் மாசடைதலால் பாதிப்படையும்.
மாசாக்கி | பாதிப்பு |
---|---|
காபனோர் ஒட்சைட்டு |
|
கந்தகவீரொட்சைட்டு |
|
நைதரசனின் ஒட்சைட்டுக்கள் |
|
ஐதரோக்காபன்கள் |
|
குளோரோபுளோரோ காபன்கள் |
|
மிகை காபனீரொட்சைட்டு |
|
ஓசோன் |
|
துணிக்கைப் பதார்த்தங்கள் |
|
மனிதன் தனது வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதற்காக வருகிறான். இத்தொடர்பினை பின்வரும் வரைபில் உள்ள திண்மக்கோடு (தொடர்பான கோடு) காட்டுவதாகும். இவ்வாறான பயன்படுத்துகை ஆய்ந்தோய்ந்து பாராமல் தொடரப்படுமேயானால் அது மிகப் பாரதூரமான சூழல் மாசுபடலை ஏற்படுத்துவதாகும். இயற்கை வளங்கள் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதனால் மிகப் பாரதூரமான சூழல் மாசுபடல் ஏற்படுவதனைக் குறிக்கும். முறிந்த
கோடு, பின்வரும் படத்திலுள்ள முறிந்த கோடுகளுள், எந்த ஒன்று ஆகும்?
கடந்த இரு நூற்றாண்டு காலமாக வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டுச் செறிவு அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக நம்பப்படுவது
Review Topicகடனீரேரி ஒன்றில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளில் குரோமியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நீர் பெரும் பாலும் அழுக்காக்கப்பட்டிருப்பது,
Review Topicகடந்த நூற்றாண்டின் போது வளிமண்டலத்தின் CO2 செறிவின் அதிகரிப்புக்கு பிரதான காரணமாகக் கருதப்படுவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஓசோன் படை குறைவடைவதால் (depletion) தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
Review Topicவளிமண்டலத்தைப் பாதுகாப்பதில் பின்வரும் வரைவேடுகளில் (protocols)/ சமவாயங்களில் (conventions) எது / எவை முக்கியத்துவம் வாய்ந்தது /வாய்ந்தவை?
Review Topicமனிதனால் சூழலில் ஏற்பட்ட முதல் தாக்க விளைவுக்குப் பின்வருவனவற்றில் எது பொறுப்பாக இருந்தது?
Review Topicவளிமண்டலத்திலுள்ள பின்வரும் கூறுகளில் எது அதிகளவு மாறுபட்ட அளவுகளில் காணப்படும்
Review Topicகடல் மட்டம் உயர்வதற்கு மிகக் குறைந்தளவில் பங்களிப்புச் செய்யத்தக்கது பின்வருவனவற்றில் எது?
Review Topicகாடுகளை வெட்டித் துப்பரவாக்குவதனால் பின்வருவனவற்றில் எது மிகக் குறைந்த அளவில் பாதிக்கப்படுகின்றது?
Review Topicவிவசாயத்தில் நீரை மிகையாகப் பயன்படுத்துவதன் விளைவாகப் பின்வருவனவற்றில் எது நடைபெறாதிருக்கலாம்?
Review Topicபிரதான பூகோளச் சுற்றாடல் பிரச்சினையாகக் கொள்ளப்படாதது / கொள்ளப்படாதவை பின்வருவனவற்றுள் எது /எவை?
Review Topicவளிமண்டலத்துள் பெருமளவில் கந்தகவீரொட்சைட் விடுவிக்கப்படல் பின்வரும் எதனிற்கு இட்டுச் செல்லக்கூடும்
Review Topicசில சுற்றாடல் பிரச்சினைகள், அவற்றிற்கு ஏதுவான காரணிகள், அவற்றின் பாதிப்புகள் ஆகியன கீழே தரப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிடப்பட்ட சேர்க்கைகளுள் சரியானது எது / எவை?
Review Topicவளி மாசாக்கிகளுட் சில கீழே தரப்பட்டுள்ளன.
(a) காபனோரொட்சைட்டு
(b) கந்தகவீரொட்சைட்டு
(c) நைதரசனின் ஒட்சைட்டுகள்
(d) ஐதரோக்காபன்கள்
(e) குளோரோ புளோரோ காபன்கள்
(f) ஓசோன்
(g) துணிக்கைப் பதார்த்தங்கள்
ஆஸ்துமாவை அதிகரிப்பது மேற்குறித்த மாசாக்கிகளுள் எவை?
Review Topicநிலக்கரி வெப்ப வலுப் பொறியங்களில் உயர் கந்தக உள்ளடக்கத்தைக் கொண்ட நிலக்கரி பயன்படுத்தப்பட்டால் பின்வருவனவற்றுள் எது நடைபெறுவதற்கு மிகச் சாத்தியமானது?
Review Topicமனிதன் தனது வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதற்காக வருகிறான். இத்தொடர்பினை பின்வரும் வரைபில் உள்ள திண்மக்கோடு (தொடர்பான கோடு) காட்டுவதாகும். இவ்வாறான பயன்படுத்துகை ஆய்ந்தோய்ந்து பாராமல் தொடரப்படுமேயானால் அது மிகப் பாரதூரமான சூழல் மாசுபடலை ஏற்படுத்துவதாகும். இயற்கை வளங்கள் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதனால் மிகப் பாரதூரமான சூழல் மாசுபடல் ஏற்படுவதனைக் குறிக்கும். முறிந்த
கோடு, பின்வரும் படத்திலுள்ள முறிந்த கோடுகளுள், எந்த ஒன்று ஆகும்?
கடந்த இரு நூற்றாண்டு காலமாக வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டுச் செறிவு அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக நம்பப்படுவது
Review Topicகடனீரேரி ஒன்றில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளில் குரோமியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நீர் பெரும் பாலும் அழுக்காக்கப்பட்டிருப்பது,
Review Topicகடந்த நூற்றாண்டின் போது வளிமண்டலத்தின் CO2 செறிவின் அதிகரிப்புக்கு பிரதான காரணமாகக் கருதப்படுவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஓசோன் படை குறைவடைவதால் (depletion) தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
Review Topicவளிமண்டலத்தைப் பாதுகாப்பதில் பின்வரும் வரைவேடுகளில் (protocols)/ சமவாயங்களில் (conventions) எது / எவை முக்கியத்துவம் வாய்ந்தது /வாய்ந்தவை?
Review Topic
மனிதனால் சூழலில் ஏற்பட்ட முதல் தாக்க விளைவுக்குப் பின்வருவனவற்றில் எது பொறுப்பாக இருந்தது?