சதையியின் தொழில்கள்
♦ இன்சுலின் – குருதியிலுள்ள மேலதிக குளுக்கோசை கிளைகோஜனாக மாற்ற தூண்டுகிறது.
♦ குளுக்ககோன் – குருதியில் குளுக்கோசின் அளவு குறையும் போது மேலதிக கிளைகோஜனை குளுக்கோசாக மாற்ற தூண்டுகிறது.
இவ்விரு ஓமோன்களும் சேர்ந்து குருதியில் குளுக்கோசின் அளவை பேணுகின்றன.
சதையச்சாறு
ஈரலின் இழைய அமைப்பு
ஈரல் சோணைகள் ஒவ்வொன்றும் பல சிறு சோணைகளால் ஆக்கப்பட்டவை. ஒரு ஈரல் சிறு சோணையின் அமைப்பு, இழைய கட்டமைப்பு / நுண்ணமைப்பு எனப்படும்.
ஈரலின் தொழில்கள்
பித்தம்
ஓமோன் | உற்பத்தி இடம் | பிரதான தூண்டல் | இலக்கு அங்கம் | தொழில் |
---|---|---|---|---|
காசுத்திரின் ஓமோன் | இரைப்பையின் சீதமுளிப்படை | உணவின் மூலம் இரைப்பை விரிவடைதல் | உதரச்சுரப்பி | உதரச்சாறு சுரத்தலை அதிகரித்தல் |
என்ரோ காசுத்திரின் ஓமோன் | முன்சிறுகுடலின் சீதமுளிப்படை | உணவின் மூலம் முன்சிறுகுடல் விரிவடைதல் | உதரச்சுரப்பி | உதரச்சாறு சுரத்தலை நிரோதித்தல் |
கோலிசிஸ்ரோகைனின் (CCK ) ஓமோன் | முன்சிறுகுடலின் சீதமுளிப்படை | உணவின் மூலம் முன்சிறுகுடல் விரிவடைதல் | 1) பித்தப்பை
2) சதையி |
1) பித்தப்பையை சுருங்கச் செய்து (ஓடியின் இறுக்கியை தளர்த்தி) பித்தத்தை வெளியேற்றல்
2) சதையச்சாறு சுரத்தலை அதிகரித்தல் |
செக்ரடின் ஓமோன் | முன்சிறுகுடலின் சீதமுளிப்படை | முன்சிறுகுடலில் உணவு தொடுகை | 1) சதையி
2) ஈரல் 3) குடற்சுரப்பி |
1) சதையச்சாறு சுரத்தலை அதிகரித்தல்
2) பித்த உற்பத்தியை தூண்டல் 3) குடற்சாறு சுரத்தலை அதிகரித்தல் |
நஞ்சுகள், மருந்து வகைகள் ஆகியவை மனித உடலிற்குள் எடுக்கப்பட்ட பின், அவை நஞ்சகற்றும் முறைக்குள்ளாகும் இடம் ஆவது?
Review Topicநஞ்சுகள், மருந்து வகைகள் ஆகியவை மனித உடலிற்குள் எடுக்கப்பட்ட பின், அவை நஞ்சகற்றும் முறைக்குள்ளாகும் இடம் ஆவது?
Review Topic