பிரதான படிநிலைகள்
படியச் செய்தல்
வடித்தல்
தொற்று நீக்கல் செய்தல்
கழிவுநீர் பரிகரிப்பு
கழிவுநீர்
வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு பரிகரிப்புகள் ஏதும் இன்றி வெளியேற்றப்படுகின்ற நீர் கழிவுநீர் எனப்படும்.
கழிவுநீரை இயற்கை நீர்நிலைகளுக்கு விடுவதால் எழும் பிரச்சினைகள்
கழிவு நீர் பரிகரிப்பின் படிநிலைகள்
முதலான பரிகரிப்பு
துணையான பரிகரிப்பு
துணையான பரிகரிப்பிற்கு பின்னர் நீர் தொற்று நீக்கம் செய்யப்பட்டு இயற்கை நீர் நிலைகளுக்கு விடப்படுகின்றது.
குடிநீரின் தரத்தைத் தீர்மானித்தல்
Coliform Bacteria களின் சிறப்பியல்புகள்
திண்மக் கழிவுகளை சூழலுக்கு விடுவதால் எழும் பிரச் சினைகள்
திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் முறைகள்
ஆரோக்கியமான காணி நிரவுகை
தொழிற்சாலைக் கழிவுநீர் பரிகரிப்பு பொறியத்தில் உயிர்ப்பாக்கப்பட்ட சக்தி முறைமை பயன்படுத்தப்படும்
பிரதான குறிக்கோள் பின்வருவனவற்றில் எது?
கோலிவடிவ (coliform) பற்றீரியாக்கள் மலம் மாசடைதலின் காட்டி அங்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றமைக்குக்
காரணம்?
மாநகரசபை நீர் சுத்திகரிக்கும் பொறியம் ஒன்றில்பொதுவான நீர் சுத்திகரிப்பு முறைமையின் பிரதான
படிகள் சில கீழேதரப்பட்டுள்ளன. நோய் விளைவிக்கும்நுண்ணங்கிகளை அகற்றுவதில் பங்குகொள்ளும் படி
படிகள் பின்வருவனவற்றுள் எது /எவை?