ஒரு வகையான புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பு படம்
(பற்றீரியா கலத்தின் அமைப்பு வகையான புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பாகக் கொள்ளப்படும்)
புரோகரியோற்றா கலத்தில் காணப்படும் கட்டமைப்புகளும் அவற்றின் தொழில்களும்
புரோகரியோற்றா கல கட்டமைப்பு | தொழில்கள் |
---|---|
வில்லையம்
(பல்சக்கரைட்டால் ஆக்கப்பட்டது) |
|
கலச்சுவர்
(பற்றீரியாக்களில் பெப்ரிபோகிளைக்கனால் ஆக்கப்பட்டது) |
|
கல மென்சவ்வு
(இயூகரியோற்றிக் கலமென்சவ்வை பெரும்பாலும் ஒத்தது உள் மடிப்படைவதால் பல கட்டமைப்புக்களை உருவாக்கும்)
|
|
குழியவுரு |
|
பிரதான DNA
(வட்ட DNA / வளைய DNA) |
|
பிளாஸ்மிட்டு
(பிரதான DNA க்கு மேலதிகமாக காணலாம். சிறிய வட்ட DNA) |
|
இறைபோசோம்
(இயூகரியோற்றாவுடன் ஒப்பிடும் போது பருமனில் சிறியது 70S வகை) |
|
சவுக்குமுளை
(கலமென்சவ்விலிருந்து உருவாகும் நுண்புன் குழாய்கள் அற்ற எளிய அமைப்புடைய புரத இழையாகும். Flagelline புரதம் எண்ணிக்கையில் குறைவாக காணலாம்) |
|
கச்சம்
(ஒப்பிட்டளவில் சிறிய கட்டமைப்பு அதிக எண்ணிக்கையில் காணப்படும் கலச்சுவரிலிருந்து உருவாகின்றது) |
|
உணவு ஒதுக்கு
(பிரதான உணவு ஒதுக்காக கிளைகோஜன், இலிப்பிட்டு காணப்படும்) |
|
புரோகரியோற்றா,இயூக்கரியோற்றா கலங்களுக்கிடையிலான வேறுபாடுகள்
இயல்புகள் | புரோகரியோற்றா கலம் | இயூக்கரியேற்றா கலம் |
---|---|---|
பருமன் | பருமனில் சிறியது | பருமனில் பெரியது |
கரு | மென்சவ்வால் சூழப்பட்ட திட்டமான கரு இல்லை | உண்டு |
மென்சவ்வால் சூழப்பட்ட கல புன்னங்கள் | இல்லை | உண்டு |
இறைபோசோம் | பருமனில் சிறியது 70S வகை | பருமனில் பெரியது 80S வகை |
சவுக்குமுளை | எளிய அமைப்பு
நுண்புன்குழாய் அற்றது ஒப்பீட்டளவில் மெல்லியது |
சிக்கலான அமைப்பு
நுண்புன்குழாய் கொண்டது தடித்தது |
கலச்சுவர் | பெப்ரிடோகிளைக்கனால் ஆக்கப்பட்டது
ஆர்க்கி பற்றிரியாவில் பல்சக்கரைட், புரதம் |
அல்காக்களில் செலிலோசு
பங்கசு → கைற்றின் தாவரத்தில் பிரதானம் செலிலோசு |
நைதரசன் பதித்தல் | சில நைதரசன் பதிக்கும் ஆற்றல் உடையவை | நைதரசன் பதிக்கும் ஆற்றல் அற்றவை |
உயர்ந்த உருப்பெருக்கம் உடைய ஒளி, கூட்டு நுணுக்குகாட்டியின் ஊடாக அவதானிக்கக் கூடிய கல கட்டமைப்புக்களாவன
ஒளி நுணுக்குக்காட்டியின் ஊடாக அவதானிக்க முடியாது, இலத்திரன் நுணுக்குக்காட்டியின் ஊடாக மட்டும் அவதானிக்கக் கூடிய கலக்கட்டமைப்புக்களாவன
புரோக்கரியோட்டாக் கலங்களில் மாத்திரம் காணப்படும் இயல்பு பின்வருவனவற்றுள் எது?
Review Topicகீழ் குறித்தவற்றில் எது யூக்கரியோற்றாக் கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றது?
(A) Saccharomyces
(B) Anabaena
(C) Chlamydomonas
(D) Mucor
(E) Clostridium
Review Topic
யூக்கரியோற்றிக்கலங்களின் பின்வரும் சிறப்பியல்பு களிடையே எது அகவொன்றியவாழ்வுத் தோற்றக் கொள்கையை ஆதரிக்கின்றது?
Review Topicபுரோக்கரியோட்டாக் கலங்களில் மாத்திரம் காணப்படும் இயல்பு பின்வருவனவற்றுள் எது?
Review Topicகீழ் குறித்தவற்றில் எது யூக்கரியோற்றாக் கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றது?
(A) Saccharomyces
(B) Anabaena
(C) Chlamydomonas
(D) Mucor
(E) Clostridium
Review Topic
யூக்கரியோற்றிக்கலங்களின் பின்வரும் சிறப்பியல்பு களிடையே எது அகவொன்றியவாழ்வுத் தோற்றக் கொள்கையை ஆதரிக்கின்றது?
Review Topic