Please Login to view full dashboard.

ஒளித்தொகுப்பு

Author : Admin

40  
Topic updated on 02/14/2019 06:43am

ஒளித்தொகுப்பிற்கான வரைவிலக்கணம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

olithohuppu

  • ஒளித்தொகுப்பிற்குத் தேவையான புறக்காரணிகளான சூரிய ஒளிச்சக்தி, CO2,O2
  • பயன்படுத்தப்படும் அகக் காரணி ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள் அதிலும் பிரதானம் பச்சையம் / குளோரபில்
  • விளைவாக்கப்படும் இரசாயன சக்திகொண்ட சேதனச் சேர்வை குளுக்கோஸ்
  • பக்க விளை பொருளாக ஒட்சிசன் பெறப்படுகின்றது.
  • இது சூரிய ஒளிச்சக்தியை இரசாயன சக்தியாகப் பதிக்கின்ற உட்சேப அனுசேபச் செயன்முறையாகும்.
  • ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள் / பச்சையம் முன்னிலையில் CO2 வையும் H2O ஐயும் பயன்படுத்தி சூரிய ஒளிச்சக்தி குளுக்கோஸ் / சேதன சேர்வையில் இரசாயன சக்தியாகப் பதிக்கப்படும் உட்சேப செயன்முறையாகும்.
  • ஒளித் தொகுப்பின் உலகளாவிய முக்கியத்துவம்
    1. அங்கிகளுக்கு உணவு வழங்கல்
    2. காபன், சக்தி மூலங்களை அங்கிகளுக்கு வழங்கல்.
    3. சகல காற்றுவாழ் அங்கிகளுக்கும் ஒட்சிசன் வழங்கல்
    4. வளிமண்டலத்தில் CO2, O2 சமனிலை பேணல். (பூகோள வெப்பமடைதல் குறைக்கப்படும்)
    5. உயிர்ச் சுவட்டு எரிபொருட்கள் வழங்கப்படுகின்றது.
  • சகல அங்கிகளும் ஒளித்தொகுப்பில் விளைவாக்கப்பட்ட சேதன சேர்வையையே கலச்சுவாசத்தில் சுவாச கீழ்படையாக பயன்படுத்துகின்றன.

ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள் Please Login to view the Question

  • கட்புலனாகும் ஒளியலை நீளத்தில் ஒளிச்சக்தியை அகத்துறிஞ்சக் கூடிய சேதன இரசாயனப் பதார்த்தங்கள் ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள் எனப்படும்.
  • உயர் தாவரங்களில் 4 வகையான ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள் காணப்படும்.
    1. குளோரபில் a / பச்சையம் a
    2. குளோரபில் b / பச்சையம் b
    3. கரட்டீன்
    4. சாந்தோபில்
  • குளோரபில் மூலக்கூறுகள் C,H,O,N,Mg மூலகங்கள் காணப்படும்.
  • கரட்டின் போலிகளில்C,H,O மூலகங்கள் காணப்படும்.
  • ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள் உயர் தாவரத்தின் பச்சையவுருமணியில் தையிலகொயிட்டு மென்சவ்வில் கூட்டம் கூட்டமாக அமைந்துள்ளன. இக் கூட்டம் ஒளித்தொகுப்பு எனப்படும்.
  • ஒரு ஒளித்தொகுதியில் 200 – 300 ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள் காணப்படுகின்றன.
  • ஒவ்வொரு ஒளித்தொகுதியும் இரு கூறுகளைக் கொண்டது.
    1. தாக்கமையம் – 1/2 குளோரபில் a மூலக்கூறைக் கொண்டது. இம்மூலக்கூறு மென்சவ்விலும் புரதத்தில் அமிழ்ந்து காணப்படும். இது புரத நிறப்பொருள் சிக்கல் எனப்படும்.
    2. உணர்கொம்புச் சிக்கல் – இதில் குளோரபில் a,b கரட்டின், சாந்தோபில், மூலக்கூறுகள் காணப்படும்.
  • ஒளித்தொகுதி ஒழுங்கமைப்பில் ஒளிக்கு  வெளிகாட்டிய படி உணர்கொம்புச் சிக்கலின் கரட்டீன் போலிகளும் அதற்குள்ளாக உணர்கொம்புச் சிக்கலின் குளோரபில் மூலக்கூறுகளும் மிகவும் உட்புறமாகத் தாக்கமையம் குளோரபில் a யும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
ஒளித்தொகுப்பு நிறப்பொருள் தொழில்கள்
குளோரபில் a தாக்கமையத்தில் அமைந்து ஒளிச்சக்தியை இரசாயன சக்தியாக மாற்றுவதில் நேரடிப் பங்களிப்பு செய்கின்றது

ஒளிச்சக்தியை அகத்துறிஞ்சி தாக்கமையம் நோக்கிக் கடத்துதல்

குளோரபில் b ஒளிச்சக்தியை அகத்துறிஞ்சி தாக்கமையம் நோக்கிக் கடத்துதல்
கரட்டீன் போலிகள் ஒளிச் சக்தியை அகத்துறிஞ்சி தாக்கமையம் நோக்கிக் கடத்துதல்

குளோரபில் மூலக்கூறுகளுக்கு ஒளிப்பாதுகாப்பு வழங்குதல் அல்லது குளோரபில் மூலக்கூறுகள் ஒளியினால் வெளிற்றப்படுவதை / ஒட்சியேற்றப்படுவதைத் தடுத்தல்

  • இதனால் கரட்டீன் போலிகள் antioxidan ஒட்சியேற்ற எதிரிகள் எனப்படும்.

உறிஞ்சல் நிறமாலை Please Login to view the QuestionPlease Login to view the Question

absorbing

  • ஒளித்தொகுப்பின் போது ஒளித்தொகுப்பு நிறப்பொருட்களால் வெள்ளொளியின் வெவ்வேறு அலை நீளங்களில் அகத்துறிஞ்சப்படும் ஒளியின் அளவை காண்பிக்கும் வரைபு ஆகும்.
  • இவ்வரைபில் X அச்சில் வெள்ளொளியின் அலைநீளமும் Y அச்சில் உறிஞ்சப்படும் ஒளியின் அளவும் குறிப்பிடப்படும்.
  • இவ்வரைபிலிருந்து ஒளித்தொகுப்பு நிறப்பொருட்களால் எவ் அலைநீளக் கதிர்கள் அதிகளவு அகத்துறிஞ்சப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • உறிஞ்சல் நிறமாலை ஒவ்வொரு ஒளித்தொகுப்பு நிறப்பொருளுக்கும் தனித்துவமானதாகக் காணப்படுகின்றது.

தாக்க நிறமாலை Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

Diagrammatic representation of the spectrum of visible light, from ultraviolet to infrared, and the rate of photosynthesis at each wavelength in nanometers

  • வெள்ளொளியின் வெவ்வேறு அலை நீளத்தில் ஒளித்தொகுப்பு வீதத்தைக் காட்டும் வரைபு தாக்க நிறமாலை எனப்படும்.
  • இதில் X அச்சில் வெள்ளொளியின் அலை நீளமும் Y அச்சில் ஒளித்தொகுப்புத் தாக்க வீதமும் குறிப்பிடப்படும்.
  • இவ்வரைபிலிருந்து ஒளித்தொகுப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்யும் வெள்ளொளியின் அலைநீளக் கதிர்கள் அறியப்படும்.
  • உறிஞ்சல் நிறமாலை, தாக்க நிறமாலையின் மூலம் ஒளித்தொகுப்பில் நற்பயன் விளைவிக்கும் கதிர்கள் நீல, சிவப்பு நிறக் கதிர்கள் என அறியப்படுகின்றது.

ஒளித்தொகுப்புச் செயன்முறைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஒளித்தொகுப்பு இரு படிகளினூடாக நிகழ்கின்றது.
    1. ஒளித்தாக்கம் / ஒளியில் தங்கியுள்ள தாக்கம்
    பச்சையவுருமணியின் தையிலகொயிட் மென்சவ்வு குறிப்பாக மணியுருவில் நடைபெறும். அதற்குரிய ஒளித்தொகுப்பு நிறப்பொருட்களும், en வாங்கிகளும், நொதியங்களும் அங்கு காணப்படும்.
    2. இருள்நிலைத் தாக்கம் (ஒளியில் தங்கியிராத தாக்கம்)
    இது பச்சையவுருமணியின் பஞ்சணையில் நிகழும். அதற்குரிய மூலப்பொருட்கள் நொதியங்கள் அங்கு காணலாம்.
RATE CONTENT 2, 3
QBANK (40 QUESTIONS)

ஒளித்தொகுப்பு வீதத்திற்கும் கட்புல ஒளியின் (visible light)அலைநீளத்திற்கும் இடையேயுள்ள தொடர்பை எடுத் துக்காட்டுவது மேற்காணப்படும் வரைபுகளுள் எது? (அலைநீளம் x அச்சிலும்,ஒளித்தொகுப்பு வீதம் y அச்சிலும்)

Review Topic
QID: 3783
Hide Comments(0)

Leave a Reply

ஒளித்தொகுப்புப் பற்றிய பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 3301
Hide Comments(0)

Leave a Reply

ஒளித்தொகுப்பு பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 3320
Hide Comments(0)

Leave a Reply

ஒளியின் கட்புலத் திருசியத்தின் பின்வரும் பிரதேசங்களில் ஒளித்தொகுப்புக்கு மிகவும் விளைதிறன் வாய்ந்தது எது?

Review Topic
QID: 3348
Hide Comments(0)

Leave a Reply

ஒளித்தொகுப்பு மிகவும் வினைத்திறனுடன் நடைபெறுவது

Review Topic
QID: 3538
Hide Comments(0)

Leave a Reply

தாவர இலை மீது விழும் ஒளியின் செறிவு படிப்படியாக அதிகரிக்கப்படும் போது அதன் ஒளித்தொகுப்பு வீதம் ஒரு குறித்த மட்டம்வரை அதிகரித்தது பின்னர் மாறாமலிருக்கும் இந்த அவதானிப்பு தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது / எவை தவறானது / தவறானவை?

Review Topic
QID: 3541
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது சுவாசம், ஒளித்தொகுப்பு ஆகிய இரண்டிலுமுள்ள இடைநிலைச் சேர்வையாகும்?

Review Topic
QID: 3546
Hide Comments(0)

Leave a Reply

ஒளித்தொகுப்பின் தாக்கநிறமாலை என்பது,

Review Topic
QID: 3625
Hide Comments(0)

Leave a Reply

ஒளித்தொகுப்பை பாதிக்காது ஆவியுயிர்ப்பைக் குறைக்கக் கூடிய பரிசோதனை நிலைமைகள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3664
Hide Comments(0)

Leave a Reply

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க,

Review Topic
QID: 947
Hide Comments(0)

Leave a Reply

கீழே உள்ள வரைபடத்தை ஒத்தவகையில், அனேக உயிரினவியலுக்குரிய செய்முறைகள் வெப்பநிலை மாற்றங்களினால் பாதிக்கப்படுகின்றன.

பின்வருவனவற்றுள் எது, இப்பொதுமைப்பாடுடைய வரைபடத்திலிருந்து வேறுபடும்?

Review Topic
QID: 948
Hide Comments(0)

Leave a Reply

ஒரே இனத்தைச் சார்ந்த சாடியில் வைக்கப்பட்ட நான்கு தாவரங்கள் A, B, C, D எனப் பெயரிடப்பட்டு பின்வரும் பரிகரிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டன.
A. 6 மணித்தியாலங்களுக்கு சிவப்பு ஒளியில் வைக்கப்பட்டது.
B. 6 மணித்தியாலங்களுக்கு நீல ஒளியில் வைக்கப்பட்டது.
C. 6 மணித்தியாலங்களுக்கு பச்சை ஒளியில் வைக்கப்பட்டது.
D. 6 மணித்தியாலயங்களுக்கு வெள்ளை ஒளியில் வைக்கப்பட்டது.
இத்தாவரங்களில் இலைகள் மாப்பொருளுக்காகச் சோதனை செய்யப்பட்டன. மாப்பொருள் காணப்படுவது.

Review Topic
QID: 3738
Hide Comments(0)

Leave a Reply

சுத்தமான நீரும் அடர்ந்த தாவர வளர்ச்சியுமுடைய ஒரு குளத்தில் ஒட்சிசன் மட்டம் வழமையாக உச்சநிலையை அடையும் நேரமாவது, ஏறக்குறைய,

Review Topic
QID: 2556
Hide Comments(0)

Leave a Reply

மேற்கூறிய குளத்தில் பெருமளவான மீன்கள் வசிப்பின் பெரும்பாலும் அவை தாழ்ந்த ஒட்சிசன் மட்டத்தினால் பாதிக்கப்பட நேரிடும் நேரவிடையாவது,

Review Topic
QID: 2558
Hide Comments(0)

Leave a Reply

இழைமணிகளற்ற அகமுதலுருச் சிறுவலை  யற்ற (endoplasmic reticulum) தற்போசணை அங்கிகளைக் கொண்ட பட்டியல் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3274
Hide Comments(0)

Leave a Reply

பங்கசுக்கள் தொடர்பாக பின்வருவனவற்றுள் தவறானது எது?

Review Topic
QID: 3666

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank