அதிகளவில் காணப்படும் தாவரவர்க்கம், பிரதேசத்துக்குரிய சிறப்பியல்பான காலநிலை, குறித்த சூழலுக்கான அங்கிகளின் இசைவாக்கம் என்பவற்றை கருத்திற்கொண்டு பாகுபடுத்தப்படுவதும் உலகில் பெரும் பரப்புக்களில் வியாபித்துள்ளதுமான பிரதான சூழற்றொகுதிகள் உயிரினக்கூட்டங்கள் எனப்படும்.
உலகில் எட்டு பிரதான தரைக்குரிய உயிரினக்கூட்டங்களும் பல சிறிய உயிரினக்கூட்டங்களும் காணப்படுகின்றன.
உலகின் தரைக்குரிய எட்டு பிரதான உயிரினக் கூட்டங்களாவன;
(1) அயனமண்டல மழைக்காடு (Tropical rain forest)
(2) அயனமண்டல உலர்காடு (Tropical dry forest)
பாலைவனம்
பரட்டைக் காடு
இடை வெப்பவலய, அகன்ற இலைக்காடு
இடை வெப்பவலய புல்வெளி
♦ உலகில் மிகப்பெரிய உயிரினக் கூட்டம் இதுவாகும்.
துந்திரா
அயனமண்டல மழைக்காடு (Tropical Rain forest)
என்றும் பசிய உலர்கலப்பு காடுகள்
இலங்கையின் அயனமண்டல மலைக்காடுகள்
முட்புதர் காடுகள்
புல் நிலங்கள்
(1) சவன்னாக்கள்
(2) பத்தனைகள்
வில்லுகள்
பொங்குமுகம்
ஈர நிலங்கள்
ஈரநிலங்களின் முக்கியத்துவம் :
ஈரநிலங்கள் பாதிப்படைவதற்கான காரணங்கள் :
காலநிலை வலயம் | சூழற்தொகுதிகள் |
---|---|
ஈரவலய தாழ்நிலம் |
|
இடைவலயம் |
|
உலர் வலய தாழ்நிலம் |
|
ஈரவலய உயர்நிலம் |
|
வறள் வலயம் |
|
193-195 வரையுள்ள வினாக்கள் இலங்கையில் காணப்படும் பின்வரும் ஐந்து தாவர இனங்களை அடிப்படையாகக் கொண்டவை.உலர்ந்த என்றும்பச்சையான கலப்புக்காட்டில் இயற்கை யாக வளரக் காணப்படும் தாவரம் மேற்காண்பவற்றுள் எது?
Review Topic
இலங்கையில் உவர்ச்சேற்று நிலத்துக்குரிய சூழலில் காணப்படக்கூடிய தாவரம் மேற்காணப்படுபவற்றுள் எது?
Review Topic
பின்வரும் விலங்குகளின் நிறையுடலி வடிவங்களில் எது இலங்கையிலே பாறைகள் கொண்ட கடற்கரையில் உபபடையுடன் நிலையாக இணைந்து காணப்படுகின்றது,
Review Topic
பின்வருவனவற்றுள் எப்பட்டியலில் எப்பட்டியல்களில் எல்லா மரவினங்களும் உலர் கலப்பு என்றும் பச்சையான காட்டின் ஆட்சியான இனங்களைக் கொண்டிருக்கும்?
Review Topicகண்டற்தாவரங்களில் சாதாரணமாகக் காணப்படும் இசைவாக்கம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇலங்கையின்உயிரினகாலநிலை வலயங்கள் தொடர் பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
Review Topicஒருவர் புவியின் வடக்கிலிருந்து மத்தியகோட்டுக்குப் பிரயாணம் செய்யும் போது அவதானிக்கத்தக்க உயிரினக் கூட்டங்களின் சரியான ஒழுங்கு
Review Topicஅயனமண்டல மழைக் காடுகளின் மண்கள் பொதுவாகப் போசணை குறைந்ததாக இருப்பதற்குக் காரணம்
Review Topicபின்வரும் உயிரினக்கூட்டங்களில் எது அதியுயர் விலங்குப் பல்வகைப்பமையைக் கொண்டுள்ளது?
Review Topicஇலங்கையின் நன்னீர்க் குளங்களில் காணப்படாத அங்கிகளைக் கொண்டது பின்வரும் பாகுபாட்டுக் கூட்டங்களுள் எது?
Review Topicஅயனமண்டல உயிரினக்கூட்டங்களுடன் ஒப்பிடும்போது
இடைவெப்பநிலை உயிரினக்கூட்டங்கள்?
இலங்கையில் காட்டுச் சூழற்றொகுதிகளின் பல்வகைமையைப் பாதிக்காதது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇலங்கையில் உயிரியற்காலநிலை வலயங்களை வகைப்படுத்துவதற்கு அடிப்படையாக அமைவது
பின்வருவனவற்றுள் எது?
இலங்கையில் அயனமண்டல மழைக்காடுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
Review Topicபுவியின் மத்திய கோட்டுக்கும் கடகக்கோட்டுக்கும் இடையே காணப்படும் உயிரினக் கூட்டங்கள் பின்வருவனவற்றுள் எவை?
Review Topicதொடரான விதானத்தைக் கொண்ட என்றும் பச்சையான மரங்களையுடைய சூழற்தொகுதி பின்வருவனவற்றுள் எது?
Review Topic193-195 வரையுள்ள வினாக்கள் இலங்கையில் காணப்படும் பின்வரும் ஐந்து தாவர இனங்களை அடிப்படையாகக் கொண்டவை.உலர்ந்த என்றும்பச்சையான கலப்புக்காட்டில் இயற்கை யாக வளரக் காணப்படும் தாவரம் மேற்காண்பவற்றுள் எது?
Review Topic
இலங்கையில் உவர்ச்சேற்று நிலத்துக்குரிய சூழலில் காணப்படக்கூடிய தாவரம் மேற்காணப்படுபவற்றுள் எது?
Review Topic
பின்வரும் விலங்குகளின் நிறையுடலி வடிவங்களில் எது இலங்கையிலே பாறைகள் கொண்ட கடற்கரையில் உபபடையுடன் நிலையாக இணைந்து காணப்படுகின்றது,
Review Topic
பின்வருவனவற்றுள் எப்பட்டியலில் எப்பட்டியல்களில் எல்லா மரவினங்களும் உலர் கலப்பு என்றும் பச்சையான காட்டின் ஆட்சியான இனங்களைக் கொண்டிருக்கும்?
Review Topicகண்டற்தாவரங்களில் சாதாரணமாகக் காணப்படும் இசைவாக்கம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇலங்கையின்உயிரினகாலநிலை வலயங்கள் தொடர் பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
Review Topicஒருவர் புவியின் வடக்கிலிருந்து மத்தியகோட்டுக்குப் பிரயாணம் செய்யும் போது அவதானிக்கத்தக்க உயிரினக் கூட்டங்களின் சரியான ஒழுங்கு
Review Topicஅயனமண்டல மழைக் காடுகளின் மண்கள் பொதுவாகப் போசணை குறைந்ததாக இருப்பதற்குக் காரணம்
Review Topicபின்வரும் உயிரினக்கூட்டங்களில் எது அதியுயர் விலங்குப் பல்வகைப்பமையைக் கொண்டுள்ளது?
Review Topicஇலங்கையின் நன்னீர்க் குளங்களில் காணப்படாத அங்கிகளைக் கொண்டது பின்வரும் பாகுபாட்டுக் கூட்டங்களுள் எது?
Review Topic
அயனமண்டல உயிரினக்கூட்டங்களுடன் ஒப்பிடும்போது