வாழிடங்கள் இழக்கப்பட்டமையும் துண்டாடப்பட்டமையும்
ஆக்கிரமிப்பு இனங்கள்.
தாவர விலங்கினங்களினது மிகை நுகர்வு
மாசடைதல்
உலகளாவிய காலநிலை மாற்றம்
விவசாயத்தினால் ஏற்படும் பாரம்பரிய இழப்புக்கள்
உள்நாட்டுக்குரிய இனங்கள்.
சுதேச இனங்க்கள்
புகுத்தப்பட்ட இனங்கள்
குடிபெயரும் இனங்கள்
கலாச்சார இனங்கள் (Flagship species)
மையக்கல் இனங்கள்
இயற்கையில் அழிந்துவிட்ட – Extinct in the wild (EW)
பெருமளவு ஆபத்துக்கிலக்காகிய – Critically endangered (CR)
ஆபத்துக்கிலக்காகிய – Endangered (EN)
கவனத்திற்குள்ளாக்கப்பட்ட – Vulnerable (VU)
அச்சுறுத்தலை அண்மித்த – Near threatened (NT)
குறைந்தளவு கவனத்திற்கிலக்காகிய – Least concern (LC)
தரவுகள் போதாத – Data Deficient (DD)
மதிப்பிடப்படாத – Not evaluated (NE)
உயிர்ப்பல்வகைமை பற்றிய கற்கையின்போது கருத்திற் கொள்ளப்படும் இனங்களின் சில வர்க்கங்கள் பின்வருமாறு:
A – வாழும் உயிர்ச் சுவட்டு (relict) இனம்
B – மையக்கல் (Keystone) இனம்
C _ உள்நாட்டுக்குரிய இனம்
D _ Flagship இனம்
A,B,C,D ஆகியவற்றில் உள்ள வர்க்கங்களுக்குரிய சரியான உதாரணங்களைப் பின்வரும் அங்கித் தொடரிகளில் எது தருகின்றது?
A,B,C,D,E எனப் பெயரிடப்பட்ட ஐந்து விலங்கு இனங்களின் உட்பிரதேசத்திற்குரிய இயல்பு, ஏராளம் (abundance),ஊட்டற் பழக்கம் என்பன பற்றிய தகவல்கள் பின்வருமாறு:
A:உட்பிரதேசத்துக்குரியது, பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றது, மிக அண்மைக் காலங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது, அனைத்துமுண்ணி.
B:உட்பிரதேசத்துக்குரியதல்லாதது. பெரும் எண்ணிக்கையில் காணப்படுகிறது, ஊனுண்ணி, விசேட உணவுப் பழக்கம் உண்டு.
C:உட்பிரதேசத்துக்குரியது, சிறு எண்ணிக்கையில் காணப்படுகின்றது. அண்மைக் காலங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது, தாவரவுண்ணி, விசேட உணவுப் பழக்கம் உண்டு.
D:உட்பிரதேசத்துக்கு உரியதல்லாதது சிறு எண்ணிக்கையில் காணப்படுகின்றது, தாவரவுண்ணி, விசேடமற்ற உணவுப் பழக்கம் உண்டு.
E:உட்பிரதேசத்துக்குரியது, சிறு எண்ணிக்கையில் காணப்படுகின்றது, அனைத்துமுண்ணி
மேற்குறித்த இனங்களில் எது கிட்டிய எதிர்காலத்தில் பெரும்பாலும் அழியும் ஆபத்துக்குள்ளாவதாக இருக்கலாம்?
Review Topicஇலங்கை போன்ற ஒரு தீவில் உட்பிரதேசத்துக்குரிய (உள்நாட்டுக்குரிய) இனங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் சாத்தியம் உள்ள அங்கிக் கூட்டம் பின்வருவனவற்றுள் எது?
Review Topicஉட்பிரதேசத்திற்குரிய இனங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் உண்மையானது எது?
Review Topicஅண்மையில் மேற்கொள்ளப்பட்ட அளவையீடு ஒன்றில் Alphonsea hortensies எனப்படும் மிக அரிதான தாவர இனம் எந்தவொரு காட்டுச் சூழலிலும் காணப்படவில்லை. இவ்வினம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் பெரும்பாலும் சரியாக இருக்கக்கூடியது எது?
Review Topicபின்வரும் விலங்குகளுள் உடவளவை தேசியப் பூங்காவில் பெரும்பாலும் Keystone இனமாக இருக்கக்கூடியது எது?
Review TopicIUCN செந்தரவுப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்குள்ளான அங்கிகளின் சில வகைகள் உதாரணங்களுடன் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் IUCN வகை –உதாரணம்,சேர்க்கையில் சரியானது எது?
Review Topicஉள்நாட்டுக்குரிய தன்மை, சுதேசத்தன்மை, கலாசாரத்தன்மை என்பவற்றைக் கருதும்போது ஓர் அங்கி ஏனைய இரு அங்கிகளிலுமிருந்து வேறுபடும் கூட்டத்தை / கூட்டங்களைப் பின்வருவனவற்றுள் இருந்து தெரிவு செய்க
Review Topicஅண்மித்த எதிர்காலத்தில் மிக உயர்ந்த அளவில் அழிந்து விடுவதற்கான ஆபத்தை எதிர்கொண்டுள்ளது பின்வரும் விலங்குகளுள் எது?
Review Topicஇனங்களின் சில வகைகள், இவ் வகைக்குரிய உதாரணங்கள், இவ்வுதாரணங்களுக்குரிய வாழிடங்கள் ஆகியன பின்வரும் அட்டவணையின் நிரல்களில் தரப்பட்டுள்ளன.
பின்வரும் சேர்க்கைகளுள் சரியானது எது / எவை?
Review Topic2012 மே மாதத்தில் சிறிய கடநீரேரி ஒன்றில் மாதிரி எடுக்கப்பட்டபோது P எனும் இனம் மிக அதிகளவில் இருப்பது அவதானிக்கப்பட்டது. 2014 மே இல் இதே நீரேரியில் மாதிரி எடுக்கப்பட்டபோது இவ்வினம் இல்லாது இருந்ததுடன் 2012 மே இல் காணப்படாத Q எனும் இன்னோர் இனம் அதிகளவில் காணப்பட்டது. மேற்கூறிய அவதானிப்புகளுக்கு மிகக் குறைந்தளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் பின்வருவனவற்றுள் எது?
Review TopicIUCN செந்தரவுப் புத்தகத்தில் குறைந்தளவு கவனத்திற்கு இலக்காகிய (LC)இ அச்சுறுத்தலை அண்மித்த (NT),தரவுகள் போதாத (DD) எனும் பாகுபாட்டுப் பிரிவுகளில் உள்ளடக்கப்பட்ட விலங்குகளின் ஒழுங்கு வரிசையைச் சரியாகக் குறித்து காட்டுவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஉயிர்ப் பல்வகைமை அம்சங்களைக் கருத்திற் கொள்ளும் போது மிக ஒத்த அங்கிகளின் சோடி பின்வருவனவற்றுள் எது?
Review Topicஉயிர்ப்பல்வகைமை பற்றிய கற்கையின்போது கருத்திற் கொள்ளப்படும் இனங்களின் சில வர்க்கங்கள் பின்வருமாறு:

Review Topic