பூமியின் கண் முதன்முதலாகத் தோன்றி அங்கி வகைகள் காண்பித்த ஊட்டல் முறை எனக் கருதப்படுவது,
Review Topic155-158 வரையிலுள்ள வினாக்கள் கீழ்க்காணும் படத்தின் அடிப்படையிலுள்ளன.
படத்திலுள்ள வரைபடங்களில் எது உவர்த்தன்மையைப் பொறுத்தளவில் பரந்த சகிப்பு வீச்சுடைய பிராணிகளைக் குறிக்கும்.
Review Topicபொங்குமுகங்களில் காணப்படும் சவர்நீர்களுக்கு வரையறுக் கப்பட்டிருக்கும் பிராணிகளைக் குறிக்கும் வரைபடம் எது?
Review Topicஉலக மனிதக் குடித்தொகைப் பருமன்,காலத்துடன் மாறுபடுவதைத் திறமாகக் காண்பிக்கும் வரைபடம் பின்வருவனவற்றுள் எது?
(x அச்சு =காலம்,y=மனிதக் குடித்தொகைகப்பருமன்)
பின்வரும் அங்கிகளில் மிகச் சிறிய மாற்றத்துடன் புவியில் நீண்ட காலமாக வாழ்ந்து வருவது எது?
Review Topicபுவியியல் அங்கிகளின் உற்பத்தி பற்றி மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கிரமப்படியான தொடரி பின்வருவனவற்றில் எது?
Review Topicகடந்த பல்வேறு காலப் பகுதிகளில் புவியின் சில நிலைமைகள் பின்வருமாறு இருந்தன. A. ஒரே உயிர்வாழ் வடிவங்களாக ஒளித்தொகுப்பு
அங்கிகளைக் கொண்ட சமுத்திரங்கள்.
B. ஆதி முள் மீன்கள் இருத்தல்.
C. ரைலோபைற்றுகள் இருத்தல்.
D. ஐதரசனைப் பிரதான கூறாகக் கொண்ட வளிமண்டலம்.
E. காபனீரொட்சைட்டு,மீதேன், அமோனியா ஆகியவற்றைக் கொண்ட வளிமண்டலம்.
மேற்குறித்த நிலைமைகளின் சரியான காலக்கிரம ஒழுங்கினைப் பின்வருவனவற்றுள் எது தருகின்றது?
ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
நிகழ்ந்த பேரழிவின்போது அழிந்த விலங்குக்கூட்டம் கூட்டங்கள் பின்வருவனவற்றில் யாது / யாவை?