புடைக்கல விழையம்
அமைவிடம் :- மேற்பட்டை, மையவிழையம் இவற்றுடன் காழ், உரியம் என்பவற்றில் நிரப்புகின்ற இழையமாகவும் காணப்படும்.
தொழில்கள்
திரிபடைந்த புடைக்கலவிழையங்களாவன:-
அமைவிடம் :- முதலான தாவர உடலை மூடிக் காணப்படும்.
தொழில்
அமைவிடம் :- தண்டுகளிலும், வேர்களிலும் மேற்பட்டைக்கு உள்ளாக கலன் இழையத்தைச் சூழ்ந்து காணப்படும்.
தொழில்கள்
அமைவிடம்
இலையின் கீழ்ப்புற மேற்றோல், மேற்புறமேற்றோலுக்கு இடையில் காணப்படும்.
தொழில்கள் :-ஒளித்தொகுப்பு செய்தல்.
அமைவிடம் :- அகத்தோலை அடுத்து உட்புறமாக காணப்படும்.
தொழில்கள்

அமைவிடம்
தொழில்கள்
வல்லருகுக் கலவிழையம்

அமைவிடம்
தொழில்கள்
ஆதாரம் அளித்தல்.
அமைவிடம் :- பழங்களின் ஓடுகள், வித்துகளில் வித்துறை.
தொழில்கள் :- ஆதாரம் அளித்தல்
சிக்கலான இழையம் பிரதானமாக 2 வகைப்படும்.
இதில் பின்வரும் கலவகைகள் காணப்படும்.
தொழில்கள்
1. பொறிமுறை தாங்கல்
2. நீர், கனியுப்பு கடத்தல்.
தொழில்கள்
1. பொறிமுறை தாங்கல்
2. நீர், கனியுப்பு கடத்தல்.
தொழில்கள் :- ஆதாரம் அளித்தல்.
தொழில்கள்
1. உணவு சேமித்தல்.
2. நீர், கனியுப்புக்களை ஆரைத் திசையில் கடத்தல்.
சிக்கலான இழையம். இதில் 4 வகையான கலவகைகள் உண்டு.
தொழில்கள் :- திணிவுப் பாய்ச்சல் முறையில் சேதன உணவு கடத்தல்.
தொழில்கள் :- சுமையேற்றல், சுமையிறக்கல் தொழிலை மேற்கொண்டு உணவு கடத்தலில் பங்கெடுக்கும்.

ஒரு வகையான தாவரக்கலத்தின் விவரணம் தரப்பட்டுள்ளது. புன்வெற்றிடமுள்ள கலங்கள், முதிர்ச்சி நிலையில் உயிருள்ளவை, மெல்லிய முதலான கலச்சுவர்களையுடையன, பொதுவாக ஒத்தபரிமாணமுள்ள, அனுசேப ரீதியாக உயிர்ப்புள்ளவை, சேமிப்புக் கலங்கள், தாவரங்களின் முதலான மற்றும் துணையான இழையங்கள் இரண்டிலும் காணப்படும். மேற்குறித்த விவரணத்திற்கு பொருத்தமான கலவகை பின்வருவனவற்றுள் எது?
விலங்குகளின் மேய்ச்சல் அல்லது விசைப்பொறியைப் பயன்படுத்தி புல்வெட்டலைத் தொடர்ந்து புல்வெளி ஒன்றில் புல் இலைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் நீட்சிக்கும் பொறுப்பாக உள்ளது பின்வருவனவற்றுள் எதன் வளர்ச்சியாகும்?