Please Login to view full dashboard.

அபிவிருத்தி செய்யப்பட்ட பேதங்கள்

Author : Admin

10  
Topic updated on 02/14/2019 09:11am

பாரம்பரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட அங்கிகளின் உபயோகங்கள்

விவசாயத்துறை

  1. பூச்சிப் பீடைகளுக்கான எதிர்ப்புத் திறனை பயிர்களில் விருத்தி செய்தல்.
    உதாரணம் : Bacillus thuringiensis Bacteria வில் இருந்து பெறப்பட்ட பரம்பரை அலகைப் பயன்படுத்தி, பருத்தி, சோயா, Canola போன்ற தாவரங்களின் பூச்சிப் பீடைகளுக்கு எதிர்ப்புத் திறனுடைய பேதங்களை உண்டாக்குதல்.
  2. Agrobacterium என்ற Bacteria வில் இருந்து பெறப்பட்ட gene ஐப் பயன்படுத்தி களைநாசினிகளுக்கு எதிர்ப்புத் திறனுடைய பயிர்களை உண்டாக்கல்.
  3. Erwina என்ற Bacteria வில் இருந்து பெறப்பட்ட பரம்பரை அலகுகளை நெற்தாவரத்தில் புகுத்தி தங்க அரிசி விருத்தியாக்கப்பட்டது.

மருத்துவத் துறை

  1. மனித இன்சுலின் தயாரித்தல்
  2. மனித வளர்ச்சி ஓமோன் தயாரித்தல்
  3. மனித குருதி உறைதல் காரணிகள் தயாரித்தல்
  4. Hepatitis B தடைப்பால் உற்பத்தி
  5. பரம்பரையலகு சிகிச்சைகளில் பாவிக்கப்படுகிறது.

கைத்தொழில் துறை

  1. இன்வற்டேஸ், கைமோசின், அமிலேஸ், பெக்ரீனேஸ் போன்ற நொதியங்களின் வர்த்தக முறையிலான தயாரிப்பு
  2. சில உணவுத் தயாரிப்புகளில் பயன்படுகிறது.
    உதாரணம் : குளுட்டாமேற் தயாரிப்பு

பாரம்பரிய முறையில் மாற்றப்பட்ட அங்கிகளின் பயன்பாட்டினால் உருவாக்கக் கூடிய பிரச்சினைகள்

  1. பாரம்பரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட அங்கிகளில் இருந்து பெறப்படும் பதார்த்தங்கள் மனிதனில் மனித ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கக் கூடியவையாக இருக்கின்றன.
  2. ஒவ்வாமை விளைவுகள் ஏற்படல்
  3.  நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புத் தன்மை மனிதனில் குடலில் வாழுகின்ற Bacteria களுக்கு ஏற்படல்.
  4. பாரம்பரிய முறையில் மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களில் இருந்து அயன் மகரந்த சேர்க்கை மூலம் ஏனைய தாவரங்களுக்கு இப்பரம்பரை அலகுகள் செல்லும் வாய்ப்பு இருப்பதனால் களைநாசினிகளுக்கு எதிர்ப்புத் திறன் உடைய களைகள் தோன்ற முடிதல்.
  5. மண் நுண்ணங்கிகள் பாதிப்படையலாம்.
  6. உயிர்ப்பல்வகைமை பாதிப்படையலாம்.

பரம்பரையலகு முளைவகைப் பெருக்கம்

  • வெளியில் இருந்து அந்நிய பரம்பரை அலகு ஒன்றை மாற்றியமைத்தல் முறையினால் பற்றீரியா போன்ற விருந்து வழங்கி கலம் ஒன்றில் புகுத்தி அக்கலத்தை வளர்ப்பு செய்வதன் மூலம் புகுத்தப்பட்ட பரம்பரை அலகைப் பெருக்கம் அடையச் செய்தல் பரம்பரை அலகு முளைவகைப் பெருக்கம் எனப்படும்.
  • இதன் உபயோகங்கள் :
  1.  புகுத்தப்பட்ட பரம்பரை அலகின் பல பிரதிகளை பெருக்கம் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளுதல்.
  2. முளைவகைப் பெருக்கம் அடையும் பரம்பரை அலகினால் உருவாக்கப்படும் புரதத்தைப் பிரித்தெடுத்தல்.
    உதாரணம் : மனித இன்சுலின் தொகுப்பிற்குரிய பரம்பரை அலகை பிளாஸ்மிட் ஒன்றில் புகுத்தி இதனை Escherichia coli போன்ற ஓர் பற்றீரியாவினுள் புகுத்தி அதனை வளர்ப்பு ஊடகத்தில் வளர்ப்பதன் மூலம் இன்சுலினைப் பெறுதல்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
RATE CONTENT 0, 0
QBANK (10 QUESTIONS)

மனிதனில் டவுணின் சகசத்திற்குக் (Down’s syndrme) காரணமாக இருப்பது

Review Topic
QID: 6366
Hide Comments(0)

Leave a Reply

A குருதிக் கூட்டத்தையுடைய ஆண் ஒருவர் B குருதிக் கூட்டத்தையுடைய பெண்ணொருவரை மணமுடிக்கின்றார் அவர்களின் முதற்பிள்ளை O குருதிக்
கூட்டத்தைக் கொண்டுள்ளார். இப்பெண்ணின் சர்வசம இரட்டைச் சகோதரியான மற்றைய பெண் AB குருதிக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆணை மணமுடிக்கின்றார் அவர்களின் பிள்ளைகளின் குருதிக் கூட்டங்களாக அமையக்கூடியன.

Review Topic
QID: 6429
Hide Comments(0)

Leave a Reply

தலை முறையுரிமை வழியாகத் தோன்றும் கீழ்காணும் நோய்களில் எது மேலதிகமான ஒரு நிறமூர்த்தம் இருப்பதால் தோன்றும்?

 

 

 

Review Topic
QID: 4706
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க் காணும் கண்டுபிடிப்புகளில் எதன் அடிப்படையில் அதிமிக்க முன்னேற்றங்கள் உயிரியல் துறையில் ஏற்பட்டுள்ளன?

Review Topic
QID: 4827
Hide Comments(0)

Leave a Reply

மனிதனில் டவுணின் சகசத்திற்குக் (Down’s syndrme) காரணமாக இருப்பது

Review Topic
QID: 6366

A குருதிக் கூட்டத்தையுடைய ஆண் ஒருவர் B குருதிக் கூட்டத்தையுடைய பெண்ணொருவரை மணமுடிக்கின்றார் அவர்களின் முதற்பிள்ளை O குருதிக்
கூட்டத்தைக் கொண்டுள்ளார். இப்பெண்ணின் சர்வசம இரட்டைச் சகோதரியான மற்றைய பெண் AB குருதிக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆணை மணமுடிக்கின்றார் அவர்களின் பிள்ளைகளின் குருதிக் கூட்டங்களாக அமையக்கூடியன.

Review Topic
QID: 6429

தலை முறையுரிமை வழியாகத் தோன்றும் கீழ்காணும் நோய்களில் எது மேலதிகமான ஒரு நிறமூர்த்தம் இருப்பதால் தோன்றும்?

 

 

 

Review Topic
QID: 4706

கீழ்க் காணும் கண்டுபிடிப்புகளில் எதன் அடிப்படையில் அதிமிக்க முன்னேற்றங்கள் உயிரியல் துறையில் ஏற்பட்டுள்ளன?

Review Topic
QID: 4827
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank