இலத்திரன் நுணுக்குகாட்டிக்குரியது. (20nm -300nm)
கலவுறை Capsid எனும் புரதத்தாலும் உள்ளிடம் நியுக்கிளிக்கமிலத்தாலும் ஆனவை.
தாவர வைரசுகள் RNAயும் விலங்கு வைரசுகள் DNAயும் கொண்டவை
கட்டுப்பட்ட ஒட்டுண்ணி வகைக்குரிய போசனைமுறை உடையவை. உயிர்க்கலங்களில் மட்டும் தொழிற்படக்கூடியவை.
உயிரங்கிகளுக்கு வெளியே தொழிற்பாடற்று பளிங்குருவாக காணப்படும்.
சுய அனுசேபமற்றது. விருந்துவழங்கியினுள் சென்று விருந்துவழங்கி கலக்கூறுகளை பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும்.
விருந்துவழங்கியில் மட்டுமே இரட்டிப்படையும்.
மனிதனுட்பட விலங்குகள் தாவரங்கள் அனைத்திலும் நோய்களை ஏற்படுத்தக்கூடியது.