Please Login to view full dashboard.

Phylum Platyhelminthes

Author : Admin

6  
Topic updated on 02/14/2019 10:24am

Phylum Platyhelminthes (தட்டைப் புழு)

  • சுயாதீன வாழிகள் நீர் அல்லது ஈரலிப்பான மண், ஒட்டுண்ணிகள் விருந்து வழங்கியில் வாழும்.
  • இருபக்கச் சமச்சீருடையது.
  • முப்படைக் கொண்டது.
  • உடற்குழி காணப்படுவதில்லை.
  • முதுகு வயிற்றுப்புற தட்டையாக்கப்பட்ட உடல். துண்டுபடல் இல்லை.
  • தலையாகுச்செயல் ஓரளவு காணப்படும்.
  • பிசிர் கொண்ட மென்மையான மேற்றோல் அல்லது புறதத்தோலால் சூழப்பட்டது. மூடுபடையில் உறிஞ்சிகள், கொழுக்கிகள் காணப்படலாம்.
  • வன்கூடு காணப்படாது.
  • உணவு கால்வாய் பூரணமற்றது. வாயுண்டு குதமில்லை.
  • குருதிச் சுற்றோட்டத் தொகுதி இல்லை.
  • சுவாச அங்கம் இல்லை.
  • சுவாலைக் கலங்கள், எளியக்கான்கள் கொண்ட கழித்தல் தொகுதி
  • நீள்பக்க நரம்பு நாண்களுடன் இணைக்கப்படும் சோடி முற்பக்கத் திரட்டு அல்லது நரம்பு வளையம்
  • புலன் கட்டமைப்புக்கள் – சுயாதீன வாழிகளில் இரசாயன வாங்கிகள், கட்புள்ளி
  • இலிங்கமில் இனப்பெருக்கம் – சிலவற்றில் துண்டுபடல்
  • பொதுவாக ஈரிலிங்க விலங்குகள்
  • அகக்கருக்கட்டல் நடைபெறும்.
  • சனனிகள், சனனி கான்கள், துணையங்கங்கள் காணப்படும்.
  • ஒட்டுண்ணிகளில் பல குடம்பி பருவங்கள் காணப்படும்.

 

Class Turbellaria
  • சுயாதீன வாழி
  • இலை போன்ற உடல் காணப்படும்.
  • கட்புள்ளி காணப்படும்
  • வெளித்தள்ளப்பட்ட தொண்டையுடன் கூடிய வயிற்றுப்புற வாய். உறிஞ்சிகள் இல்லை.
  • சீதம் சுரப்பி கொண்ட பிசிர் கொண்ட மேலணி
  • Planaria, Bipalium Image Tip

 

Class Trematoda
  • அக ஒட்டுண்ணி / புற ஒட்டுண்ணி
  • இலை போன்ற உடல் காணப்படும்..
  • கட்புள்ளிகள் காணப்படும்.
  • நிறையுடலிகளில் கட்புள்ளி இல்லை
  • வயிற்றுப்புறத்தில் வயிற்றுப் புற உறிஞ்சி / உறிஞ்சிகளும்
  • வாயைச் சூழ வாய்ப்புற உறிஞ்சியும் காணப்படும்.
  • முட்கள் கொண்ட புறத்தோல் காணப்படும்
  • Fasciola (ஈரற்றட்டையன்) Image TipFACIOLA--LIVER-FLUKE-_thumb10

 

Class Cestoda
  • அக ஒட்டுண்ணி
  • ஒடுங்கிய, நீண்ட, தட்டையான உடல்
  • உடல் கீடகச்சென்னி, விருத்தி உடன் மூட்டுகள் எனப் பிரிக்கப் பட்டது.கட்புள்ளி இல்லை
  • கீடகச் சென்னியில் உறிஞ்சிகளும் கொளுக்கி களும் காணப்படும்.
  • வாய் இல்லை.
  • நுண்சடைமுளை கொண்ட புறத்தோல் காணப்படும்.
  • Taenia (நாடாப்புழு) Image Tiptaenia-sp-194x300
RATE CONTENT 0, 0
QBANK (6 QUESTIONS)

மேலே காணப்படும் கணங்களில் உடற்குழிவில்லாதது எது?

Review Topic
QID: 2871
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் கூட்டங்களில் தனியே ஒட்டுண்ணி வகைகளை அடக்கும் கூட்டமாவது?

Review Topic
QID: 2952
Hide Comments(0)

Leave a Reply

இடப்பெயர்ச்சி அங்கங்களாகக் குழாய்க் கால்கள் காணப்படுவது தனியே,

Review Topic
QID: 2958
Hide Comments(0)

Leave a Reply

வினாக்கள் 89,90 ஆகியன கீழ்க்காணும்க Phylum ளை அடிப்படை யாகக் கொண்டவை.

A. Chordata. B. Echinodermata. C. Mollusca. D. Platyhelminthes. E. Annelida.

அகவன்கூட்டுக் கட்டமைப்புகள் அற்றவை?

Review Topic
QID: 2961
Hide Comments(0)

Leave a Reply

கீழ் காணும் கூட்டங்களில் எதனில் குடல் காணப்படுவதில்லை?

Review Topic
QID: 2970
Hide Comments(0)

Leave a Reply

மேலே காணப்படும் கணங்களில் உடற்குழிவில்லாதது எது?

Review Topic
QID: 2871

கீழ்க்காணும் கூட்டங்களில் தனியே ஒட்டுண்ணி வகைகளை அடக்கும் கூட்டமாவது?

Review Topic
QID: 2952

இடப்பெயர்ச்சி அங்கங்களாகக் குழாய்க் கால்கள் காணப்படுவது தனியே,

Review Topic
QID: 2958

வினாக்கள் 89,90 ஆகியன கீழ்க்காணும்க Phylum ளை அடிப்படை யாகக் கொண்டவை.

A. Chordata. B. Echinodermata. C. Mollusca. D. Platyhelminthes. E. Annelida.

அகவன்கூட்டுக் கட்டமைப்புகள் அற்றவை?

Review Topic
QID: 2961

கீழ் காணும் கூட்டங்களில் எதனில் குடல் காணப்படுவதில்லை?

Review Topic
QID: 2970
Comments Hide Comments(1)
Laruya Thavaprahas
Laruya Thavaprahas commented at 23:51 pm on 31/10/2021
Best study source
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank