Please Login to view full dashboard.

Phylum Osteichthyes

Author : Admin

1  
Topic updated on 02/14/2019 07:24am

Phylum Osteichthyes

  • கதிர் வடிவ உடல், தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்படும்.
  • வட்டவுருச் செதில்க் கொண்ட தோல்
  • சோடிக்குரிய மார்பு, இடுப்பு சேட்டைகள்
  • ஓரினவால் காணப்படும்
  • முனையில் அமைந்த வாய். என்புபல் காணப்படும்.
  • உட்காது உண்டு. புறக்காது, நடுக்காது இல்லை.
  • இமைகள் அற்ற நன்கு விருத்தியடைந்த கண்கள். பக்கக்கோட்டு புலனங்கம் உண்டு.
  • என்பினாலான வன்கூடு காணப்படும்.
  • இரண்டு அறைகளிலுள்ள இதயம்.
  • பூக்களினால் சுவாசம். பூமூடியுடைய ஒருசோடி பூப்பிளவுகள் காணப்படும்.
  • கழித்தலங்கம் – சிறுநீரகம்
  • பிரதான நைதரசன் கழிவு – கடல்வாழிகளில் யூரியா, நன்னீர் வாழிகளில் அமோனியா
  • மாறும் வெப்பநிலையுடைய அங்கிகள்.
  • 10 சோடி மண்டையோட்டு நரம்புகள்
  • குடம்பி நிலை காணப்படலாம்.
  • பொதுவாக முட்டையிடுபவை.
  • புறக்கருக்கட்டல் காணப்படும்.
  • மணலை, பாரை, சூரை
RATE CONTENT 0, 0
QBANK (1 QUESTIONS)

A,B,C,D எனப் பெயர் குறிக்கப்பட்ட மாதிரிகள் ஒவ்வொன்றினதும் புற இயல்பு ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

A – இரண்டு முதுகுப்புறச் செட்டைகள்
B – வயிற்றுப் பிரதேசத்தில் கரிய நீள்பக்கமான பட்டிகள்
C – உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு மஞ்சள் பட்டி
D – இரு முட்களும் குதச் செட்டையிலிருந்து வேறாகக் காணப்படும்.

மாதிரிகள் A,B,C,D இன் சரியான தொடரி?

Review Topic
QID: 3232
Hide Comments(0)

Leave a Reply

A,B,C,D எனப் பெயர் குறிக்கப்பட்ட மாதிரிகள் ஒவ்வொன்றினதும் புற இயல்பு ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

A – இரண்டு முதுகுப்புறச் செட்டைகள்
B – வயிற்றுப் பிரதேசத்தில் கரிய நீள்பக்கமான பட்டிகள்
C – உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு மஞ்சள் பட்டி
D – இரு முட்களும் குதச் செட்டையிலிருந்து வேறாகக் காணப்படும்.

மாதிரிகள் A,B,C,D இன் சரியான தொடரி?

Review Topic
QID: 3232
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank