Please Login to view full dashboard.

Phylum Echinodermata

Author : Admin

13  
Topic updated on 02/14/2019 11:35am

Phylum Echinodermata (முட்தோலி) Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • கடல் வாழ்வுக்குரியது.
  • நிறைவுடலி ஐயாரைச் சமச்சீருடையது. குடம்பி இருபக்கச் சமச்சீருடையது.
  • முப்படைக் கொண்டது.
  • பெரிய உடற்குழி ஒரு பகுதி குழாய்ப்பாதத்துடன் தொடர்புற்ற நீர்க் கலன்றொகுதியாக விருத்தியுற்றிருக்கும்.
  • உருளை வடிவ அல்லது நட்சத்திரவடிவ அல்லது பூப்போன்ற வடிவம். துண்டுபடல் இல்லை.
  • தலையாகுச்செயல் இல்லை, வாய்ப்புற வாய்க்கெதிர்ப்புற அச்சில் ஒழுங்கமைக்கப்பட்ட உடல்.
  • உடல் மெல்லிய மேற்றோலால் மூடப்பட்டது. அநேகமானவற்றில் முட்கள் உண்டு. அகவன்கூடு கொண்டவை.
  • சிலவற்றில் பூரண உணவுக் கால்வாய். சிலவற்றில் குதமில்லை.
  • ஒடுக்கப்பட்ட சுற்றோட்டத் தொகுதி.
  • சுவாச அங்கம் – பூக்கள் அல்லது சிம்பிகள், குழாய்பாதம், கழியறைக்குரிய சுவாச மரங்கள்.
  • கழித்தல் தொகுதி இல்லை.
  • நரம்பு தொகுதி – ஆரைக்குரிய நரம்புகளையும் நரம்பு வளையத்தையும் கொண்ட நரம்புத்தொகுதி
  • புலன் கட்டமைப்புக்கள் – சிலவற்றில் தொட்டுணர் குழாய்ப்பாதங்கள், கட்புள்ளி, புலனுணர் பரிசகொம்புகள்
  • சிலவற்றில் புத்துயிர்ப்புமுறை
  • ஓரிலிங்க விலங்குகள்
  • புறக்கருக்கட்டல் காணப்படும்.
  • பெரிய சனனிகள் எளிய கான்களுடன் காணப்படும்.
  • துவிப்புளுருளா குடம்பி நிலை காணப்படும்.

Class Asteroidea 
  • மேற்புற மேற்பரப்பில் முனை மழுங்கிய முட்களும் அவற்றைச் சூழ புன்பாத ங்களும் உண்டு.
  • மையத்தட்டையும் 5 கூம்பும் புயங்களையும் கொண்டது.
  • ஒவ்வொன்றும் நீள்பக்கக் குழாய்க்கால்த் தவாளிப்பைக் கொண்டிருக்கும்
  • வாய்ப்புறத்தில் வாயும் வாயிற்கு எதிர்புறமாக குதமும் கீழ்ப்புறத்தில் வாயும் எதிர்ப்புறமாக (மேற்புறத்தில்) குதமும்
  • நட்சத்திரமீன் Image Tipstarfish

 

Class Ophiuroidea 
  •  சிறிய வட்டத் தட்டையும் அதில் இருந்து நீட்டப்பட்ட நீண்ட , உடையும் தன்மையுள்ள இணைந்த ஐந்து புயங்களை யும் கொண்டது.
  • குழாய் கால்த்தவாளிப்பு மூடப்பட்டது
  • புன்பாதம் இல்லை
  • முட்கள் புயத்தின் பக்கப்புறத்தில் உண்டு.
  • வாய் மையத்தே உள்ளது. குதம் இல்லை.
  • உறிஞ்சிகள் அற்ற குழாய்ப்பாதங்கள் இருவரிசைகளில் காணப்படும்
  • நொருங்குமீன் Image Tipbrittlestar

 

Class Echinoidea
  • கோள வடிவ, உடல். புயங்கள் அற்றவை.
  • முட்களும் புன்பாதமும் உண்டு.
  • வாயைச் சூழ 10 பூக்கள் காணப்படும்
  • வாய், வயிற்றுப் புறமும்(வாய்ப்புறம்) குதம் முதுகுப் புறம்(வாயிற்கு எதிர்ப்புறம்)
  • உறிஞ்சிகள் கொண்ட ஒடுங்கிய குழாய்ப் பாதம்
  • கடல்முள்ளி, Sand dollar Image Tipsanddollar
Class Holothuroidea
  • நீண்ட உருளை வடிவான மெல்லிய உடல்.
  • முட்கள், புன்பாதம் இல்லை.
  • முற்புறம் – வாய் பிற்புறம் – குதம்
  • குழாய்ப்பாதம் உண்டு. அனேகமாக உறிஞ்சிகளைக் கொண்டிருக்கும்
  • கடலட்டை Image Tipsea_cucumber

 

Class Crinoidea
  •  சிறிய, கிண்ண வடிவ, சுண்ணாம்பு தட்டுகளாலான புல்லிவட்டத்தில் ஐந்து வளையக் கூடிய நீள்பக்கத் தவாளிப்பை கொண்ட புயங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.
  • சிலவற்றில் காம்பு உண்டு.
  • புயத்தில் பல ஒடுங்கிய, பக்கத் திற்குரிய சிற்றிலைகள் காணப்படும்.
  • முட்கள் இல்லை
  • வாய்ப்புற மேற்பரப்பில் வாயும் குதமும் (மேற்புறத்தில்) பரிசக்கொம்பு வடிவான உறிஞ்சிகளைக் கொண்ட குழாய்ப்பாதம்
  • கடல்லில்லி Image Tipred-sea-lily

 

RATE CONTENT 5, 1
QBANK (13 QUESTIONS)

பின்வரும் கூற்றுகளிடையே எக்கைனோயிடியா வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் சரியான கூற்று / கூற்றுகள் யாது / யாவை?

Review Topic
QID: 3203
Hide Comments(0)

Leave a Reply

ஒபியுரோயிட்டுகள் ஏனைய எக்கைனோடேம்களில் இருந்து வேறுபடும் காரணம். அவை?

Review Topic
QID: 3206
Hide Comments(0)

Leave a Reply

Annelida, Echinodermata ஆகிய இரண்டிலும் காணப்படக்கூடிய இயல்புகள் பின்வருவனவற்றுள் எவை?

A – நன்கு விருத்தியடைந்த உடற்குழி
B – கழிநீரகங்கள்
C – புறக் கருக்கட்டல்
D – பூக்கள்
E – குடம்பி நிலைகள்
F – தலையாகுசெயல்

Review Topic
QID: 3219
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க் காணும் இயல்புகளில் எதனைக் கொண்டு இயல்புக்கு எதிராகக் குறிப்பிட்டுள்ள கூட்டத்தை வேறுபிரித்தறிய முடியாது?

Review Topic
QID: 2945
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் கூட்டங்களில் எது பெரும்பாலும் இடம்பெயரும் ஆற்றலற்ற வகைகளையுடையதாகும்?

Review Topic
QID: 3015
Hide Comments(0)

Leave a Reply

கடற் சூழலில் வாழும் ஒரு விலங்கில் பின்வரும் இயல்புகள் அவதானிக்கப்பட்டன:

A – ஒரு உருளை வடிவ உடல்
B – பரிசக்கொம்புகள்
C – ஒரு ஓடில்லாத உடல்

இவ்விலங்கு பின்வரும் வகுப்புகளில் எதற்குரியதாகவிருக்கும்?

Review Topic
QID: 3191
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளிடையே எக்கைனோயிடியா வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் சரியான கூற்று / கூற்றுகள் யாது / யாவை?

Review Topic
QID: 3203

ஒபியுரோயிட்டுகள் ஏனைய எக்கைனோடேம்களில் இருந்து வேறுபடும் காரணம். அவை?

Review Topic
QID: 3206

Annelida, Echinodermata ஆகிய இரண்டிலும் காணப்படக்கூடிய இயல்புகள் பின்வருவனவற்றுள் எவை?

A – நன்கு விருத்தியடைந்த உடற்குழி
B – கழிநீரகங்கள்
C – புறக் கருக்கட்டல்
D – பூக்கள்
E – குடம்பி நிலைகள்
F – தலையாகுசெயல்

Review Topic
QID: 3219

கீழ்க் காணும் இயல்புகளில் எதனைக் கொண்டு இயல்புக்கு எதிராகக் குறிப்பிட்டுள்ள கூட்டத்தை வேறுபிரித்தறிய முடியாது?

Review Topic
QID: 2945

கீழ்க்காணும் கூட்டங்களில் எது பெரும்பாலும் இடம்பெயரும் ஆற்றலற்ற வகைகளையுடையதாகும்?

Review Topic
QID: 3015

கடற் சூழலில் வாழும் ஒரு விலங்கில் பின்வரும் இயல்புகள் அவதானிக்கப்பட்டன:

A – ஒரு உருளை வடிவ உடல்
B – பரிசக்கொம்புகள்
C – ஒரு ஓடில்லாத உடல்

இவ்விலங்கு பின்வரும் வகுப்புகளில் எதற்குரியதாகவிருக்கும்?

Review Topic
QID: 3191
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank