Please Login to view full dashboard.

Phylum Chondrichthyes

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 05:04am
  • கதிர் வடிவ உடல், தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்படும்.
  • சீப்புருச் செதில்க் கொண்ட தோல்
  • சோடிக்குரிய மார்பு, இடுப்பு சேட்டைகள்
  • இதரவால் காணப்படும்
  • வயிற்றுப்புற வாய் மிளிரியால் மூடப்பட்ட பல்
  • உட்காது உண்டு. புறக்காது, நடுக்காது இல்லை.
  • இமைகள் அற்ற நன்கு விருத்தியடைந்த கண்கள். பக்கக்கோட்டு புலனங்கம் உண்டு.
  • கசியிழைய வன்கூடு காணப்படும்.
  • இரண்டு அறைகளிலுள்ள இதயம்.
  • பூக்களினால் சுவாசம்.
  • பூமூடியற்ற பல பூப்பிளவுகள் காணப்படும்.
  • கழித்தலங்கம் – சிறுநீரகம்
  • பிரதான நைதரசன் கழிவு – யூரியா
  • மாறும் வெப்பநிலையுடைய அங்கிகள்.
  • 10 சோடி மண்டையோட்டு நரம்புகள்
  • குடம்பி நிலை இல்லை.
  • முட்டையிடுகின்ற அல்லது சூற்பிள்ளையீனுந்தன்மை.
  • அகக்கருக்கட்டல் காணப்படும்.
  • சுறா, திருக்கை
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(1)
lepastan commented at 05:08 am on 19/11/2016
see reference for more information
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank