Please Login to view full dashboard.

Phylum Arthropoda

Author : Admin

21  
Topic updated on 02/14/2019 11:23am

Phylum Arthropoda (மூட்டுக் காலி)  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நீர் அல்லது தரையில் வாழும்.
  • இருபக்கச் சமச்சீருடையது.
  • முப்படைக் கொண்டது.
  • உடற்குழி மிகவும் ஒடுக்கப்பட்டது. குருதிக்குழி காணப்படும்.
  • வெளிப்புறம் இணைந்த, துண்டுபட்ட உடல், துண்ட ரீதியில் மூட்டுடைய சோடித் தூக்கங்கள்
  • மிகத் தெளிவான தலையாகுச்செயல், பொதுவாக தலை, நெஞ்சு, வயிறு என பிரிக்கப்பட்ட உடல் காணப்படும்.
  • மேற்றோலால் சுரக்கப்பட்ட கைற்றிகாலான புறவன்கூடு.
  • வாழ்க்கை வட்டத்தில் எந்த நிலையிலும் பிசிர் காணப்படாது
  • உணவு கால்வாய் பூரணமானது. வாய் குதம் கொண்டது. வாயுறுப்புக்களைக் கொண்ட வாய் காணப்படும்
  • முதுகுப்புற இதயம் கொண்ட திறந்த குருதிச் சுற்றோட்டத் தொகுதி.
  • சுவாச அங்கம் – பூக்கள் அல்லது ஏட்டு நுரையீரல் அல்லது வாதனாளி.
  • கழித்தல் தொகுதி – பசும் சுரப்பி அல்லது மல்பீசியன் சிறுகுழாய்கள்.
  • நரம்பு தொகுதி – ஒருசோடி முதுகுப்புற மூளையத் திரட்டுக்கள், இரட்டை, வயிற்றுப்புற திண்ம நரம்பு நாண்
  • புலன் கட்டமைப்புக்கள் – உணர்கொம்புகள், உணர்மயிர், தனி அல்லது கூட்டுக்கண், நிலைசிறுகல்
  • சிலவற்றில் புத்துயிர்ப்பு
  • பொதுவாக ஓரிலிங்க விலங்குகள், சில பூச்சிகள், கிரஸ்தேசியாவில் கன்னிப்பிறப்பு
  • அகக்கருக்கட்டல் காணப்படும்.
  • சனனிகளும், கான்களும் காணப்படும்.
  • ஒன்று அல்லது பல குடம்பி நிலை காணப்படும்.

Class Crustacea 
  • தலை, நெஞ்சு, வயிறு எனப் பிரிக் கப்பட்ட உடல்
  • துண்டத்திற்கு சோடியாக தூக்கங்கள்.
  • இரண்டு சோடி உணர்கொம்பு.
  • இறால் Image Tipcrab2, நண்டு

Class Insecta  
  • தலை, நெஞ்சறை, வயிறு எனப் தெளிவாகப் பிரிக் கப்பட்டட உடல்
  • நெஞ்சறையில் 3 சோடிக் கால்கள்
  • ஒன்று அல்லது இரண்டு சோடிச் செட்டைகள்.சிலவற்றில் செட்டைகள் இல்லை
  • ஒரு சோடி உணர்கொம்பு.
  • உலகில் அதிக இனங்களைக் கொண்ட வகுப்பாகும்.
  • கரப்பான், ஏனைய பூச்சிகள்  Image Tipant

Class Chilopoda  
  • தலையைக் தொடர்ந்து பல துண்டங்களாளான உடல்
  • துண்டங்களில் ஒவ்வொரு சோடிக் கால்கள்.
  • நச்சுத் தன்மையான உகிர்கள் உண்டு
  • ஒரு சோடி நீண்ட உணர்கொம்பு
  • மட்டத்தேள் Image Tipscolopendra_morsitans_c

Class Diplopoda
  •  தலை, குறுகிய நெஞ்சு, நீண்ட வயிற்றறை
  • வயிற்றின் ஒவ்வோர் தூண்டத்தில் இரண்டு சோடிக் கால்கள்
  • ஒரு சோடி குறுகிய உணர்கொம்பு.
  • மரஅட்டை Image Tipid_giantafrmillipede_1200x490

Class Arachnida  
  • உடல் முன்மூர்த்தம் (தலைநெஞ்சறை), மூர்த்தம் (வயிற்றறை)
  • எனப் பிரிக்கப்பட்டது (உண்ணிகள் தவிர)
  • மூர்த்தத்தில் 4 சோடிக் கால்கள்
  • உணர்கொம்பு இல்லை.
  • சிலந்தி, உண்ணி, தேள் Image Tipscorpion2
RATE CONTENT 0, 0
QBANK (21 QUESTIONS)

அகக்கருக்கட்டலைக் காட்டாத விலங்கு / விலங்குகளைக் கொண்டிருக்கும் கூட்டம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3230
Hide Comments(0)

Leave a Reply

பூச்சிகளுக்கும் டிப்ளோபொட்டுகளுக்கும் பொதுவான இயல்புகள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 3238
Hide Comments(0)

Leave a Reply

Class Insecta வினை ஏனைய Arthropod Classes இலிருந்து பிரித்தறியலாம், ஏனெனில் Insecta வில்?

Review Topic
QID: 3020
Hide Comments(0)

Leave a Reply

மாணவர் குழு நன்னீர், தரைச் சூழற் தொகுதியில் இனங்களின் பல்வகைமை பற்றி கற்று, அவதானித்த அங்கிகளை வெவ்வேறு தாக்சாவில் (taxa) கூட்டமாக்கினார். எவ் தாக்சா (taxa) / தாக்சாக்களுக்குரிய அங்கிகள் இரு சூழற் தொகுதிகளிலும் அவதானிக்கப்பட்டன?

Review Topic
QID: 3181
Hide Comments(0)

Leave a Reply

நன்னீர் குளம் ஒன்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு நிறையுடலி விலங்கு பின்வரும் அம்சங்களைக் கொண்டிருந்தது.

(Aபூக்கள்
(B) இரண்டு கண்கள்
(C) நடக்கும் கால்கள்
(D)முதுகு வயிற்றுப்புறமாய் தட்டையான உடல்

இவ்விலங்கு பெரும்பாலும் அடங்கும் வகுப்பு பின்வருவனவற்று எது?

Review Topic
QID: 3184
Hide Comments(0)

Leave a Reply

Order Isoptera வைச் சேர்ந்த பூச்சி வகைகள் அழைக்கப்படும் பொதுப் பெயராவது,

Review Topic
QID: 2888
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் கூட்டங்களில் தனியே தரைவாழ் வகைகளை அடக்கும் கூட்டம் எது?

Review Topic
QID: 2963
Hide Comments(0)

Leave a Reply

அதிமிக்க பல்லின நிலையைக் காண்பிக்கும் Phylum ஆவது?

Review Topic
QID: 3013
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் விலங்குக் கூட்டங்களில் எது ஓரிலிங்க வடிவங்களை மாத்திரம் உள்ளடக்குகின்றது?

Review Topic
QID: 3142

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank