Please Login to view full dashboard.

Phylum Amphibia

Author : Admin

1  
Topic updated on 02/14/2019 08:38am

Phylum Amphibia

  • உடல் தலை, முண்டம் எனப்பிரிக்கப்படும். சிலவற்றில் வால்
  • சுரப்பிகள் கொண்ட தோல்
  • சோடிக்குரிய ஐவிரல் அவயவங்கள்
  • சில நிறையுடலிகளிலும் எல்லா குடம்பியிலும் வால் காணப்படும்
  • வயிற்றுப்புற வாய். பல் காணப்பட்டால் அது உன்பு மேற்பரப்பில் இணைக்கப்பட்டிருக்கும்
  • உட்காது நடுக்காது உண்டு. புறக்காது இல்லை.
  • பொதுவாக அசையக்கூடிய இமையைக் கொண்ட கண் சிமிட்டு மென்சவ்வு உண்டு. குடம்பிகளில் பக்கக்கோட்டு புலனங்கம் உண்டு.
  • பெரும்பாலும் என்பினாலான வன்கூடு காணப்படும்.
  • மூன்று அறைகளிலுள்ள இதயம்.
  • பூ, நுரையீரல், தோல், வாய்க்குழியினால் சுவாசம்
  • கழித்தலங்கம் – சிறுநீரகம்
  • பிரதான நைதரசன் கழிவு – நிறையுடலிகளில் யூரியா, இளம்பருவங்களில் அமோனியா
  • மாறும் வெப்பநிலையுடைய அங்கிகள்.
  • 10 சோடி மண்டையோட்டு நரம்புகள்
  • குடம்பி நிலை பொதுவாக உண்டு.
  • முட்டையிடுபவை.
  • புற அல்லது அகக்கருக்கட்டல் காணப்படும்.
  • தேரை, தவளை, சலமண்டர், Ichthyophis
RATE CONTENT 0, 0
QBANK (1 QUESTIONS)

ஒரு மண்டல அவதானிப்பின்போது நன்னீர்த் தடாகம் ஒன்றில் செதிலற்ற மழமழப்பான தோல், சோடி அவயவங்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு விலங்கை ஒரு
மாணவன் அவதானித்தான். இவ்விலங்கு அநேகமாகப் பின்வரும் எவ்வகுப்பைச் சார்ந்ததாக இருக்கலாம்?

Review Topic
QID: 3172
Hide Comments(0)

Leave a Reply

ஒரு மண்டல அவதானிப்பின்போது நன்னீர்த் தடாகம் ஒன்றில் செதிலற்ற மழமழப்பான தோல், சோடி அவயவங்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு விலங்கை ஒரு
மாணவன் அவதானித்தான். இவ்விலங்கு அநேகமாகப் பின்வரும் எவ்வகுப்பைச் சார்ந்ததாக இருக்கலாம்?

Review Topic
QID: 3172
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank