Please Login to view full dashboard.

KINGDOM PLANTAE

Author : Admin

26  
Topic updated on 02/14/2019 09:10am

பிரதான இயல்புகள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இயுக்கரியோற்றா கலவகையுடையது.
  • யாவும் பலகலமுடையவை.
  • கருமென்சவ்வு உண்டு
  • கலச்சுவர்கள் உண்டு. பிரதானம் – செலுலோசு மற்றும் அரை செலுலோசு, பெக்ரின்
  • யாவும் ஒளிதற்போசணைக்குரியவை.
  • உணவு ஒதுக்கு – மாப்பொருள்.
  • இடப்பெயர்ச்சி இல்லை. சில புனரிகளில் பிசிர் அல்லது சவுக்குமுளை காணப்படும்.

 

Phylum Bryophyta

  • ஈரலிப்பான தரை வாழிடத்தில் பொதுவாக காணப்படும்
  • கலனிழையம் இல்லை
  • புனரித்தாவரம் ஆட்சியானது. ஒளித்தொகுப்புக்குரியது. வித்தி தாவரம் சுயாதீனமானது. புனரி தாவரத்தில் தங்கி வாழும்.
  • ஓரினவித்தி
  • கருக்கட்டலுக்கு புற நீர் அவசியம்
  • வித்துக்களைத் தோற்றுவிக்காது.
  • பூக்களை தோற்றுவிக்காது
  • Poganatum (பாசிதாவரம்) , Mosses Image TipMarchantia polymorpha 8223, Marchantia(ஈரலுருதாவரம்)

 

Phylum Lycophyta

  • ஈரலிப்பான தரை வாழிடத்தில் பொதுவாக காணப்படும்
  • கலனிழையம் காணப்படும்.
  • வேர் தண்டு இலை எனும் பிரிவைக் காட்டக்கூடியது.
  • வித்தித்தாவரம் ஆட்சியானது. புனரி தாவரம் வித்தி தாவரத்தில் தங்கி வாழும்.
  • ஓரினவித்தி அல்லது பல்லினவித்தி தோற்றுவிக்கும்
  • கருக்கட்டலுக்கு புற நீர் அவசியம்
  • வித்துக்களைத் தோற்றுவிக்காது.
  • பூக்களை தோற்றுவிக்காது
  • Sellaginella (ஓரினவித்தி), Lycopodium(பல்லினவித்தி) Image Tiplyco

 

Phylum Pterophyta

  • தரைவாழ்வுக்கான இசைவாக்கம் காணப்படும்
  • கலனிழையம் உண்டு.
  • வித்தித்தாவரம் ஆட்சியானது. புனரித்தாவரம் சுயாதீனமானது. இரண்டும் ஒளித்தொகுப்புக்குரியது
  • ஓரினவித்தி
  • கருக்கட்டலுக்கு புற நீர் அவசியம்
  • வித்துக்களைத் தோற்றுவிக்காது.
  • பூக்களை தோற்றுவிக்காது
  • Nephrolepis (பன்னம்) Image Tipnepro

 

Phylum Cycadophyta

  • தரைவாழ்வுக்கான இசைவாக்கம் காணப்படும்
  • கலனிழையம் உண்டு.
  • வித்தித்தாவரம் ஆட்சியானது. இவை ஒளித்தொகுப்புக்குரியது. புனரித்தாவரம் வித்தி தாவரத்தில் தங்கி வாழும்.
  • பல்லினவித்தி
  • கருக்கட்டலுக்கு புற நீர் அவசியமில்லை
  • வித்துக்களைத் தோற்றுவிக்கும். நிர்வாண வித்துக்கள்.
  • கிளைக்கொண்ட மகரந்தக் குழாயைத் தோற்றுவிக்கும். இது போசணையை அகத்துறிஞ்சும்.
  • மந்தமான துணைவளர்ச்சி நடைபெறும்.
  • ஒரு மடிய வித்தகவிழையம் காணப்படும்
  • பூக்களை தோற்றுவிக்காது
  • Cycas (மடுப்பனை) Image Tipcycas

 

Phylum Coniferophyta

  • தரைவாழ்வுக்கான இசைவாக்கம் காணப்படும்
  • கலனிழையம் உண்டு.
  • வித்தித்தாவரம் ஆட்சியானது. இவை ஒளித்தொகுப்புக்குரியது. புனரித்தாவரம் வித்தி தாவரத்தில் தங்கி வாழும்.
  • பல்லினவித்தி
  • கருக்கட்டலுக்கு புற நீர் அவசியமில்லை
  • வித்துக்களைத் தோற்றுவிக்கும். நிர்வாண வித்துக்கள்.
  • கிளையற்ற மகரந்தக் குழாயைத் தோற்றுவிக்கும். இது ஆண் புணரிகளை கடத்த உதவும்.
  • ஒரு மடிய வித்தகவிழையம் காணப்படும்
  • பூக்களை தோற்றுவிக்காது
  • Pinus Image Tip

 

Phylum Anthophyta

  • தரைவாழ்வுக்கான இசைவாக்கம் காணப்படும்
  • கலனிழையம் உண்டு.
  • வித்தித்தாவரம் ஆட்சியானது. இவை ஒளித்தொகுப்புக்குரியது. புனரித்தாவரம் வித்தி தாவரத்தில் தங்கி வாழும்.
  • பல்லினவித்தி
  • கருக்கட்டலுக்கு புற நீர் அவசியமில்லை
  • வித்துக்களைத் தோற்றுவிக்கும். மூடிய வித்துக்கள். பழங்களினுள் வித்து காணப்படும்.
  • இலிங்கமுறை இனப்பெருக்க அலகாக பூக்களைத் தோற்றுவிக்கும்.
  • கிளையற்ற மகரந்தக் குழாயைத் தோற்றுவிக்கும். இது ஆண் புணரிகளை கடத்த உதவும்.
  • சூல் வித்துக்கள் சூல் வித்திலையால் மூடப்பட்டிருக்கும்.
  • மும் மடிய வித்தகவிழையம் காணப்படும்
  • பூக்களை தோற்றுவிக்காது
  • பூக்கும் தாவரங்கள்

 

Class Monocotyledoneae Class Dicotyledoneae
முளையம் ஒரு வித்திலையைக் கொண்டது. முளையம் இரு வித்திலையைக் கொண்டது.
நார்வேர்த்தொகுதி காணப்படும் ஆணிவேர்த்தொகுதி காணப்படும்
சமாந்தர இலை நரம்பமைப்புள்ள இலை வலையுரு இலை நரம்பமைப்புள்ள இலை
முப்பாத்துள்ள பூக்கள் நாற்பாத்துள்ள அல்லது ஐம்பாத்துள்ள பூக்கள்
பூக்களில் பூவுறை உண்டு. (தெளிவான புல்லிவட்டம், அல்லிவட்டம் இல்லை). தெளிவான புல்லிவட்டம், அல்லிவட்டம் உண்டு.
தண்டில் கலன்கட்டுக்கள் பரந்திருப்பதுடன் மாறிழையமும் காணப்படுவதில்லை. தண்டில் கலன்கட்டுக்கள் வளையமாகக் காணப்படுவதுடன் மாறிழையமும் உண்டு.
கலன்கட்டுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும். கலன்கட்டுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும்.
Cocos, புல், நெல், பனை Rosa, Neem, Peepal
Singapore_coconut  banyan-2

 

RATE CONTENT 0, 0
QBANK (26 QUESTIONS)

பின்வருவனவற்றுள் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3237
Hide Comments(0)

Leave a Reply

சரியான கூற்று அல்லது கூற்றுக்களைத் தேர்ந்தெடுக்க,

Review Topic
QID: 2830
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எதில் குளோரோபில் டி காணப்படுகின்றது?

Review Topic
QID: 2842
Hide Comments(0)

Leave a Reply

மொனோகொற்றிலிடோனே வகுப்பில் காணப்படாத இயல்பு பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 3234
Hide Comments(0)

Leave a Reply

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க?

Review Topic
QID: 2807
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 3120
Hide Comments(0)

Leave a Reply

அங்கியோசுப்பெர்மே இல்லாத நீர்த்தாவரம் / நீர்த்தாவரங்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 3167
Hide Comments(0)

Leave a Reply

அங்கியோஸ்பேர்ம்களில் மட்டும் காணப்படுவது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 3189
Hide Comments(0)

Leave a Reply

மொனோகொற்றிலிடனே வகுப்பின் ஒரு சிறப்பியல்பாக அமையாதது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 3201
Hide Comments(0)

Leave a Reply

வகுப்பு டைகொற்றீலீடனே (Dicotyldoneae) யினது பொதுவான இயல்பு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3177
Hide Comments(0)

Leave a Reply

பிளான்ரே இராச்சியத்தின் சிறப்பியல்புகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 3221

Answer: 2 & 5

Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3237

சரியான கூற்று அல்லது கூற்றுக்களைத் தேர்ந்தெடுக்க,

Review Topic
QID: 2830

பின்வருவனவற்றுள் எதில் குளோரோபில் டி காணப்படுகின்றது?

Review Topic
QID: 2842

மொனோகொற்றிலிடோனே வகுப்பில் காணப்படாத இயல்பு பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 3234

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க?

Review Topic
QID: 2807

பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 3120

அங்கியோசுப்பெர்மே இல்லாத நீர்த்தாவரம் / நீர்த்தாவரங்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 3167

அங்கியோஸ்பேர்ம்களில் மட்டும் காணப்படுவது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 3189

மொனோகொற்றிலிடனே வகுப்பின் ஒரு சிறப்பியல்பாக அமையாதது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 3201

வகுப்பு டைகொற்றீலீடனே (Dicotyldoneae) யினது பொதுவான இயல்பு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3177

பிளான்ரே இராச்சியத்தின் சிறப்பியல்புகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 3221

Answer: 2 & 5

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank