Phylum Chytridiomycota
ஒரு பற்றீரியக்கலம், ஒரு Mucor (மியூக்கர்) வித்தியிலிருந்து, வேறுபடுவது, Mucor (மியூக்கர்) வித்தியில்,
இரு கருக்களைக் கொண்ட கலங்களைச் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. பின்வருவனவற்றுள் எது?
பின்வருவனவற்றுள் அசுக்கோமைசிடீஸ் (Ascomycetes) தொடர்பாகத் தவறானது எது? / தவறானவை எவை?
பங்கசுக்களின் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தின் போது தோன்றும் புறத்திற் பிறந்த ஒன்றைக் கலமுள்ள சவுக்குமுளையற்ற வித்திகள் அழைக்கப்படுவது?
Anabaena, Saccharomyces ஆகிய இரண்டும் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் எது / எவை சரியாகும்?
(A) Saccharomyces
(B)Anabaena
(C)Chlamydomonas
(D) Mucor
(E) Clostridium
மேற்குறித்தவற்றில் எது காற்றின்றிய நிலைமைகளில் வளர்க்கப்படத்தக்கது?
வீட்டுத் தோட்டத்தில் ஒடிவு (debris) களிடையே நுண் செதில்களை உடைய கால்களற்ற விலங்கு ஒன்று இருப்பதை மாணவன் ஒருவன் அவதானித்தான். இவ்விலங்கு பெரும்பாலும்,