Please Login to view full dashboard.

வன்கூட்டின் ஒழுங்கீனங்கள்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 09:00am
என்பு நெய்யரியாதல் ( Osteoporosis )
  • என்பிழையத்தின் அளவு குன்றுதல்  இந்நிலைக்கு இட்டுச்செல்லும்.
  • மூட்டுக்களுக்கிடையிலான அசைவற்ற நிலை உண்டாகி முறிவுகள் ஏற்படும்.
  •  என்பு நெய்யரியாதலை பாதிக்கும் காரணி ஓமோன் செறிவு மாறுபாடுகள்.
  • விசேடமாக நிரந்தரமான மாதவிடாய் நிறுத்தத்தை தொடர்ந்து இது ஏற்படும்.

 

மூட்டு வாதம் ( Osteoarthritis )
  • மூட்டுக்களிலுள்ள மூட்டுக்கசியிழையங்கள் படிப்படையாக மென்மையாகி என்புகளின் மூட்டுப் பிரதேசத்திலுள்ள என்பிழையங்கள் ஒன்றுடனொன்று தொடர்புகொள்ளும்.
  • இதனால் என்பிழையம் சிதைவடையும். இப்பகுதியில் நோ உண்டாகும்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank