Please Login to view full dashboard.

மனித நரம்பு தொகுதி

Author : Admin

14  
Topic updated on 02/14/2019 11:33am

மனித நரம்பு தொகுதியின் கூறுகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question            

N1

தன்னாட்சி நரம்பு தொகுதியின் ஒழுங்கமைப்பும் தொழில்களும் Please Login to view the Question  
தன்னாட்சி நரம்பு எனப்படுவது (சுற்றயல் நரம்புத் தொகுதியின் ஒரு பகுதியும்) (இச்சையின்றிய செயற்பாட்டுக்கு பொறுப்பானதாகும்)
தன்னாட்சி நரம்புகள் உடலகத் தெறிவினையுடன் தொடர்பானது
இவற்றின் விளைவு காட்டிகளாக மழமழப்பான தசை இதயத் தசை சுரப்பிகள் காணலாம்.
தன்னாட்சி நரம்பு இரு கூறுகளை கொண்டது.
1. பரிவு

2. பரபரிவு
பரிவு நரம்புகள் அவசர நிலைமைகளில் உடலை தயார் செய்ய தொழிற்படும். அதாவது
பயம் கவலை மன உளைச்சல் போன்ற situation இல் தொழிற்படும்.
பராபரிவு நரம்புகள் சாதாரண ஓய்வு நிலைமைகளில் தொழிற்படும். அதாவது இழிவு அணுசேபம் பேணலில் தொடர்புபட்டவை.
(பொதுவாக பரிவு நரம்பு பராபரிவு நரம்புகள் என்றுக்கொன்று எதிரான தொழிற்பாடு)

தன்னாட்சி நரம்பு தொகுதியின் ஒழுங்கமைப்பு

 

fbfgbhgh

தன்னாட்சி நரம்பு தொகுதியில் அதாவது பரிவு பராபரிவில் உலக தொழிற்பாட்டை காட்டும் தெறி வினையுடன் இரு இயக்க நரம்பு கலம் தொடர்புடையது. அதாவது தன்னாட்சி நரம்புகலங்களின் விளைவு காட்டலுடன் இரு இயக்க நரம்பு கலம் தொடர்புபட்டது. அவை
1. திரட்டுக்கு முன்னான நரம்பு கலம்
2. திரட்டுக்கு பின்னான நரம்பு கலம்
பரிவு நரம்பு தொகுதியில் திரட்டுகள் முண்ணானுக்கு சமாந்தரமாக சங்கிலி போன்ற அமைப்பில் காணலாம். பராபரிவில் அவ்வாறில்லை.

தொழிற்பாடு

பகுதி பரிவு பரபரிவு
தலை கண்மணியை விரிவடைய செய்யும் இதன் மூலம் கண்ணினுள் செல்லும் ஒளியின் அளவு சீராக்கப்படும்

பிசிருடல் தொழிற்பட்டு கண் வில்லையை தூரப் பார்வைக்கு ஏற்றதாக மாறும். பிசிருடல் தலையை சுருங்கச் செய்து கண்வில்லையின் அண்மை பார்வைக்கேற்ற சீர்படும்.
உமிழ் நீர் சுரத்தலை நீரோதிக்கும்

கண்மணியை சுருங்க செய்யும் .கண்ணீர் சுரப்பை தூண்டும்
இதயம் இதய அடிப்பு வீதம் வலிமை அதிகரிக்கச் செய்யும், முடியுரு நாடிகளின் விரிவை தூண்டும், வன்கூட்டு தசைகளுக்கான நாடிகளின் விரிவை தூண்டும் குறைக்கும்

சுருக்கம் தூண்டும்

சுவாசப்பை சுவாசப்பை சிறு குழாய்களை விரிவடைய செய்து) காற்றூட்டல் வீதத்தை கூட்டும்

இதன் மூலம் காற்றூட்டல் சீராக்கப்படும்

குறைக்கும் சுருக்கமடையச் செய்யும்
உணவுக் கால்வாய் சுற்றுச் சுருக்கை நிரோதிக்கும் தூண்டும்
குருதி உணவு கால்வாய் மழமழப்பான தசைக்குரிய புன்னாடிகளை சுருங்கச் செய்யும் .
Blood pressure கூடும்
சாதாரண நிலையில் பேணும்,  குறைக்கும்

மனித முண்ணானின் அமைப்பும் தொழிலும்

 

fgcvb

அமைவிடம்
நீள்வளையமையவிழையத்தின் தொடர்ச்சியாக ஆரம்பித்து நீட்சி அடைந்து 1வது நாரி முள்ளெந்தண்டென்பு வரை முள்ளந்தண்டு என்பு கம்பத்தினுள் நரம்புக் கால்வாயினுள் அமைந்து காணலாம். கட்டமைப்பு
எனவே முண்ணான் என்பது மூளையிலிருந்து நீட்டப்பட்டு முள்ளந்தண்டினூடாக செல்லும் நரம்புக் கலங்களின் வடமாகும்.
முண்ணானானது பின்வரும் கட்டமைப்புகளால் பாதுகாக்கப்படும்.
1. முள்ளந்தண்டு கம்பம் { என்புகள்
2. 3 மென்சவ்வுகளாலான போர்வை { சருமம்
3. மூளைய முண்ணான் பாய்பொருள்
அமைப்பு
மைய நரம்புத் தொகுதியில் நீண்ட உருளையான அமைப்பாகும். அண்ணளவாக 45 cm நீளமும் சின்னிவிரல் தடிப்பையும் கொண்டது.
கு. வெ. மு. தோற்றத்தில் முதுகுப்புறää வயிற்றுப்புற பிளவினால் முற்றற்ற முறையில் பிரிக்கப்பட்ட இரு சம பாதிகளை கொண்டது. மத்தியில் பிசிர் மேலண் இனால் படலிடப்பட்ட மூளைய முண்ணான் பாய்பொருளால் நீரப்பப்பட்ட மையக்கால்வாயை கொண்டது.
மையக்கால்வாயை சூழ H வடிவமான நரை சடப்பொருள் காணலாம். இதில் முதுகுப்புறமான இரு கொம்புகளும் வயிற்றுப்புறமான இரு கொம்புகளும் முனைப்பாக காணலாம்.
நரைசபப்பொருளை சூழ வெண் சடப்பொருள் காணலாம்.
எனவே முண்ணானின் கற்றயல் பகுதி வெண் சடப்பொருளாலும் மையப்பகுதி நரை சடப்பொருளாலும் ஆக்கப்பட்டது.
முதுகுப்புற பிளவு ஆழமானது. ஒடுங்கியது. வயிற்றுப்புறää பிளவு ஆழம் குறைந்தது. அகன்றது.
முண்ணானின் முதுகுப்புற திரட்டில் புலன் நரம்புகளின் கலவுடல் காணலாம். புலன் நரம்பு முதுகுப்புற வேரூடாக உட்செல்லும்.
இயக்க நரம்பு வயிற்றுப்புற வேரூடாக வெளியேறும் பின்பு இரண்டும் இணைந்து கலப்பு நரம்பு ஆக்கப்படும்.

தொழில்
1. உடலுக்கும் மூளைக்குமிடையில் மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாகவும் செய்திகளை அனுப்பும் – உடலின் தகவல்நெடுஞ்சாலை.
2. தெறிவினை மூலம் வன்கூட்டுத் தசைகளின் இயக்கத்தின் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்தும்.
3. தெறிவினை மூலம் இச்சையின்றி இயங்கும் தசைகளை இயக்கி ஓர் சீர்திடன்லை பேணலில் பங்கு வகிக்கும். Please Login to view the Question  

 

 

RATE CONTENT 0, 0
QBANK (14 QUESTIONS)

ஓர் இயக்கு நரம்பு ஆக்கப்படுவது,

Review Topic
QID: 3906
Hide Comments(0)

Leave a Reply

பரிவு நரம்புகளின் தாக்கம்

Review Topic
QID: 3877
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் தெறிப்புவில்லுகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் எது / எவை தவறானது / தவறானவை?

Review Topic
QID: 4327
Hide Comments(0)

Leave a Reply

மனித இயக்குநரம்புக்கலத்தின் ஓய்வு மென்சவ்வு அழுத் தம் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

Review Topic
QID: 4262
Hide Comments(0)

Leave a Reply

முள்ளந்தண்டு விலங்கு இயக்கு நரம்புக்கலம் தொடர்பாகத் தவறான கூற்றைத் தெரிந்தெடுக்க?

Review Topic
QID: 4106

All answers correct

Hide Comments(0)

Leave a Reply

நபரொருவருக்கு வரோலியின் பாலத்திற்கும் ஏந்திக்கும் இடையில் ஒரு கழலை உருவாகி முளையின் அப் பிரதேசத்தினால் மேற்கொள்ளப்படும் தொழிற்பாடுகளை பாதிக்கின்றது.இக் கழலையினால் மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடியது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4287
Hide Comments(0)

Leave a Reply

ஓர் இயக்கு நரம்பு ஆக்கப்படுவது,

Review Topic
QID: 3906

பரிவு நரம்புகளின் தாக்கம்

Review Topic
QID: 3877

மனிதனின் தெறிப்புவில்லுகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் எது / எவை தவறானது / தவறானவை?

Review Topic
QID: 4327

மனித இயக்குநரம்புக்கலத்தின் ஓய்வு மென்சவ்வு அழுத் தம் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

Review Topic
QID: 4262

முள்ளந்தண்டு விலங்கு இயக்கு நரம்புக்கலம் தொடர்பாகத் தவறான கூற்றைத் தெரிந்தெடுக்க?

Review Topic
QID: 4106

All answers correct

நபரொருவருக்கு வரோலியின் பாலத்திற்கும் ஏந்திக்கும் இடையில் ஒரு கழலை உருவாகி முளையின் அப் பிரதேசத்தினால் மேற்கொள்ளப்படும் தொழிற்பாடுகளை பாதிக்கின்றது.இக் கழலையினால் மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடியது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4287
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank