Please Login to view full dashboard.

மனித அகஞ்சுரக்கும் தொகுதி

Author : Admin

22  
Topic updated on 02/16/2019 05:11am

மனிதனின் அகஞ்சுரக்கும் தொகுதி 
தனித்துவமான இரசாயன பதார்த்தத்தை சுரப்பதற்கு சிறத்தலடைந்த மேலணிக் கலங்களின் கூட்டம் (செவ்வக திண்ம மேலணி) கனவடிவ மேலனி) சுரப்பி எனப்படும்.

பிரதானமாக  இரு வகையான சுரப்பிகள் காணப்படுகின்றன.
01. புறஞ்சுரக்கும் சுரப்பிகள்
02. அகச்சுரக்கும் சுரப்பிகள்
கான்களை கொண்ட குறித்த இரசாயன பதார்த்தத்தை சுரப்பதற்கு சிறத்தலடைந்த மேலணிக் கலக் கூட்டம் புறஞ்சுரக்கும் சுரப்பி எனப்படும்.அதாவது,கான்களை கொண்ட சுரப்பி புறஞ்சுரக்கும் சுரப்பி எனப்படும்.
Eg ; வியர்வை சுரப்பி, நெய்ச்சுரப்பி முனைச்சுரப்பி தோலில்
உமிழ் நீர் சுரப்பி, சதையி. ஈரல், brunerin சுரப்பி உணவுக் கால்வாயில்
சுக்கிலப்புடகம் முன்னிற்கும் சுரப்பி, கூப்பரின் சுரப்பி இனப்பெருக்க தொகுதி.
கான்களற்ற குறித்த இரசாயன பதார்த்தமான ஓமோன் களை சுரப்பதற்கு சிறத்தலடைந்த மேலணிக்கு கலக் கூட்டம் அகஞ்சுரக்கும் சுரப்பி எனப்படும். அதாவது,கான்களற்ற சுரப்பிகள் அகஞ்சுரக்கும் சுரப்பி எனப்படும்.
01. கான்களற்றவை
02. அதிகளவு குருதி வழங்கல் கொண்டவை
03. இதன் தனித்துவமான இரசாயன பதார்த்தம் ஓமோன்
மனித உடலிலுள்ள அகஞ்சுரக்கும் இழையங்கள் அகஞ்சுரக்கும் சுரப்பிகள் யாவும் ஒருமித்து அகஞ்சுரக்கும் தொகுதி எனப்படும்.

ec3453cb-1287-4395-8aef-29c69ee95257

மேற்கூறிய கட்டமைப்புகளில் அகஞ்சுரக்கும் சுரப்பையும் புறஞ்சுரக்கும் சுரப்பையும் சுரப்பன.
சதையி
இறைப்பைசீர் மேலணி
சிறுகுடல் சீர் மேலணி

ஓமோன் இன் இயல்புகள்     

  • அகஞ்சுரக்கும் சுரப்பியினால் சுரக்கப்பட்டு தனித்துவ இரசாயன பதார்த்தம் ஓமோன் எனப்படும்.
  • ஓமோன் உற்பத்தியாகும் இடத்திலிருந்து பிறிதொரு இடத்தில் தொழிற்படுவன. தொழிற்படும் இடம் இலக்கு அங்கம் எனப்படும். ஒவ்வொரு ஓமோன்உம் தனித்துவமான இலக்கு அங்கத்தை உடையன.
  • இது சேதன இரசாயன மூலக்கூறு.
  • ஒப்பீட்டளவில் சிறிய மூலக்கூறு.
  • நீரில் கரையக்கூடிய மூலக்கூறு.
  • குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த செறிவில் தொழிற்படுபவை.
  • குருதியினூடாக கடத்தப்படுகிறது.
  • இரசாயன இயைபாக்கத்தை ஏற்படுத்துவது. அதன் மூலம் ஓர் சீர்திடனிலையை பேணுகிறது.ஓமோன் இரசாயன செய்திகாவி என அழைக்கப்படும்.

விலங்கு ஓமோன்
எனப்படுவது அகஞ்சுரக்கும் சுரப்பிகளால் சுரக்கப்பட்டு குருதியினூடாக கடத்தப்பட்டு குறைந்த செறிவில் தனித்தவமான இலக்கு அங்கத்தில் தொழிற்படுகின்ற சேதன இரசாயன செய்தி காவி ஆகும்.
ஓமோன்களின் இரசாயன கூட்டங்கள்

ஓமோன் கள் 3 வகையான இரசாயன கூட்டத்தால் உள்ளடக்கப்படுகின்றன. அவையாவன :
01. புரதம் or Polypeptide
02. Steroid வகை
03. Amines

 Amines  Adrenaline/noradrenaline ,FSH,Prolactine,ACTH,TSH,
 Steroids   Testesterone,Progestrone,oestragen
 Protien  calcitonin,ADH,Glucagon,Insulin

இலிங்க ஓமோன்அ னைத்தும் steroids வகைக்குரியது.

பரிவகக்கிழும் கபச்சுரப்பியும்

photos_5a410891-b965-438d-9232-40ba3a95a9a2

 

பரிவகக் கீழ் Please Login to view the QuestionPlease Login to view the Question    
பரிவகை கீழானது முன் மூளையின் தடத்தில் பரிவகத்தில் உடன் கீழாக கபச்சுரப்பிக்கு உடன் மேலாக அமைந்துள்ளது.

இது நரம்பு இழையங்கள் / கலங்களாலானது. ஆனால் இதில் சில நரம்பு கல கூட்டங்கள் ஓமோன்ஐ சுரப்பதற்கு சிறத்தல டைந்து காணலாம். இவை நரம்பு சுரப்பு கலங்கள் எனப்படும்.

இவ் நரம்பு சுரப்பு கலங்கள் இரு வகைப்படும். ஒரு வகையான கலங்களின் சுரப்பு பரிவகக் கீழில் குருதி மயிர்க்கலனில் விடுவிக்கப்பட்டு பின்பு அது வாயினாளத்தினூடாக கபச்சுரப்பியின் முற்சோணையை அடையும்.

2ஆவது வகை கலங்களின் சுரப்பு நரம்பு நார்களினூடாக கடத்தப்பட்டு தபச்சுரப்பியின் பிற்சோணையில் குருதி மயிர்க்கலனில் விடுவிக்கப்படுகிறது. பின்பு பிற்சோனை கலங்களில் அவை சேமிக்கப்படுகின்றன.

பரிவகக் கீழினில் சுரக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு கபச்சுரப்பியின் முற்சோணையை அடையும் hormoneஇரு வகைப் படும்.

01. விடுவிக்கும் ஓமோன் – 5
02. நிரோதிக்கும்ஓமோன் – 2
இவ் 7 ஓமோன்களினதும் இலக்கு அங்கம் கபச்சுரப்பியின் முற்சோணை ஆகும்.

விடுவிக்கும் ஓமோன்

1. GHRH – Growth Hormone Releasing Hormone
2. GnRH – Gonotrophic Releasing Hormone
3. PRH – Prolactin Releasing Hormone
4. TRH – Thyro Trophin Releasing Hormone
5. CRH – Adreno Chortico Trophin Releasing Hormone

நிரோதிக்கும hormones

1. GHRIH – Growth Hormone Releasing Intiviting Homone
2. PIH – Prolactin Intiviting Hormone

சுரத்தல்/ விடுவித்தல் -same meaning
உற்பத்தி /தொகுத்தல் -same meaning
தொழில்கள்

பரிவகக் கீழ் hormones இலக்கு அங்கம்  தொழில்
 GHRH கபச்சுரப்பியின் முற்சோணை கபச்சுரப்பியின் முற்சோணை இலிருந்து வளர்ச்சி ஓமோன்விடுவித்தலை தூண்டுதல்
 GnRH              “ கபச்சுரப்பியின் முற்சோணை இலிருந்து சனனித் தூண்டு ஓமோன் FSH,LH ஐ விடுவித்தலை தூண்டுதல்
 PRH             “ கபச்சுரப்பியின் முற்சோணை இலிருந்து prolactin hormone களாக FSH,LH ஐ விடுவித்தலை தூண்டுதல்
 TRH             “ கபச்சுரப்பியின் முற்சோணை இலிருந்து TSH ஐ விடுவித் தலை தூண்டுதல்
 CRH             “ கபச்சுரப்பியின் முற்சோணை இலிருந்துACTH  ஐ விடுவித் தலை தூண்டுதல்
 GHRIH             “ கபச்சுரப்பியின் முற்சோணை இலிருந்து வளர்ச்சி hormone விடு வித்தலை நிரோதித்தலை
 PIH              “ கபச்சுரப்பியின் முற்சோணை இலிருந்து Prolactin விடு வித்தலை நிரோதித்தலை

பரிவகக்சீமினால் விடுவிக்கப்பட்டு கபச்சுரப்பியின் பிற்சோணையில் சேமிக்கப்படும் ஓமோன் களாவன

1Oestragen

2.ADH

 Hormone  இலக்கு அங்கம் தொழில்
 Desitosin கருப்பை சுவரின் மழமழப்பான தசை

முலைச்சுரப்பியின் மழமழப்பான தசை

தசையில் கருக்கத்தை ஏற்படுத்தி குழந்தையை யோனி மடல் நோக்கி  தள்ளி மகப்பேற்றை ஏற்படுத்தல்.

முலைச்சுரப்பியில் மழமழப்பான தசையில் கருத்தை ஏற்படுத்தி முலைக்சுரப்பியிலிருந்து பாலை வெளியேற்றல்

 ADH Anti diuretic hormone/ vasopressin சேய்மை மடிந்த சிறு குழாய் ,சேர்க்கும் கான் சேய்மை மடிந்த சிறுகுழாய் சேர்க்கும் கான் கலங்களில் நீரின் ஊடுபுகவிடும் தன்மையை அதிகரித்து நீரின் மீள அகத்துறிஞ்சலை அதிகரிக்க பண்ணல் கலன் கோள வடிதிரவத்திலிருந்து குருதிக்குள் நீர் செல்லும்.

பரிவகக் கீழ் நரம்புத் தொகுதியையும் அகஞ் சுரக்கம் தொகுதியையும் இணைக்கும் கட்டமைப்பு தொகுதியாகும்.
பரிவகீழ் கபச் சுரப்பிக்குரிய ஓமோன்களை ஆளுகை செய்கின்றது.

கபச்சுரப்பி Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question      
மண்டையோட்டின் / தலையோட்டின் (ஏந்தி மூளையில் ஆப்புப் டோலி என்பில் தாங்கப்பட்டு பரிவகக் கீழுள்ள உடன் கீழாக அமைந்துள்ளது.
சிறிய சாம்பல் கலந்த சிவப்பு நிறமான கடலையுருவான அமைப்பு
கபச்சுரப்பி விருத்தியில் வேறுபட்ட உற்பத்திக்குரிய இந் சோவைகளை கொண்டது.
மூலை நிளையில் இவ் இரண்டுக்கும் இடையில் இடைச் சோணையை கொண்டது.
01. கபச்சுரப்பியின் முற்சோணை (தொண்டை மேல் உள் வளரி)
02. கபச்சுரப்பியின் பிற்சோணை (நரம்பு கீழ் உள்ள வளரி)

கபச்சுரப்பியின் முற்சோணை கொண்டையின் மேல் வளர்ச்சியாலும் கபச்சுரப்பியின் பிற்சோணை பரிவகக் கீழின் கீழ் வளர்ச்சியினாலும் உருவாக்கப்பட்டது. எனவே முற்சோணை மேலணிக் கலத்தாலும் பிற்சோணை நரம்பு கலத்தாலு மானது.
முற்சோணை 6 ஓமோன் களை தொகுத்து விடுவிக்கிறது.

ஆனால் பிற்சோணைஓமோன்எனையும் தொகுப்பதில்லை.
ஆனால் பரிவுக் கிமின் 2 ஓமோன் களை சேமித்து சுரக்கின்றது விடுவிக்கிறது.
கபச்சுரப்பியின் முற்சோணை வாயிநாளத்தி மூலம் பிற்சோணை நரம்பு நார்களின் மூலமும் பரிவகீழுடன் தொடர்பு பட்டுள்ளது.
கபச்சுரப்பியின் முற்சோணையால் தொகுத்து விடுவிக்கப்படும் hormone.

1. GH – Growth hormone

2. Prolactin / PRL
3. FSH – follicle stimulating hormone
4. LH – Lupeinisin Hormone
5. ACTH – Adeno Cortico trophin Hormone
6. eTSH – Thyroide Stimulating hormone

 Hormone இலக்கு அங்கம்  தொழில்
 GH எல்லா கலங்கள் (குறிப்பாக தசை என்பு ) கலப்பிரிவு புரதத் தொகுப்பை தூண்டி வளர்ச்சியை தூண்டுதல் குறிப்பாக என்பு தசைகளில் வளர்ச்சியை ஏற்படுத்
FSH ஆண்கள்

பெண்கள்

விதையின் சுக்கிலக் சிறுகுழாயின் சேட்போலியின் கலம

பெண்கள் சூலகத்தின் முதலான புடைப்பு (முன்னோடிப் புடைப்பு) முதலான புடைப்பை தூண்டி துணையான புடைப்பு கிரபியன் புடைப்பாக விருத்தியடையச் செய்தல்

சூலக புடைப்பு காணலாம்.

விந்துப் பிறப்பை ஆரம்பித்தல்inhibin சுரக்க தூண்டல்

முதலான புடைப்பை தூண்டி துணையான புடைப்பு கிரபியன் புடைப்பாக விருத்தியடையச் செய்தல்

oestragen சூரத்தலை தூண்டல்

 LH  boys விதையின் சிற்றிலை வெளிகலம் leydig  கலம் LH ஆனது ICSH சூலகத்தின் முதிர்ந்த graphian புடைப்பு

மஞ்சள் சடலம்

  Leydig கலத்திலிருந்து testerone சுரத்தலை தூண்டல் எனவும் அமைக்கப்படும்.
சூல் கொள்ளலை ஏற்படுத்தல். சிதைந்த graphian புடைப்பை மஞ்சல் சடலமாக மாற்றல்
Progestrone சுரத்தலை தூண்டும்
 Prolactin முலைச் சுரப்பியின் பாலுற்பத்தி இழையம்

 

முலைச் சுரப்பியில் பாலுற்பத்தி இழையத்தில் விருத்தியை தூண்டல்
பாலுற்பத்தியை தூண்டல்
 TSH  thyroid  சுரப்பி  thyroid சுரப்பியின் வளர்ச்சி விருத்தியை தூண்டல்
சுரப்பியிலிருந்து thyroxin , thyronin hormone களை சுரக்க தூண்டல்
 ACTH அதிரினற் மேற்பட்டை அதிரினற் மேற்பட்டையின் விருத்தியை வளர்ச்சி தூண்டல்
அதிரினற் மேற்பட்டைக்குரிய hormone களின் சுரத்தல் தூண்டல்
கபச்சுரப்பியின் முற்சோணை hormone சுரக்கப்படுவதால் பரிவகக் கீழ் கட்டுப்படுத்தும்.

மனித உடலின் தலையாய அகஞ்சுரக்கும் சுரப்பி – கபச்சுரப்பி

போஷணைஓமோன்
ஒரு ஓமோன் ஆனது பிறிதொரு அகஞ்சுரக்கும் சுரப்பியை கட்டுப்படுத்தன் அதிலிருந்து ஓமோன்ஐ விடுவித்தால் { நிரோதித்தால் அவ் ஓமோன்போஷணை ஓமோன்எனப்படும். எனவே போஷணை ஓமோன்இன் இலக்கு எங்கும் ஒரு அகஞ் சுரக்கும் சுரப்பியாக காணலாம்.
eg : பரிவகக் கீழின் ஓமோன்(விடுவிக்கும் நிரொதித்தல் ஓமோன்)
கபச்சுரப்பியின் ஓமோன்களான
FSH,LH,ACTH,TSH

Thyroid சுரப்பி  Please Login to view the QuestionPlease Login to view the Question   

thyroid gland

அமைவிடம்
கழுத்துப் பகுதியில் குரல்வளை வாதனாளி சந்தியில் வயிற்றுபுறமாக முற்புறமாக அமைந்து காணப்படுகிறது.

அமைப்பு
இது 2 சோணைகளையும் அவற்றை இலைகள் ஒடுங்கிய இணைப்பையும் கொண்டது. அதிகளவான புடைப்புகளால் ஆனது.
ஒவ்வொரு புடைப்பும் உள்ளிடத்தை கொண்ட கோள அமைப்பு. இதன் சுவர் 1 கல தடிப்பில் செவ்வக திண்ம / கன வடிவ மேலணின் கொண்டது.
புடைப்புகளுக்கிடையில் குருதிக் கலங்களும் அகத் சுரக்கும் கல கூட்டமும் காணலாம்.
புடைப்பு கலங்களான கனவடிவ மேலணிக் கலங்களால் thyroxine, tri iodo thyronine T3 சுரக்கப்படுகிறது.
புடைப்புகளுக்கு இடையிலான சுரக்கும் கலங்களால் ஊயமவைழnin சுரக்கப்படுகிறது.
T3 இல் 3iodine அணுக்களும்T4 இல் 4iodine அணுக்களும் காணலாம். ஆனால் இரண்டும் தொழிலும் ஒத்தவை.
T4 ஆனது T3 ஐ விட அதிகளவில் சுரக்கப்பட்டுள்ளது.

தொழில்கள்
01. அடிப்படை இழிவு அனுசேப வீதத்தை கட்டுப்படுத்தல் ஓய்வு நிலையில் காணலாம். அனுவே வீதம் அடிப்படை இழிவு அனுசேப வீதம் எனப்படும்.
ஆவது blood pressure இதய அடிப்பு வீதம் காற்றூட்டல் வீதம் உடல் வெப்பநிலை சமிபாடு என்பன அவற்றுக்குரிய இழிவு அனுசேபத்தில் பேணல்.
02. வளர்ச்சியும் விருத்தியும் ஏற்படுத்தல்
T3 ,T4 வளர்ச்சி hழசஅழநெ உடன் சேர்ந்து புரதத் தொகுப்பை அதிகரிக்க பண்ணி வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க பண்ணும்.
Mainly Thyroxine மூளை வளர்ச்சியை தூண்டுகிறது. (வளர்ச்சி hormone பார்க்க)
Baby பிறக்கும் போது பிறந்த குழந்தைக்கு Thyroxine குறைவுபடின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

T3 – T4 இன் இலக்கு அங்கம் எல்லா கலம்.

Thyroxine வெளியேறிலின் கட்டுப்பாடு

acetylcholine-4-638

தைரொயிட் சுரப்பியினால் thyroxine சுரக்கப்பூதல் TRH, TSH இனால் கட்டுப்படுத்தப்படுகின்றது.

நியம அளவு தைரொக்சினிலும் அதிகமாகவோ குறைவாகவே thyroxin சுரக்கப்படுதல் வுhலசழனை சுரப்பியின் அசாதாரண தொழிற்பாடு எனப்படும்.

இத் thyroid சுரப்பியின் அசாதாரண தொழிற்பாட்டின் போது சுரப்பி வெளித் தள்ளப்பட்டு / வீக்கமடைந்து கழலையை உருவாக்கும்.
thyroid சுரப்பி அதிகமாக தொழிற்பட்டால் அதாவது நியம அளவிலும் கூடுதலாக சுரக்கப்பட்டால் பின்வரும் அறிகுறி தென்படும்.

1. இதய துடிப்பு வீதம் கூடும்
2. சுவாச வீதம் கூடும்
3. உடல் வெ / நி. கூடும்
4. BP கூடும்
5. உடல் நிறை குறையும்
6. அதிகளவு வியர்த்தல் காணலாம்
அதாவது அனுசேப வீதம் இழிவு வீதத்திலும் பார்க்க 50% ஆல் கூடும்.
இச்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாவிடில் இதயம் தொழிற்படாமல் நிற்கும் (heart failure)

இதற்கு பரிகாரமாக சத்திர சிகிச்சை மூலம் Thyroid gland அகற்றப்பட்டு Thyroxin in ள எடுக்கப்பட வேண்டும்.
Thyroxin குறைவாக தொழிற்படும் போது அதாவது Thyroxin நியம அளவிலும் குறைவாக சுரக்கப்படும் போது பின்வரும் அறிகுறிகள் தென்படும்.

1. அனுசேபம் இழிவு அனுசேபத்திலும் குறைவடையும்.
2. இதய துடிப்பு வீதம் சுவாச வீதம் உடல் வெப்பநிலை BP குறைவடையும்
3. உடல் நிறை கூடும்.
4. உள செயற்பாடுகள் அசைவுகள் மறதி மந்தமாக்கப்படும்.
5. வியர்த்தலும் குறைவடையும்.

Thyroxin capsule உள்ளடக்கப்பட வேண்டும்.
பொதுவாக Thyroid சுரப்பி குறைவாகவே தொழிற்படுகிறது. இதற்கு காரணம் TSH,TRH குறைபாடு உணவில் iodine குறைபாடு thyroxin உற்பத்தியில் தொடர்புபட்டுள்ள enzyme இன் குறைபாடு.

calcitonin இன் தொழில்கள்

குருதியில் Ca ions அளவை விட கூடும் போது calcitonin இவ் அதிகரித்த Ca ஐ என்புகளில் பல் படியச்/அடையச் செய்து Ca செறிவை குறைத்து நியம நிலைக்கு கொண்டு வரும்.
எனவே calcitonin இன் இலக்கு அங்கம் என்புகள் பற்கள் ஆகும்.
பொஸ்பேற்றின் அளவை குறைக்கும் – குருதியில்.

அதிரினற் சுரப்பி  Please Login to view the QuestionPlease Login to view the Question  

சிறு நீரகங்களுக்கு மேலாக அமைந்து காணப்படும்.
வெட்டுமுகத்தில் வேறு உற்பத்திக்குரிய இரு வகையான பகுதிகளை உடையது. வெளிப்புறமான பகுதி அதிரினற் மேற்பட்டை எனப்படும்.
இதுவே சுரப்பியின் 80 % பகுதியாகும். உட்பகுதி அதிரினற் மையவிழையம் எனப்படும். இது தன்னாட்சி நரம்பு தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
மேற்பட்டை ஓமோன்.

 Hormones இலக்கு அங்கம்  தொழில்
 Aldosterone சிறுநீரகத்தியின் சேய்மை மடிந்த சிறுகுழாய்வியர்வை சுரப்பி

 

சிறுகுடல்
உமிழ்நீர் சுரப்பி

 Na ,H2o இன் மீள அகத்துறிசன் கூட்டல் ,K சுரத்தலை கூட்டும்

வியர்வையில் வெளியேற்றப்படும் Na ion  ஐ குறைத்தல்

Na இன் அகத்துறிஞ்சலை↑

உமிழ் நீரில் வெளியேறும் Na ஐ குறைத்தல்.

 Cortisol ,glucose அளவு குறையும் போது glucagon protien lipid உடைவை தூண்டும். பல அங்கங்கள் எல்லாம் கலம்  glucagen ஐ glucose ஆக மாறுவதை தூண்டும்.
குருதியில் glucose இனைவை கூட்டும்.
புரதம் டipids இன் உடைப்பை தூண்டி glucose  ஆக மாற்றல்
பிறபொருளெதிரிகளின் உற்பத்தியை குறைக்கும்
Cortisol நீண்ட நாளுக்கு தகைப்பு (stress) hormone எனப்படும்.
Androgens / மிகச் சிறியஅளவில் சுரக்கப்படும்சூலகம்
 Oestegen,Testesterone சூலகம் , விதை சூலக விருத்தியை தூண்டும்

விதையின் விரத்தியை தூண்டும்

மையவியைத்திற்குரிய ஓமோன்Please Login to view the Question  
இவ் hormones ஆவன Adrenalin, Noradrenaline குறுகிய காலத்திற்குரிய தகைப்பு ஓமோன்தப்பித்தலும் தவிர்த்தலும் ஓமோன்

தொழில்கள்

இதய துடிப்பு விதத்தையும் வலிமையும் கூடும்.
காற்றூட்டல் வீதம் கூடும்.
வியர்த்தல் கூடும்.
உமிழ்நீர் சுரத்தல் குறைக்கப்படும்.
சுற்றுச்சுருக்கு குறைக்கப்படும்.
உருவாக்கப்படும். சிறுநீர் உற்பத்தி குறையும்.
அனுசேப வீதம் கூடும்.
குருதி அமுக்கம் கூடும்.
குருதி வெல்ல அளவு கூடும்.
சுற்றலுக்குரிய குருதிக்கலன்களை
கண்மணியை விரிவடைய செய்யும்.

Adrenalinகளின் இலக்கு அங்கம்.

1. மழமழப்பான தசை – உணவுக் கால்வாய் சுவர் கதராளி
2. இதயத்தசை
3. குருதிக்கலச்சுவர்
4. ஈரல்

 சுரப்பி  Hormone   இலக்கங்கம்    தொழில்
கூம்புரு உடல் melatonin(இரவில் சுரக்கப்படுவது) விதை/ சூலகம்
கபச்சுரப்பி நிறப்பொருள் கலங்கள்calcitonin Ca ions படிவடையச் செய்தல்கோடிசோல பிறபொருள் உற்பத்தியை குறைக்கிறது
  இனப்பெருக்க செயற்பாடு டன் தொடர்பு FSH,LH  இளைவு

சில முள்ளந்தண்டு விலங்குகளில் நிறம் ஏற்படுத்தல்.

பராதைரொயிட் சுரப்பி

calcitonin Ca ions படிவடையச் செய்தல். பரத் hormone உம் calcitonin உம் இணைந்து குருதியில் ca  இன் அளவை நியம நிலையில் பேணுகிறது

பு ரத ஓமோன்  என்பு, பற்கள்

 

சேய்மை மடிந்த சிறுகுழாய்

 

சிறுகுடல்

தோல்

என்பிலிருந்து Ca ions ஐ விடுவித்தல். குருதியில் Ca ion நியம அளவை விட குறையும் போது என்பிலிருந்து விடுவித்து நியம நிலைக்கு கொண்டு வரல்

ca இன் மீள அகத்துறிஞ்சலை கூட்டல்

ca அகத்துறிஞ்சலை கூட்டுதல்

vitaminD உயிர்ப்பட்டம் அவசியம்

தைமஸ் சுரப்பி தைமோசின் நிணநீர் இழையம்  T வகை நிணநீர் குழிய உற்பத்தியும் அதனால் பிறபொருளெதிரி உற்பத்தி
இரைப்பை சீர் முற்ப்படை  Gastrin உ தரச்சாறு உதரச்சுற்று சுரத்தலை தூண்டுதல் (இரைப்பை இன் அசைவை ↑)
முன் சிறுகுடல் மேலணி   secretin சதையி ஈரல்

 

பித்தப்பை

  சதையச் சாறில் சுரத்தலை பித்த உற்பத்தியை தூண்டுதல்

பித்தப்பையை சுற்றம் செய்து பித்தத்தை வெளியேற்றல்

சதையியின் இலங்களின் சிறுதீவு இன்சுலின் . ஈரல் தசையிழையம்  glucose ஐ glucagon ஆக மாற்றி கலங்கரைக்குள் இன் ஊடுருவலை கூட்டும் glucose இலிப்பிட்டில் மாறுவதை தூண்டும்
சிறுநீரகம் எரித்திரோ பொயிற்றின் செவ்வென்பு மச்சை
RBC  உற்பத்தியை தூண்டும்
சூலகம்  பெண்ணுக்குரிய துணைப் பாலியல்பை ஏற்படுத்தல் இலிங்க அங்கங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தல். மாதவிடாய் சக்கரத்தில் பங்கு கொள்ளல்.
விதை  Testesterone  male reproductive system  ஆணிந்தரிய துணைப் பாலியல்புகளின் விருத்தி இலிங்க அங்கங்களின் வளர்ச்சி விந்துப் பிறப்பில் சம்பறகயடல்.

வளர்ச்சி ஓமோன்நியம அளவிலும் கூடும் போது giant நிலை / பேருரு உடைமை ஏற்படும்.
நியம நிலையை விட குறையும் போது குறள் நிலை ஏற்படும்.
Thyroxin சிறு பராயத்தில் குறைவடைந்தால் முளை வளர்ச்சி குன்றும்.
Insulin நியம அளவை விட குறையின் வெல்ல நீரழிவு ஏற்படும். (Diabetis Melitis)
ADH hormone நியம அளவை விட குறையுமாயின் கழிநீரிழிவு ஏற்படும். (Diabetis insipidis) அறிகுறி சிறுநீர் அதிகள வில் வெளியேறும். உணர்வு ஏற்படும்.

 

 

RATE CONTENT 4, 1
QBANK (22 QUESTIONS)

தகைப்பு நிலைமைகளுடன் மிகக் குறைந்த அளவில் அநேகமாகச் சம்பந்தப்படக்கூடிய ஓமோன் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4332
Hide Comments(0)

Leave a Reply

என்புகளில் தொழிற்படும் மனித ஓமோன் / ஓமோன்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 4346
Hide Comments(0)

Leave a Reply

மனிதனிலுள்ள சில அகஞ்சுரக்கும் சுரப்பிகளும் உடலில் அவற்றின் அமைவிடங்களும் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் சேர்க்கைகளுள் சரியானது எது?

Review Topic
QID: 4352
Hide Comments(0)

Leave a Reply

மனித உடலில் தனித்துவமற்ற தற்காப்பு பொறிமுறையாக / பொறிமுறைகளாக கருதப்படுவது/ கருதப்படுபவை பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 4355
Hide Comments(0)

Leave a Reply

ஒருவர் சடுதியாகப் பயமுறுத்தப்படும் பொழுது அவரின் குருதியில் கீழ்க்காணும் எந்த ஓமோனின் செறிவில்முனைப்பான அதிகரிப்பு காணப்படும்?

Review Topic
QID: 3923
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் ஓமோன்களில் கருப்பைச் சுவரின் மழமழப்புத் தசைகளில் தாக்கமுறுவது எது?

Review Topic
QID: 3927
Hide Comments(0)

Leave a Reply

ACTH எனும் ஓமோன் தாக்கங்கொள்ளும் அங்கமானது,

Review Topic
QID: 3929
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் அகஞ்சுரக்கும் சுரப்பிகளில் எது கல்சியம் அனுசேபத்தை ஒழுங்குபடுத்துகின்றது?

Review Topic
QID: 3931
Hide Comments(0)

Leave a Reply

தகைப்பு நிலைமைகளுடன் மிகக் குறைந்த அளவில் அநேகமாகச் சம்பந்தப்படக்கூடிய ஓமோன் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4332

என்புகளில் தொழிற்படும் மனித ஓமோன் / ஓமோன்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 4346

மனிதனிலுள்ள சில அகஞ்சுரக்கும் சுரப்பிகளும் உடலில் அவற்றின் அமைவிடங்களும் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் சேர்க்கைகளுள் சரியானது எது?

Review Topic
QID: 4352

மனித உடலில் தனித்துவமற்ற தற்காப்பு பொறிமுறையாக / பொறிமுறைகளாக கருதப்படுவது/ கருதப்படுபவை பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 4355

ஒருவர் சடுதியாகப் பயமுறுத்தப்படும் பொழுது அவரின் குருதியில் கீழ்க்காணும் எந்த ஓமோனின் செறிவில்முனைப்பான அதிகரிப்பு காணப்படும்?

Review Topic
QID: 3923

கீழ்க்காணும் ஓமோன்களில் கருப்பைச் சுவரின் மழமழப்புத் தசைகளில் தாக்கமுறுவது எது?

Review Topic
QID: 3927

ACTH எனும் ஓமோன் தாக்கங்கொள்ளும் அங்கமானது,

Review Topic
QID: 3929

கீழ்க்காணும் அகஞ்சுரக்கும் சுரப்பிகளில் எது கல்சியம் அனுசேபத்தை ஒழுங்குபடுத்துகின்றது?

Review Topic
QID: 3931
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank