உணவு அகத்துறிஞ்சல் எனப்படுவது சமிபாட்டின் விளைவான எளிய கூறுகள் உணவுக் கால்வாயின் உள்ளிடத்திலிருந்து சிறுகுடலின் மேலணிக் கலங்கள் ஊடாக குருதிமயிர்க்கலன், பாற்கலனினுள் உள்ளெடுக்கப்படுதலாகும்.
வினாக்கள் 81 உம் 82 உம் பின்வரும் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வட்டவணையில் மனிதனில் காணப்படும் 3 சமிபாட்டு நொதியங்கள் நிரல் 1 இல் கொடுக்கப்பட்டுள்ளன. அவை உற்பத்தியாகும் பிரதான இடங்கள் நிரல் 2 இலும் அந்நொதியங்கள் தாக்கக்கூடிய கீழ்ப்படைகள் நிரல் 3 இலும் கொடுக்கப்பட்டுள்ளன.
நொதியங்கள் A,B,C என்பன உற்பத்தியாகும் பிரதான இடங்களைச் சரியான ஒழுங்கில் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?
A,B,C என்னும் நொதியங்களின் கீழ்ப்படைகளைக் காட் டும் சரியான ஒழுங்கு பின்வருவனவற்றுள் எது?
அதன் தொழிலை வேறெந்த நொதியத்தினாலும் பிரதியீடு செய்ய முடியாத நொதியம் பின்வரும் மனித நொதியங்களுள் எது?