புலன் வாங்கிகளின் வகைகள்
1. ஒளி வாங்கி – ஒளி – மின் காந்த சக்தியை உணரும்.
2. இரசாயன வாங்கி – இரசாயன சக்தியை உணரும்.
3. வெப்ப வாங்கி – வெப்ப சக்தியை (வெப்பநிலை மாற்றத்தை) உணரும்.
4. பொறிமுறை வாங்கி – பொறிமுறை சக்தியை (தொடுகை, அமுக்கம், ஒலி அதிர்வு, இழுவை) உணரும்.
வாங்கிகள் கொண்டுள்ள இயல்புகள்
முள்ளந்தண்டு அற்ற விலங்குகளிலுள்ள ஒளி வாங்கிகள்
மனிதனிலுள்ள புலன் வாங்கிகள்
மனிதனில் பின்வரும் கட்டமைப்புகளில் புலன் வாங்கிகள் காணப்படுகின்றன.
சுவை உணர்தல்
உணவிலுள்ள இரசாயனப் பதார்த்தம் உமிழ் நீரில் கரைந்து பரவலடைந்து நுண்துளையினூடாக நுண்சடைமுளையை அடையும். அங்கு இரசாயனப் பதார்த்தத்திலுள்ள இரசாயன சக்தி தூண்டலாக அமைந்து வாங்கிக் கலத்தின் கலமென்சவ்வில் தாக்க அழுத்தம் உருவாகி தாக்க அழுத்தம் மென்சவ்வூடாக கடத்தப்பட்டு பின்பு நரம்பு மென்சவ்வினூடாக கடத்தப்பட்டு மூளையின் சுவை பரப்பை அடையும். சுவைபரப்பில் புலன் பரப்பினால் வாங்கப்பட்டு ஈட்டப்பரப்பினால் தரம் பிரித்தறியப்படும். சுவை உணரப்படும்.
மணம் உணரப்படும் முறை
மணத்திற்குரிய இரசாயனப் பதார்த்தம் சீதத்தில் கரைந்து வாங்கிக் கலங்களை பரவல் முறையில் அடையும். இரசாயன பதார்த்தத்திலுள்ள இரசாயன சக்தி தூண்டலாக அமைந்து வாங்கிக் கலத்தின் கலமென்சவ்வில் தாக்க அழுத்தம் உருவாகி, தாக்க அமுத்தம் மென்சவ்வுக்கூடாக மூளையின் கடைநுதல் சோனையின் மணப்பரப்பை அடையும். மணப்பரப்பில் புலன் பரப்பினால் வாங்கப்பட்டு ஈட்டப் பரப்பினால் தரம் பிரித்தறியப்படும்.
முள்ளந்தண்டென்பு விலங்குகளில் அகச்செவி கேட்டற்
புலன் சமநிலைப்புலன் ஆகியவற்றைப் புரியும் கேட்டற்
புலன் தங்கியிருக்கும் அங்கம்
மனிதனில் அமுக்கத்திற்கு உணர்ச்சியுள்ள வாங்கிகள் பின்வரும் எதனில் இருப்பதில்லை?
Review Topic
முள்ளந்தண்டென்பு விலங்குகளில் அகச்செவி கேட்டற்
புலன் சமநிலைப்புலன் ஆகியவற்றைப் புரியும் கேட்டற்
புலன் தங்கியிருக்கும் அங்கம்
மனிதனில் அமுக்கத்திற்கு உணர்ச்சியுள்ள வாங்கிகள் பின்வரும் எதனில் இருப்பதில்லை?
Review Topic