நொதியம் | சிறப்பு PH |
---|---|
பெப்சின் | 2 |
சுக்குரோஸ் | 4.5 – 8.5 |
இலிப்பேஸ் | 9 |
Catalase | 7.6 |
துணை நொதியம்
சங்கலித கூட்டம்
அசேதன அயன்கள்
நொதியத் தொழிற்பாட்டின் வீதத்தில் வெப்பநிலையின் தாக்கத்தைத் திறமையாக எடுத்துக்காட்டும் வரைபு மேற் காண்பவற்றுள் எது? (X அச்சு = வெப்பநிலை : Y அச்சு = நொதியத் தொழிற்பாட்டின் வீதம்)
Review Topic 387 ஆம் 388 ஆம் வினாக்கள் பின்வரும் (A – E) வரையுள்ள வரைபுகளை அடிப்படையாகக் கொண்டவை. நொதியத் தாக்க வீதத்திற்கு (நிலைக்குத்து அச்சில்) ஒத்ததாய் பெய ரிடப்படாத காரணி (கிடை அச்சில்) குறிக்கப்பட்டுள்ள மையை இவை காட்டுகின்றன.
ஒரு நொதியத்தின் தாக்க வீதத்துக்கும் pH க்கும் இடையில் உள்ள தொடர்பினைக் காட்டும் வரைபு மேலுள்ளவற்றுள் எது?
ஒரு நொதியத்தின் தாக்க வீதத்துக்கும் கீழ்ப்படையின் செறிவுக்கும் இடையில் உள்ள தொடர்பினைக் காட்டும் வரைபு மேலுள்ளவற்றுள் எது?
Review Topicஇவ்வரைபுகளுள் (1-5) எது ஆவியுயிர்ப்பு வீதத்தின் மீதான சார் ஈரப்பதன் விளைவை மிகச் சிறந்த வகையில் குறித்துக் காட்டுகிறது?
(x அச்சின் மீது சார் ஈரப்பதனும் y அச்சின் மீது ஆவியுயிர்ப்பு வீதமும்)
இவ்வரைபுகளுள் (1-5) எது கீழ்ப்படைச் செறிவுக்கும் நொதியத் தாக்கவீதத்துக்குமிடையிலான தொடர்பை மிகச் சிறந்த வகையில் குறித்துக் காட்டுகிறது? (x அச்சின் மீது கீழ்ப்படைச் செறிவும் y அச்சின் மீது எதிர்த் தாக்க வீதமும்)
Review Topicமேற்காணப்படும் வரைபிலிருந்து நொதியத்தின் தொழிற்பாடு தொடர்பாக கீழே காண்பிக்கப்பட்ட உய்தறியக்கூடிய கூற்றுக்களுள் எக்கூற்று பொருத்தமாகும்?
Review Topic(10° – 60°) வெப்பநிலைக்கு எதிரே நொதியத்தின் தாக்க வீதம்
Review Topic
x அச்சை ஆதாரப் படையின் செறிவு எனவும் y அச்சைத் தாக்கவீதம் எனவும் கருதினால், ஆதாரப்படையின் செறிவுக்கும் நொதியத் தாக்கத்தின் வீதத்துக்கும் இடையிலான தொடர்பை மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் வரைபு எது?
Review Topicநொதியத் தொழிற்பாட்டின் வீதத்தில் வெப்பநிலையின் தாக்கத்தைத் திறமையாக எடுத்துக்காட்டும் வரைபு மேற் காண்பவற்றுள் எது? (X அச்சு = வெப்பநிலை : Y அச்சு = நொதியத் தொழிற்பாட்டின் வீதம்)