நுண்ணங்கிகளைக் கைத்தொழிலில் பயன்படுத்துவதன் அனுகூலங்கள்
கைத்தொழில் சார்ந்த துறைகளும், பயன்படும் நுண்ணங்கிகளும்
உணவும், Alcohol சார்ந்த குடிபானத் தயாரிப்பும்
தனிக்கலப் புரதங்களின் உற்பத்தி
உ – ம் : Spirulina
Chlorella
உணவுக் குறை நிரப்பிகளின் உற்பத்தி
உ – ம் : மதுவம்
நொதிக்கப்பட்ட பால் உணவுகளின் உற்பத்தி
உ – ம் : Lactobacillus bulgaricus
Streptococcus lactis
சில அமினோ அமிலங்களின் உற்பத்தி
உ – ம் : Corynebacterium
காளான் தயாரிப்பு
உ – ம் : Plurotus
Agaricus
Lentinus
Alcohol நொதித்தல் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் தயாரிப்பு
C6H12O6 → 2 C2H5OH + 2 CO2
மதுவம் இதற்குப் பயன்படும்.
வினாகிரி தயாரிப்பு
இதில் எதனோல் அசற்றிக் அமிலமாக நுண்ணங்கிகளினால் ஒட்சியேற்றப்படுகிறது.
உ – ம் : Acetobacter
Gluconobacter
உயிர்ப் பூச்சிநாசிகளின் தயாரிப்பு
உயிரியல் கழிவுகளைக் கூட்டெருவாக மாற்றுதல்
உயிரியல் வளமாக்கிகளின் உற்பத்தி
வேர்பூஞ்சணக் கூட்டங்களை விருத்தி செய்தல்
நுண்ணுயிர் கொல்லிகளின் உற்பத்தி
நோய்த் தடைப்பால் உற்பத்தி
Toxin எதிரிகளின் தயாரிப்பு
பிறப்புரிமைக்குரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட Bacteriaகளைப் பயன்படுத்தி சிகிச்சைகளில் பயன்படுகின்ற ஓமோன்கள் தயாரிக்கப்படுகிறது.
பரம்பரையலகு சிகிச்சை முறை
கைத்தொழில் சார்ந்த வேறு சில துறைகள்
ஊறவைத்தல்
தரங்குறைந்த தாதுக்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல்.
உயிர்வாயு உற்பத்தி
சுற்றாடல் முகாமைத்துவத்தில் நுண்ணங்கிகளின் பயன்பாடு
உயிர்ப்பரிகாரம்
பயிர்த் தாவரங்களில் சில பூச்சிப் பீடைகளைக்கட்டுப்படுத்தும் உயிரியற் பீடைக்கொல்லியாகபயன்படும் பற்றீரியா மேல் காண்பவற்றுள் எது?
Review Topicபின்வரும் நுண்ணங்கிச் சோடிகளில் எது பழச்சாறிலிருந்து வினாகிரியை வர்த்தக ரீதியில் உற்பத்திசெய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றது?
Review Topicகைத்தொழில் ரீதியாகக் குளுட்டாமிக் அமிலத்தை உற்பத்தி செய்வதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பற்றீரியச் சாதி பின்வருவனவற்றுள் எது?
Review Topicநுண்ணங்கிகளினால் விளைவிக்கப்படும் பின்வரும் பிரதான உயிரிரசாயன மாற்றங்களுள் எது / எவை தென்னஞ்சாற்றிலிருந்தான (பதநீரிலிருந்தான – sweet teddy) வினாகிரி உற்பத்தியில் தொடர்புடையது / தொடர்புடையன?
(A) மதுவத்தினால் சுக்குரோசு குளுக்கோசாக மாற்றமடைதல்.
(B) மதுவத்தினால் மாப்பொருள் குளுக்கோசாக மாற்றமடைதல்.
(C) மதுவத்தின் நொதித்தலினால் குளுக்கோசு எதனோலாக மாற்றமடைதல்.
(D) Acetobacter இனால் எதனோல் அசற்றிக்கமிலமாக ஒட்சியேற்றமடைதல்.
(E) இலத்திரிக்கமிலப் பற்றீரியாவினால் சுக்குரோசு இலத்திரிக்கமிலமாக மாற்றமடைதல்.
வைனின் (wine) கைத்தொழில் உற்பத்தியில் பின்வரும் அங்கிகளில் எதனுடைய அனுசேபச் செயற்பாடுகள்
பயன்படுத்தப்படுகின்றன?
(A) Saccharomyces cerevisiae (B) Acetobacter aceti
(C) Clostridium tetani
(D) Corynebacterium diptheriae
(E) Salmonella typhi
கள்ளிலிருந்து வினாகிரி உற்பத்திக்கு முக்கியமான அங்கி /அங்கிகள் மேற்குறிப்பிட்டவைகளுள் எது /எவை?
Review Topic(A) Saccharomyces cerevisiae
(B) Acetobacter aceti
(C) Clostridium tetani
(D) Corynebacterium diptheriae
(E) Salmonella typhi
மேற்குறிப்பிடப்பட்ட அங்கிகளுள் புறத்தொட்சினை தோற்றுவிப்பது / தோற்றுவிப்பன எது / எவை?
Review Topicபழச்சாற்றிலிருந்து வினாகிரி உற்பத்தி செய்வதில்முக்கியத்துவம் வாய்ந்தது / வாய்ந்தவை பின்வரும்
நுண்ணங்கிகளுள் எது / எவை?
கூட்டுப்பசளை உற்பத்திக்கு பின்வரும் எவ் அங்கிக் கூட்டத்தின் வளர்ச்சி விரும்பத்தகாதது ஆகும்?
Review Topicபயிர்த் தாவரங்களில் சில பூச்சிப் பீடைகளைக்கட்டுப்படுத்தும் உயிரியற் பீடைக்கொல்லியாகபயன்படும் பற்றீரியா மேல் காண்பவற்றுள் எது?

Review Topic