சாதாரண கண்களால் நேரடியாகக் காண முடியாதவையும், பருமனில் மிகச் சிறியவையுமான அங்கிகள் நுண்ணங்கிகள் எனப்படும்.
உதாரணம்
நுண்ணங்கிகளின் வாழிடப் பல்வகைமைக்கான காரணங்கள்
நுண்ணங்கிகளின் போசணைப் பல்வகைமை
போசணை வகை | சக்தியின் தோற்றுவாய் | காபன் தோற்றுவாய் | உதாரணம் |
---|---|---|---|
இரசாயன தற்போசணை | அசேதன இரசாயனப் பதார்த்தங்கள் | CO2 |
|
இரசாயன பிறபோசணை | சேதனச் சேர்வைகள் | சேதனக் காபன் |
|
ஒளிக்குரிய தற்போசணை | சூரிய ஒளி | CO2 |
|
ஒளிக்குரிய பிறபோசணை | ஒளி
|
சேதனக் காபன் |
|
ஒட்சிசன் தொடர்பாக நுண்ணங்கிகளில் காணப்படுகின்ற பல்வகைமை
காற்று வாழ் நுண்ணங்கிகள்
அமையத்திற்கு ஏற்ற காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள்
Saccharomyces
கட்டுப்பட்ட காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள்
இவை O2 இல்லாத சூழலில் மட்டும் வாழக் கூடியவை
உ – ம் : Clostridium
நுண் காற்று நாட்டமுள்ள நுண்ணங்கிகள்
இவை வளிமண்டலத்திலும் பார்க்க O2 செறிவு குறைந்த சூழலில் வாழுபவை.
உ – ம் : Lactobacillus
Bacteriaகள் மூன்று அடிப்படைக் கல வடிவங்களைக் கொண்டவை
Viroids
Prions
பங்கஸ்
ஆய்வு கூடத்தில் போசணை ஏகார் ஊடகம் தயாரிப்பதில் பிரதான படிநிலைகள்
1000 ml போசணை ஏகார் ஊடகம் தயாரிக்க
உருளைக் கிழங்கு டெக்ரோஸ் ஏகார் ஊடகம் தயாரிப்பதில் பிரதான படிநிலைகள்
1000 ml PDA தயாரிக்க
நுண்ணங்கிகளின் பதியக் கலங்கள், வித்திகள் உட்பட அனைத்து நுண்ணங்கிகளையும் அழிவடையச் செய்தல் கிருமி அழித்தல் எனப்படும்.
ஈரவெப்ப முறை
உலர் வெப்பமுறை
வடிகட்டல் முறை
யோகட் மாதிரியிலுள்ள Bacteriaகளை வளர்ப்பு செய்தல்
மனிதனில் காணப்படும் நுண்ணங்கிக் கூட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
கண்ணாடி குழாய்களைக் (pipette) கிருமியழிப்பதற்கு ஆய்வு கூடங்களில் பயன்படுத்தப்படுவது பின்வருவனவற்றுள்
எது?
இரசாயன – தற்போசணை செய்கின்ற பற்றீரியாக்கள் சம்பந்தமாகப் பின்வருவனவற்றுள் சரியானது எது?
Review Topicகுருதி நீர்ப் பாயம் கொண்ட திரவ வளர்ப்பு ஊடகத்தின் கிருமியழித்தலுக்கு தகுந்த முறை பின்வருவனவற்றுள் எது?
Review Topicமூலக்கூற்று ஒட்சிசன் உள்ள போது வளர்ச்சியடையாத நுண்ணங்கிகள் அடங்கிய சாதி பின்வருவனவற்றுள் எது?
Review Topicநுண்ணுயிரியல் ஆய்வுகூடத்தில் நீரைக் கிருமியழித்தலுக்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படுவது பின்வரும் முறைகளில் எது?
Review Topicபின்வரும் எந்த அங்கி / அங்கிகள் காபன் தேவைகளை அசேதனக் காபனிலிருந்து பெறுகின்றது / பெறுகின்றன?
Review Topicபோசணை ஏகார் ஊடகத்தைக் கிருமியழிப்பதற்கு மேற்குறித்த முறைகளில் எதனைப் பயன்படுத்தலாம்?
(A) 12o°C இல் அமுக்கவடுகலனுக்குட்படுத்தல்.
(B) மென்சவ்வு வடிகட்டல்.
(C) பாச்சர் முறைப் பிரயோகம்.
(D) 16o°C இல் வெப்பவளிக் கனலடுப்பில் வெப்பமாக்குதல்.
(E) நற்காப்புப் பதார்த்தங்களைச் சேர்த்தல்.
போத்தலில் அடைத்த பழச்சாற்றில் நுண்ணங்கிகளைப் பொதுவாகக் கட்டுப்படுத்துவதற்கு மேற்குறித்த முறைகளில்
எதனைப் பயன்படுத்தலாம்?

வளிமண்டல CO2 ஐ நாட்டி அசேதன இரசாயனப் பொருள்களிலிருந்து சக்தியைப் பெறும் அங்கிகளை மிகச்சிறந்த முறையில் விவரிப்பது பின்வரும் பதங்களில் எது?
Review Topicசமயத்திற்கேற்ப காற்றின்றி வாழும் நுண்ணங்கிகளைக் கொண்ட சாதி பின்வருவனவற்றுள் எது?
Review Topic
வளர்ச்சிக்கு சேதன இரசாயனச் சேர்வைகளை காபன் சக்திஆகிய இரண்டுக்கும் வளங்களாகப் பயன்படுத்துவது/பயன்படுத்துபவை பின்வருவனவற்றுள் எது /எவை?
Review Topicகண்ணாடி குழாய்களைக் (pipette) கிருமியழிப்பதற்கு ஆய்வு கூடங்களில் பயன்படுத்தப்படுவது பின்வருவனவற்றுள்