பகுதி | தொழில் |
---|---|
பார்வைத்துண்டு (கண் வில்லை) | உருப்பெருக்கம் |
பொருளி / பொருள் வில்லை | உருப்பெருக்கம் |
உடற் குழாய் | பார்வைத்துண்டு, மூக்குத்துண்டைத் தாங்கல் |
மூக்குத்துண்டு | பொருள் வில்லைகளைத் தாங்குதல் |
பரும்படிச் செப்பமாக்கி | உடற்குழாயை அசைப்பதன் மூலம் விம்பத்தைப் பெறல் |
நுண் செப்பமாக்கி | |
புயம், பாதம் | நுணுக்குக் காட்டியை கொண்டு செல்லலில் பங்குகொள்ளும் பகுதி
மேடை வழுக்கியைத் தாங்குதல் |
மேடையிலுள்ள துவாரம் | ஒளிவரும் பாதை |
கவ்வி | வழுக்கியை அசையாது கவ்வுதல் |
ஒடுக்கிவில்லை | ஒளிக்கதிர்களைப் பொருள் நோக்கி குவித்தல் |
பிரிமென்தகடு | பொருள் நோக்கி வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தல் |
ஆடி (தளவாடி ஒருபுறமும், மறுபுறம் குழிவாடி கொண்டது)
ஒளிச் செறிவு அதிகமாக உள்ளபோது தளவாடி குறைவாக உள்ளபோது குழிவாடியும் பயன்படுத்தப்படும் |
ஒளிக்கதிர்களைச் சேகரித்துப் பொருள் நோக்கி செலுத்துதல் |
கூட்டு நுணுக்குக்காட்டி செப்பம் செய்தல்
ஒளி நுணுக்குக்காட்டியின் பயன்பாட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்
உருப்பெருக்கம் = பொருள் வில்லையின் உருப்பெருக்கம் × பார்வைத்துண்டின் உருப்பெருக்கம்
வலு வகை | பொருள்வில்லையின் உருப்பெருக்கம் | பார்வைத்துண்டின் உருப்பெருக்கம் | மொத்த உருப்பெருக்கம் |
---|---|---|---|
தாழ்வலு | × 4 | × 10 | × 40 |
நடுவலு | × 10 | × 10 | × 100 |
உயர்வலு | × 40 | × 10 | × 400 |
கூட்டு நுணுக்குக்காட்டிக்கும் இலத்திரன் நுணுக்குக்காட்டிக்கும் இடையிலான வேறுபாடுகள்
இயல்பு | நுணுக்குக்காட்டி | இலத்திரன் நுணுக்குக்காட்டி |
---|---|---|
பயன்படுத்தும் கதிர் வகை | ஒளிக்கற்றைகள் | இலத்திரன் கற்றை |
உயர்ந்த உருபெருக்கம் | × 1500 – × 2000 | × 500 000 |
உயர் பிரிவலு | 200nm | 0.2nm |
பயன்படுத்தும் கதிரின் அலை நீளம் | 400 – 700nm | 0.005nm |
பயன்படுத்தப்படும் வில்லை | கண்ணாடி வில்லை | மின்காந்த வில்லை |
மாதிரிப்பொருள் | உயிருள்ளது, உயிரற்றது அவதானிக்கலாம்
மேடையில் வழுக்கியில் வைத்து வளித் தொடர்புடன் அவதானிக்கலாம் |
உயிரற்றது மாத்திரம் அவதானிக்கப்படும்
மெல்லிய செப்பு தகட்டில் வெற்றிடத்தில் வைத்து அவதானித்தல் |
விம்பம் | நேரடியாக அவதானிக்கப்படும்
பொதுவாக நிறமுள்ளது அவதானிக்கப்படும் |
திரையில் அவதானிக்கப்படும்
கறுப்பு வெள்ளை நிற விம்பம் அவதானிக்கப்படும் |
கள்ளின் ஒரு மாதிரியில் உள்ள நுண்ணங்கிகளின் எளிதான சாயமூட்டற் செயன்முறையின் வெவ்வேறு படிகள் பிழையான தொடரியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
A– ஒரு வழுக்கியில் ஒரு மெல்லிய பூச்சு (மெல்லிய படலம்) தயாரித்தல்
B – பூச்சை வெப்பத்தினால் பதித்தல்
C – மெதிலீன் நீலம் சேர்க்கப்பட்டு 30 செக்கன்களுக்கு வைத்திருத்தல்
D – பூச்சைக் காற்று மூலம் உலர்த்தல்
E – பூச்சைக் குழாய் நீரினால் கழுவி உலர்த்தி நுணுக்குக் காட்டியின் மூலம் பரீட்சித்தல் எளிய சாயமிடற் செயன்முறையின் படிகளின் சரியான ஒழுங்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பின்வருவனவற்றுள் எது?
ஒளி நுணுக்குக் காட்டியின் உயர்வலுவின் கீழ் சாயமிடாத் தயாரிப்புகளில் பற்றீரியா, மதுவம் ஆகிய இரண்டும் உண்டு என்பவற்றினை தெளிவாக காட்டும் மாதிரி பின்வருவனவற்றுள் எது?
Review Topicஓர் ஒளி நுணுக்குக் காட்டியில் பின்வரும் பார்வைத் துண்டு × பொருளிச் சேர்மானங்களில் கள்ளின் ஒரு மாதிரியில் உள்ள மதுவக் கலங்களின் இழிவு எண்ணிக்கையைப் பார்ப்பதற்கு ஏதுவானது எது?
Review Topicஒரு இலையின் இலைவாய்களைத் தெளிவாக அவதானிப்பதற்குப் பின்வரும் பார்வைத் துண்டு × பொருளிவில்லைச் சேர்மானங்களில் மிகச் சிறந்தது எது?
Review Topicபின்வரும் அளவீட்டு அலகுகளில் எது வைரஸின் பருமனைக் குறிப்பிடுவதற்கு வழமையாகப் பயன்படுத்தப்படுகின்றது?
Review Topicஒளி நுணுக்குக் காட்டியில் பெறத்தக்க அதி உயர் உருப்பெருக்கத்தில் மிகச் சிறியதாகத் தோன்றுவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicபின்வருவனவற்றுள் எதை ஒளி நுணுக்குக் காட்டியின் கீழ் தெளிவாக அவதானிக்க முடியாது ?
Review Topicபின்வரும் எக்கட்டமைப்பின் தயார் செய்யப்பட்ட வழுக்கியில் கலங்களின் துரிதமான இழையுருப்பிரிவை மிகச் சிறந்த விதத்தில் அவதானிக்கலாம்?
Review Topicகள்ளின் ஒரு மாதிரியில் உள்ள நுண்ணங்கிகளின் எளிதான சாயமூட்டற் செயன்முறையின் வெவ்வேறு படிகள் பிழையான தொடரியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
A– ஒரு வழுக்கியில் ஒரு மெல்லிய பூச்சு (மெல்லிய படலம்) தயாரித்தல்
B – பூச்சை வெப்பத்தினால் பதித்தல்
C – மெதிலீன் நீலம் சேர்க்கப்பட்டு 30 செக்கன்களுக்கு வைத்திருத்தல்
D – பூச்சைக் காற்று மூலம் உலர்த்தல்
E – பூச்சைக் குழாய் நீரினால் கழுவி உலர்த்தி நுணுக்குக் காட்டியின் மூலம் பரீட்சித்தல் எளிய சாயமிடற் செயன்முறையின் படிகளின் சரியான ஒழுங்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பின்வருவனவற்றுள் எது?
ஒளி நுணுக்குக் காட்டியின் உயர்வலுவின் கீழ் சாயமிடாத் தயாரிப்புகளில் பற்றீரியா, மதுவம் ஆகிய இரண்டும் உண்டு என்பவற்றினை தெளிவாக காட்டும் மாதிரி பின்வருவனவற்றுள் எது?
Review Topicஓர் ஒளி நுணுக்குக் காட்டியில் பின்வரும் பார்வைத் துண்டு × பொருளிச் சேர்மானங்களில் கள்ளின் ஒரு மாதிரியில் உள்ள மதுவக் கலங்களின் இழிவு எண்ணிக்கையைப் பார்ப்பதற்கு ஏதுவானது எது?
Review Topicஒரு இலையின் இலைவாய்களைத் தெளிவாக அவதானிப்பதற்குப் பின்வரும் பார்வைத் துண்டு × பொருளிவில்லைச் சேர்மானங்களில் மிகச் சிறந்தது எது?
Review Topicபின்வரும் அளவீட்டு அலகுகளில் எது வைரஸின் பருமனைக் குறிப்பிடுவதற்கு வழமையாகப் பயன்படுத்தப்படுகின்றது?
Review Topicஒளி நுணுக்குக் காட்டியில் பெறத்தக்க அதி உயர் உருப்பெருக்கத்தில் மிகச் சிறியதாகத் தோன்றுவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicபின்வருவனவற்றுள் எதை ஒளி நுணுக்குக் காட்டியின் கீழ் தெளிவாக அவதானிக்க முடியாது ?
Review Topic. (2)
(3)
(4)
(5)
பின்வரும் எக்கட்டமைப்பின் தயார் செய்யப்பட்ட வழுக்கியில் கலங்களின் துரிதமான இழையுருப்பிரிவை மிகச் சிறந்த விதத்தில் அவதானிக்கலாம்?
Review Topic
thelivaana,payanlla thohpp
சிறப்பான பதிவு
சிறப்பான பதிவு. நுணுக்குக்காட்டி தொடர்பான தெளிவான தொகுப்பு.