மனித தோலின் கட்டமைப்பு, தொழில்
மனித உடலின் வெளிப்போர்வையாக காணப்படும் மிகப் பெரிய அங்கம் கோலாகும்.
இது mainly இரு படைகளை கொண்டது.
01. மேற்றோல்
02. உட்தோல்
மேற்றோலையும் உட்தோலையும் வேறுபடுத்தி அடித்தள மென்சவ்வு உள்ளது.
மல்பிசியன் படை
சிறுமுட்படை
01. பல கலத்தடிப்பு
02. கருக்கொண்டவை
03. முதலுரு வெளிநீட்டங்களை உடையது
04. உயிர்ப்பான னுNயு தொகுப்பை புரிகிறது
சிறுமணிப்படை
தெளிவுப்படை
கொம்புருப்படை
இப்படை தொடர்ந்து உராய்தலுக்கு உள்ளாவதனால் உரிதலுக்குள்ளாகி அகற்றப்படும்.
இக் கொம்புருப்படையே திரிபடைந்து மனிதனில் நகம்ää மயிர் உருவாக்கப்படுகிறது.
மயிர்ப்புடைப்புää நெய்சிசுரப்பி வியர்வை சுரப்பி என்பன மேற்றோல் உட்தோலில் உட்தாழ்வதால் பெறப்படும் கட்ட மைப்பாகும். எனவேää இவை மேற்றோலின் வருவிப்புகளாகும்.
வியர்வை சுரப்பி தோல் முழுவதும் பரவி காணப்படுகின்றன. சுருண்ட குழாய் சுரப்பி. இதன் கான் கோலின் மேற்பரப்பில் சிறு நுண்துளைää சிறு நுண் துவாரத்தினூடாக வெளித்திறக்கின்றன.
வியர்வையில் பின்வரும் பதார்த்தம் உள்ளது.
Lactic acid
Urea
Uricacid
(கனியுப்பு)
மயிர்புடைப்பின் உட்தாண்ட பகுதி மயிர் சிம்பி எனப்படும். இதனுள் டீடழழன ஏநளளநடள காணலாம். மயிர்ப்புடைப்பு சம்பிப் படையில் இருந்து ஆலங்கா இழையுருப்பிரிவடைவதால் மயிர் உருவாக்கப்படும். முநசயவin Pசழவநin ஐ அதிகளவில் கொண்டது.
நெய்ச்சுரப்பி மேலணிக்கலங்களாலான புறஞ் சுரக்கும் சுரப்பியாகும். கிளைக்கு குடுவையுரு இச்சுரப்பியின் கான் மயிர் தண்டினூடாக திறக்கிறது.
தொழில் :
சீபம் நெய் சுரந்து டியஉவநசயை உட்செல்வதை தடுக்கிறது. தோல் உலர்வதை தடுக்கிறது. மயிரை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கிறது.
சிம்பிப்படை மேற்றோலுக்கு { அடித்தள மென்சவ்வுக்கு கீழாக காணப்படும் விரல் போன்ற நீட்டங்களை உடைய உட்தோல் பகுதியாகும். இதற்கு கீழாக வலையுருப்படை அமைந்துள்ளது.
சிம்பிப்படையில் குருதிக் கலங்கள்ää சுயாதீன நரம்பு முடிவிடங்கள்ää நிணநீர் கலங்கள் அடர்த்தியான தொடுப்பிழையம் காணப்படுகிறது.
வலையுருப்படையில் collagen இலாஸ்டின் நார்கள்ää நிணநீர் கலங்கள் குருதிக் கலங்கள்ää புலன் வாங்கிகள்ää வியர்வைச் சுரப்பி மயிர்ப்புடைப்பும் மயிரும்ää நெய்ச்சுரப்பி மயிர்நிறுத்தி தசைகள் காணப்படுகின்றன.
வலையுருப்படையில் கீழாக தளர்வான தொடுப்பிழையம்/சிற்றிடைவெளியிழையம் காணப்படுகிறது.
மயிர்நிறுத்தி தசைகள் மழமழப்பான தசை நார்களால் ஆக்கப்பட்ட கட்டுக்களாகும். மயிர் புடைப்புடன் இணைக் கப்பட்டவை. இத் தசைகள் சுருங்குவதனால் மயிர்கள் நிறுத்தப்பட்டு மயிரை சூழவுள்ள தோல் பகுதி மேல் எழுப்பப்படும் (புள்ளரித்தல்)
இவ் மயிர் நிறுத்தி தசையின் சுருக்கம் பரிவு நரம்பினால் தூண்டப்படுகிறது.
தொடுகை வாங்கிகளாக மேச்சலின் தட்டு சுயாதீன நரம்பு முடிவிடம் மிசுனரின் சிறு துணிக்கை
அழுக்க வாங்கியாக பசினியன் சிறு துணிக்கை.
வெப்ப வாங்கியாக ரனியின் அங்கம் குரூக்சின் குமிழ் முனை சுயாதீன நரம்பு முடிவிடம்.
நோ வாங்கியாக விசேட நரம்பு முடிவிடம்.
உட்தோலுக்கு கீழாக சீற்றிடைவெளி இழையம் கொழுப்பிழையம் காணலாம்.
தோலின் தொழில்கள்
தொழில் | கட்டமைப்பு சிறப்பம்சம் |
புலனங்கமாக தொழிற்படல்
keratin புரதம். (water resistant protein) |
புலன் வாங்கிகளை கொண்டிருத்தல் |
உடல் வெ / நி ஒழுங்காக்கம் | குருதிக் கலங்கயும் வியர்வை சுரப்பி |
கழித்தல் கட்டமைப்பாக தொழிற்படல் | வியர்வை சுரப்பி |
uv கதிர்களிலும் உலர்தலிலும் இருந்து பாதுகாத்தல் | |
உரோமங்களையும் தோலின் மேற்பரப்பையும் ஈரலிப்பாக வும் நெகிழ்வுத் தன்மையாகவும் வைத்திருத்தல். | நெய்ச்சுரப்பி |
vitamin A தொதத்தல் | vitamin A தொகுப்புக்கான முன்னோடி / பதார்த்தங் களை கொண்டிருத்தல். |
வெப்பக் காவயை ஈக தொழிற்படல் | கொழுப்பிழையம் காணப்படல் |