நோயாக்கிகளான நுண்ணங்கிகளின் தொற்றுகை காரணமாக அவற்றின் தொழிற்பாட்டினால் அவற்றினால் உருவாக்கப்பட்ட நச்சுப் பதார்த்தங்களால் விருந்துவழங்கியின் உடற்றொழிற்பாடுகளில் ஏற்படுகின்ற குழப்ப நிலை தொற்று நோய் எனப்படும்.
விருந்து வழங்கி
தொற்றுதல்
நோயாக்கியான நுண்ணங்கிகள் பொருத்தமான உட்புகும் பாதை வழியாக விருந்து வழங்கியின் உடலினுள் சென்று தமக்குத் தனித்துவமான இழையங்களை அடைந்து அங்கு வளர்ச்சி அடைதலைக் குறிக்கும்.
நோயாக்கிகள் மனித உடலினுள் செல்லும் உடற்பகுதிகள் உட்பிரவேசிக்கும் வழிகள் எனப்படும்.
மனித உடலில் நோயாக்கிகள் உட்பிரவேசிக்கும் வழிகள்
உதரக் குடற் சுவடு – Vibrio cholerae
Hepatitis A virus
Shigella dysenteriae
சுவாசச் சுவடு – Microbacterium tuberculosis
தடிமன் Virus
Streptococcus pneumoniae
யேர்மன்சின்னமுத்து Virus
சிறுநீர் சனனி வழி – சிபிலிஸ் Bacteria ( Triconema pallidum)
தோலில் ஏற்படும் காயங்கள் – Clostridium tetani
Hepatitis – B
உட்புகும் ஆற்றல்
உட்புகும் ஆற்றலால் பொருத்தமான நுழைவாயினூடாகச் சென்று இழையங்களில் குடியேற முடிகிறது. இதில் பல கலப்புற நொதியங்கள் பங்களிப்பு செய்கின்றன.
அவையாவன :
1. Hyaluronidase – தாயத்திலுள்ள Hyaluronic அமிலத்தைக் கரைக்கும்.
2. Lecithinase – கலமென்சவ்விலுள்ள லெசித்தினைப் பகுப்படையச் செய்யும்.
நச்சுப் பொருட்களை உருவாக்கும் திறன்
அகநச்சுக்கள்
புறநச்சுக்கள்
குடல் நச்சுப் பொருட்கள்
கலநச்சுப் பொருட்கள்
குறைபாடுள்ள சுகாதார நிலைமைகள் உள்ள பிரதேசங்களில் வாழும் மக்களிடையே பின்வரும் எந்த
ஒட்டுண்ணிகள் / ஒட்டுண்ணிகளின் தொற்றல்கள் அதிக அளவில் நிலவும்?
உறையால் சூழப்பட்ட நோய்விளைவிக்கும் பற்றீரியாவின் உக்கிரத்தன்மை அதிகமாக இருப்பதற்குக் காரணம்?
Review Topicபருகும் நீரினூடாக நோய்கள் கடத்தப்படுவதற்குப்பின்வரும் பற்றீரியாக்களில் எது / எவை முக்கிய காரணி/
காரணிகள் ஆகும்?
பல நோய்விளைவிக்கும் பற்றீரியாக்கள் தொற்றொன்றின்போது கலங்களின் சாதாரண தொழிற்பாட்டைக் குழப்பும்தொட்சின்களைத் தோற்றுவிக்கும். நரம்பு தொட்சினைத்தோற்றுவிக்கும் பற்றீரியா பின்வருவனவற்றுள்எது?
Review Topicஅகத்தொட்சின் ஒன்றைத் தோற்றுவிக்கும் நோய்விளைவிக்கின்ற அங்கி பின்வருவனவற்றுள் எது?
Review Topicபற்றீரியாக்களினால் விளைவிக்கப்படும் நோய் /நோய்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?
Review Topicசுகதேகி மனித உடலில் நுண்ணங்கிகளின் இயற்கையானவாழிடமல்லாதது பின்வரும் அமைவிடங்களில் எது?
Review Topicஅழுக்கடைந்த நீரையும் உணவையும் உட்கொள்வதனால் நோய்களை விளைவிக்கும் நுண்ணங்கி / நுண்ணங்கிகள்
பின்வருவனவற்றுள் எது / எவை?
இரும்பு சல்பைட்டு கொண்ட தரம் குறைந்தஉலோகத் தாதிலிருந்து செம்பை வர்த்தக ரீதியாகப் பிரித்தெடுத்தலில் பயன்படுத்தப்படும் பற்றீரியா இனம்பின்வருவனவற்றுள் எது?
Review Topicகுறைபாடுள்ள சுகாதார நிலைமைகள் உள்ள பிரதேசங்களில் வாழும் மக்களிடையே பின்வரும் எந்த

Review Topic