உணவு கொண்டுசெல்லலின் இயல்புகள்
1. உரிய கொண்டுசெல்லல் வீதம் உயர்வானதாகும். அத்துடன் கொண்டு செல்லலும் அளவு உயர்வாகும்.
2. உணவு கொண்டுசெல்லப்படும் தூரம் அதிகமானதாகும்.
3. வௌ;வேறு நேரத்தில் இரு திசைகளிலும் உணவு கொண்டு செல்லப்படலாம்.
4. நீர்நிலையியல் அமுக்கத்தால் உணவு கொண்டு செல்லப்படுகிறது.
உணவு கொண்டு செல்லலுடன் தொடர்பான 2 எண்ணக்கருக்கள் காணப்படுகிறது.
1. மூலம்
2. தாழி
உணவு கொண்டு செல்லல் ஆரம்பிக்கும் இழையம் (இடம்) மூலம் எனப்படும்.
eg: சேமிப்பு அங்கங்கள்
இலைநடுவிழையம்
உணவு கொண்டு செல்லல் முடிவடையும் (இடம்) இழையம் தாழி எனப்படும்.
eg : வேரின் புடைக்கலவிழையம் { வேரின் சேமிப்புகலம்
சேமிப்பு அங்கங்கள்
பிரியிழையம்
உணவு கொண்டு செல்லலுடன் தொடர்பான இழையம் உரிய இழையம் உரியஇழையம் ஆகும். இதன் 4 கலவகைகளில் 2 கலவகையே உணவு கொண்டு செல்லலுடன் தொடர்புபட்டது.
1. தோழமைக்கலம் /இடமாற்றும் கலம்
2. நெய்யரிகுழாய் மூலகம்
தோழமைக்கலம் நெய்யரிக்குழாய் மூலகம் என்பவற்றை காட்டும் உரிய இழையத்தின் நெடுக்குவெட்டு முகத்தோற்றம்..
உணவு கொண்டு செல்லல் பொறிமுறை
உணவு கொண்டு செல்லல் பொறிமுறை அமுக்க ஒட்ட / திணிவு பாய்ச்சல் கருதுகோளால் விளக்கப்படும்.
இலை நடுவிழையம் கலங்களின் ஒளித்தொகுப்பு உடனடி விளைபொருள் C6H12O6 (glucose) ஆகும். சேமிப்பு வடிவம் மாப்பொருள் ஆகும். ஆனால் கொண்டு செல்லப்படும் போது ஆக மாற்றப்பட்டு ளுரஉசழளந கரைசலாக மாற்றப்பட்டு கொண்டு செல்லப்படும்.
sucrose உடன் கொண்டு செல்லப்படுவன
1. Amino acid
2. vitamin
3. தாவர வளர்ச்சி பதார்த்தம்
4. தாவரத்திற்கு பிரயோகிக்கும் இரசாயன பதார்த்தம்
5. அசேதன அயன்கள்K+,Po4-
6. சில virus
உரிய கொண்டு செல்லல் 3 செயன்முறைகளை உள்ளடக்கியது
1. உரிய சுமை ஏற்றம் – உயிர்ப்பான செயன்முறை
2. நெய்யரிக் குழாயினூடான கொண்டு செல்லல் – உயிர்ப்பற்ற செயன்முறை
3. உரிய சுமை இறக்கம் – உயிர்ப்பான செயன்முறை
உரிய சுமை ஏற்றம்
(இலைநடுவிழைய கலங்களிலிருந்து) மூலப்பகுதியிலிருந்து sucrose ஆனது இடமாற்றம் கலத்தினூடாக அங்குள்ள நெய்யரிக்குழாய் மூலகத்தினுள் உயிர்ப்பான முறையில் செலுத்தப்படல் செறிவுப்படித்திறனுக்கு எதிராக உரிய சுமை ஏற்றம் எனப்படும்.
நெய்யரிக் குழாயினூடான கொண்டு செல்லல்
உரிய சுமை ஏற்றத்தால் நெய்யரிக்குழுhய் மூலத்தினுள் கரையச் செறிவு அதிகரித்து கரையழுத்தம் அதிகரித்து நீரழுத்தம் அயலிலுள்ள காழ்கலனின் நீரழுத்தத்தை விட குறைகிறது. இதனால் நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப நீர் நெய்யரிக்குழாய் மூலகத்திற்கு பிரசாரணம் மூலம் செல்கிறது. இதனால் அங்கு உயர் நீர்நிலையில் அமுக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவாக sucrose ஏனைய பதார்த்தங்களும் நெய்யரிகுழாய் மூலகத்தினூடாக திணிவுப் பாய்ச்சல் முறையால் மந்தமாக தாழி நோக்கி கொண்டு செல்லப்படும்.
உரிய சுமை இறக்கம்
தாழிப் பகுதியில் நெய்யரிக்குழாய் மூலகத்திலிருந்து இடமாற்றம் கலத்தினூடாக ளுரஉசழளந சேமிப்பு கலங்களை உயிர்ப் பான முறையில் அடைதல் உரியசுமை இறக்கம் எனப்படும். செறிவு படித்திறனுக்கு எதிராக.
உரிய சுமை இறக்கத்தால் கரையச் செறிவு குறைந்து கரையழுத்தம் குறைந்து நீரழுத்தம் அடுத்தள்ள காழ்கலனை விட அதிகரிக்கிறது. எனவே நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப நீர் புறப்பிரசாரண முறையினால் காழ்கலனை அடைகிறது.
இதனால் மூலப்பகுதியிலிருந்து தாழிபகுதிவரை செறிவுப் படித்திறன் பேணப்படும்.
தோழமைகலம் / இடமாற்றும் கலத்திலுள்ள இழைமணி உரியசுமை ஏற்றம் உரிய சுமை இறக்கத்துக்கான ATP யை வழங்கும்.
பின்வருவனவற்றுள் எதற்காக, அனுசேபச் சக்தி ATP வடிவில் நேரடியாகப் பயன்படுத்தப்படுகின்றது?
Review Topicதாவரங்களில் பெரிய அளவுகளில் தேவைப்படுவதும் மண் கரைசல்களிலிருந்து பெறப்படுவதுமான மூலகங்களின் சேர்வுக் கூட்டம் பின்வருவனவற்றுள் எது?
Review Topicஒரு மூலகத்தின் செறிவானது சூழவிருக்கும் ஊடகத்தை விட தாவரத்தில் உயர்வாயிருக்குமெனின், பின்வருவனவற்றில் எதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்?
Review Topicசுக்குரோசுவைக் கொண்டிருக்கும் ஒரு திரவ ஊடகத்திற்கு ஒட்சிசன் வழங்கினால் நிகழக் கூடிய சாத்தியமற்றது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஒரு ஆண்டுக்குரிய பூண்டுத் தாவரத்தின் வித்துமுளைத்தலிலிருந்து மூப்படைதல் வரையுள்ள வளர்ச்சி வீதத்தின் மாற்றங்களை குறிக்கப் பொருத்தமானது மேற்காணப்
படும் வரைபுகளுள் எது? (வளர்ச்சி வீதம் y அச்சில், காலம் x அச்சு)
ஒர் ஆண்டுக்குரிய பூண்டுதாவரத்தின் வித்துமுளைத்தலிலிருந்து முப்படைதல் வரையுள்ள உலர்நிறையின் மாற்றங்களைக் குறிக்கப் பொருத்தமானது மேற்காணப்படும் வரைபுகளில் எது? (வளர்ச்சி வீதம் y அச்சில், காலம் x அச்சு)
Review Topicஉரியத்தின் சேதன உணவுப்பதார்த்தம் கொண்டு செல்லல் சம்பந்தமாக தவறான கூற்று /கூற்றுகள் பின்வருவனவற்றுள் எது / எவை?
Review Topicஒரு மனிதனின் குருதியினம் டீ10 எனின் அவருக்குப் பின்வரும் எக் குருதியினத்தையுடைய வழங்கியின் குருதியைப் பாய்ச்ச முடியாது?
Review Topicபின்வருவனவற்றில் எது உரியத்தில் கொண்டு செல்லலுக்கு மிகக் குறைந்தளவில் உதவுகின்றது?
Review Topicகலமென்சவ்வுகளுக்குக் குறுக்காக உயிர்ப்பான கொண்டு செல்லலில் ஈடுபடாதது பின்வருவனவற்றுள் எது?
Review Topicபின்வருவனவற்றுள் எதற்காக, அனுசேபச் சக்தி ATP வடிவில் நேரடியாகப் பயன்படுத்தப்படுகின்றது?

Review Topic
Thank you for your comment.
It's very useful for me. thanks