மனித உடலில் காணப்படும் நோய் எதிர்ப்புப் பொறிமுறைகள்
தனித்துவமற்ற பாதுகாப்பு பொறிமுறைகள்
Lactoferin எனும் பதார்த்தம் கண்ணீரிலும் பித்தத்திலும் தாய்ப்பாலிலும் உண்டு.
இரைப்பையிலுள்ள HCl
யோனிமடலில் காணப்படும் இலக்றிக் அமிலம்
வைரஸ் தொற்று ஏற்படும் போது உருவாகும் Inteferon
தனித்துவமான பாதுகாப்பு பொறிமுறைகள்
நுண்ணங்கி நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்
தொற்று நீக்கிகளின் பயன்பாடு
அழுகலெதிரிகளின் பயன்பாடு
நிர்ப்பீடனமாக்கல்
செயற்கையான உயிர்ப்பான, உயிர்ப்பற்ற நீர்ப்பீடன முறைகள், சில நோய்களுக்கான நோய்த்தடுப்பு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.
உடல்நலமுள்ள பிள்ளைகளுக்கு இளம்பிள்ளைவாதத்திற்கு எதிராக வக்சீனேற்றலுக்கு ஓர் உதாரணமாக அமைவது,
Review Topicபற்றீரியாக்களின் கலமென்சவ்வுகளைச் சேதப்படுத்துவதனால் பற்றீரியங்களின் வளர்ச்சியை நிரோதிக்கும் நுண்ணுயிர்க்கொல்லி பின்வருவனவற்றில் எது?
Review Topicஈர்ப்புவலி தொக்சோயிட் உட்புகுத்தலைத் தொடர்ந்துஒருவரிடம் தோற்றுவிக்கப்படும் நீர்ப்பீடனத்தின் வகை
Review Topicமனித உடற் பாய்பொருள்களில் உள்ள பின்வரும் நொதியங்களில் எது பற்றீரியாக் கலச்சுவர்களை அழிக்கக்கூடியது?
Review Topicபின்வரும் நீர்ப்பீடனவகைகளுள் எது சின்னமுத்துப் போன்ற தொற்று நோயிலிருந்து குணமடையும் நபரில் விருத்தியாகும்?
Review Topicசின்னமுத்து தொற்று ஏற்பட்ட ஒரு நபருக்கு மிகவும் அரிதாகவே அத்தொற்று மீண்டும் வரும். இது ஓர் உதாரணமாவது.
Review Topicஏற்புவலிக்கு எதிரான வக்சின் ஏற்றுதல் பின்வருவனவற்றுள் எதற்கு ஓர் உதாரணமாகும்?
Review TopicDNA தொகுப்பை நிரோதிப்பதன் மூலம் பற்றீரியா வளர்ச்சியை நிரோதிக்கும் நுண்ணுயிர்கொல்லி பின்வருவனவற்றுள் எது?
Review Topicஉடல்நலமுள்ள பிள்ளைகளுக்கு இளம்பிள்ளைவாதத்திற்கு எதிராக வக்சீனேற்றலுக்கு ஓர் உதாரணமாக அமைவது,

Review Topic