கழிவகற்றல்
அனுசேபத்தின் போது உருவாக்கப்பட்ட கழிவு விளைவுகளை உடலில் இருந்து அகற்றுதல் கழிவகற்றல் எனப்படும்.
கழிவகற்றலின் அவசியம்
கழித்தல் அங்கங்கள்
அனுசேபத்தின் போது உருவாக்கப்பட்ட உபயோகமற்ற கழிவு விளைவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் கட்டமைப்பு கழித்தல் அங்கம் எனப்படும்.
உடல் மேற்பரப்பு
சுருங்கத்தக்க புன்வெற்றிடம்
சுவாலைக் கலங்கள்
கழிநீரகம்
மல்பீஜியன் சிறுகுழாய்கள்
பசும் சுரப்பிகள்
உப்புச் சுரப்பிகள்
வியர்வைச் சுரப்பிகள்
கழித்தல் அங்கங்கள் | உதாரணம் |
---|---|
உடல் மேற்பரப்பு | Porifera கள், Amoeba போன்ற Protozoa கள், Hydra போன்ற Cnidaria கள் |
சுருங்கத்தக்க புன்வெற்றிடம் | நன்னீரில் வாழும் Amoeba, Paramecium |
சுவாலைக் கலங்கள் | Platyhelminthes |
கழிநீரகம் | மண்புழு போன்ற Annelida கள் |
மல்பீசியன் சிறுகுழாய் | பூச்சிகள், தரைக்குரிய Arthropoda கள் |
பசும் சுரப்பிகள் | Crustacea கள் |
உப்புச் சுரப்பி | கடல் பறவைகள், கடலில் வாழும் Reptilia கள் |
சிறுநீரகம் | முள்ளந்தண்டுள்ள விலங்குகள் |
வியர்வைச் சுரப்பி | மனிதனின் தோலில் காணப்படுகிறது |
கீழே குறிப்பிட்டனவற்றுள் ஒரு விலங்கினால் வெளி அகற்றப்படும் கழிவுப் பொருளானது முதன்மையாகத் தொடர்புபட்டிருப்பது,
Review Topicவிலங்கு இராச்சியத்தில் காணப்படும் சில கழிவகற்றல் கட்டமைப்புகளும் அவ்வமைப்புகளைக் கொண்டுள்ள விலங்குகளின் உதாரணங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
கழிவகற்றல் கட்டமைப்பு – உதாரணம், சேர்க்கையில் தவறானது எது?
விலங்குகளின் கழித்தற் கட்டமைப்புகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
Review Topicகீழே குறிப்பிட்டனவற்றுள் ஒரு விலங்கினால் வெளி அகற்றப்படும் கழிவுப் பொருளானது முதன்மையாகத் தொடர்புபட்டிருப்பது,

Review Topic