இழையுருப்பிரிவின் இடையவத்தையை ஒத்தது.
முன்னவத்தை I
(2 சோடி அமைப்பொத்த நிறமூர்த்தங்களை கொண்ட இருமடியக்கலம்)
இழையுருப்பிரிவு | ஒடுக்கற்பிரிவு |
---|---|
ஒருமடிய இருமடியக் கலங்களில் நிகழும் | இருமடியக் கலங்களில் மட்டும் நிகழும் |
பிறப்புரிமை உறுதிப்பாடு பேணப்படும் | பிறப்புரிமை மாறல் ஏற்படுத்தப்படும் |
அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடி சேர்வதில்லை அல்லது ஒன்றில் ஒடுங்கல் நிகழாது | அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடிசேரும் அல்லது ஒன்றி ஒடுங்கலுக்கு உள்ளாகும் |
கோப்பு குறுக்குப்பரிமாற்றம் நிகழ்வதில்லை | கோப்பு குறுக்குப்பரிமாற்றம் நிகழும் |
ஒரு தாய்க் கலத்திலிருந்து 2 மகட்கருக்கள் உருவாக்கப்படும் | ஒரு தாய்க் கலத்திலிருந்து 4 மகட்கருக்கள் உருவாகும் |
தாய்க் கலத்திற்கும் மகட் கலத்திற்கும் நிறமூர்த்த எண்ணிக்கை மாறாது | தாய்க் கலத்திற்கும் மகட்கலத்திற்கும் இடையில் நிறமூர்த்த எண்ணிக்கை அரைவாசி ஆகும் |
தனிப்பிரிவைக் கொண்டது | இரண்டு பிரிவைக் கொண்டது |
ஒப்பீட்டளவில் குறுகிய நேரத்திற்குரியது | நீண்ட நேரத்திற்குரியது |
பின்வருவன ஒடுக்கற்பிரிவுச் செயன்முறையின் போது இடம்பெறும் சில நிலைகளாகும்.
A – நான்கு மகட்கலங்கள் உருவாதல்
B– அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் வேறாதல்
C – பரம்பரைப் பதார்த்தங்கள் பரிமாற்றம்
D – நிறமூர்த்தங்கள் இரட்டித்தல்
E – குழியவுரு பிரிதல்
F – அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடியாதல் , ஒடுக்கற்பிரிவின் நிலைகளுள் சரியான ஒழுங்கில் அமைந் திருப்பது பின்வருவனவற்றுள் எது?
பின்வருவன ஒடுக்கற்பிரிவுச் செயன்முறையின் போது இடம்பெறும் சில நிலைகளாகும்.
A – நான்கு மகட்கலங்கள் உருவாதல்
B– அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் வேறாதல்
C – பரம்பரைப் பதார்த்தங்கள் பரிமாற்றம்
D – நிறமூர்த்தங்கள் இரட்டித்தல்
E – குழியவுரு பிரிதல்
F – அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடியாதல் , ஒடுக்கற்பிரிவின் நிலைகளுள் சரியான ஒழுங்கில் அமைந் திருப்பது பின்வருவனவற்றுள் எது?