உணவில் காணப்படும் நுண்ணங்கிகளால் எழக்கூடிய பிரச்சினைகள்
நுண்ணங்கிகளால் உணவு நஞ்சாக்கம் அடைதல்.
உணவுத் தொற்றுகை ஏற்படல்
நுண்ணங்கிகளினால் உணவு பழுதடைதல்
உணவு பழுதடைதலின் போது, ஏற்படக் கூடிய இரசாயன மாற்றங்கள்
உணவு பழுதடைதலின் போது, ஏற்படும் பௌதிக மாற்றங்கள்
உணவு பழுதடைதலைப் பாதிக்கும் அகக் காரணிகள்
உணவு பழுதடைதலைப் பாதிக்கும் புறக் காரணிகள்
உணவு பழுதடையாது பாதுகாப்பதில் உள்ள தத்துவங்கள்
உணவு பாதுகாப்பு முறைகளும், உதாரணங்களும்
கருவாடு தயாரித்தல் உள்ளடக்குவது
(A) அழுகலற்ற தன்மை (asepsis)
(B) நீரகற்றல்
(C) உயர் வெப்பநிலையின் உபயோகம்
(D) உப்பிடுதல்
உணவு பாதுகாப்பு முறைகளுள் நுண்ணுயிர் பெருக்கத்தடை (micro bio static) நிலையை ஏற்படுத்தாதது
பின்வருவனவற்றுள் எது?
All five answers are correct.
Hide Comments(0)You must be logged in to post a comment.
பால்மா உற்பத்தியில் பின்வரும் உணவு பேணல் முறைகளில் எது / எவை பயன்படுத்தப்படுகின்றன.
(A) கதிர்ப்பு (கதிர்வீசல்)
(B) மென்சவ்வு வடிகட்டல்
(C) நீரகற்றல்
(D) அழுகலற்ற தன்மை (Asepsis)
(E) வெல்லம் சேர்க்கப்படல்
உட்செலுத்தப்பட்ட உணவில் உள்ள நுண்ணங்கிகளின் வளர்ச்சியும் செயற்பாடும் காரணமாக உணவுத் தொற்றல்களுடன் தொடர்புடைய பற்றீரியா/ பற்றீரியாக்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?
(A) Salmonella typhi
(B) Shigella
(C) Staphylococcus aureus
(D) Vibrio cholera
(E) Clostridium botulinum
உயிருள்ள நுண்ணங்கிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட உணவைக் கொடுக்கக்கூடிய உணவு நற்காப்பு முறை
பின்வருவனவற்றுள் எது?
உயிருள்ள மதுவங்கள் இருப்பதை நுணுக்குக்காட்டியினூடாகப் பொதுவாக எடுத்துக் காட்டுவதற்குப்
பயன்படுத்தப்படுவது பின்வரும் மாதிரிகளுள் எது?