விலங்குகளின் உடலில் காணப்படும் இழையங்கள் 4 வகைப்படும்.
1. மேலணி இழையம்
2. தொடுப்பிழையம்
3. தசையிழையம்
4. நரம்பிழையம்

‘ இது 2 வகைப்படும்.

அமைவிடம் :
குரல்வளை, வாதனாளி, பழுவிக்குரிய கசியிழையம், நீண்ட என்பின் முனைப்பகுதி.
முள்ளந்தண்டென்பிடை வட்டத்தட்டு, பூப்பென்பொட்டு.
புறச்செவிச்சோணை, குரல்வளைமூடி, மூக்குநுனி, ஊத்தேக்கியாவின் கால்வாய்.

தெளிவானது.

பின்வரும் ஓமோன்களில் எது மனிதனின் குருதி அமுக்கத்தைச் சீராக்குவதுடன சம்பந்தபட்டிருப்பதில்லை?
மாணவன் ஒருவன் ஒளி நுணுக்குக்காட்டியினூடாக ஒரு விலங்கிழையத்தைப் பரிசோதிக்கும் போது அதன் கலங்கள் ஒரு அடித்தள மென்சவ்வில் இருப்பதை அவதானித்தான். இவ்விழையத்தில் பெரும்பாலும் இருக்கக்கூடியது பின்வரு வனவற்றுள் எது?
இதயத் தசை நார், மழமழப்பான தசை நார் ஆகிய இரண் டையும் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
ஒரு வன்கூட்டுத் தசை நார் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
மனித இதயச் தசை நார்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது / சரியானவை எது / எவை?
மனித வன்கூட்டுத் தசை நார்கள் தொடர்பாகச் சரியான கூற்று / கூற்றுகள் பின்வருவனவற்றில் எது / எவை?
மனித மழமழப்பான தசைநார்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
மனிதனின் அங்கமொன்றின் குறுக்கு வெட்டு முகத்தை நுணுக்குக் காட்டியினூடாக பரிசலீத்தலின் போது பிசிர்க் கலங்கள் , கெண்டிக்கலங்கள், ஒன்று அல்லது இரண்டு கலங்களைக் கொண்ட கலனிடைக்குழிகள் அவதானிக்கப்பட்டன. இவ்வங்கம்
என்பு, கசியிழையம் ஆகிய இரண்டுடனும் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
மழமழப்பான தசை நார்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் எது / எவை சரியானது / சரியானவை?