2. வால் பகுதி:
1. சக்தி மூலமாக தொழிற்படுகின்றது.
2. வெப்ப காவிலியாக தொழிற்படுகின்றது. அதாவது விலங்குகளிலிருந்து வெப்ப இழப்பை தடுக்கின்றது. விலங்குகள் மேலதிக கொழுப்பை கொழுப்பிழையத்தில் தோலுக்கு கீழாக, இதயம், சீறுநீரகத்தைச் சூழ சேமிக்கின்றது. இவை அதிர்ச்சி உறிஞ்சிகளாக தொழிற்பட்டு உள் அங்கங்களை பாதுகாக்கின்றது.
3. தாவரங்களில் சேமிப்பு தொழிலை புரிந்து உணவிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
உ – ம் : தேங்காய், ஆமணக்கு வித்து, சூரியகாந்தி வித்து.
4. பாலைவன விலங்குகளில் சேமிப்பில் உள்ள மூகிளிசரைட்டின் ஒட்சியேற்றத்தின் மூலம் பெறப்படும் நீர் கல அனுசேபத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.
இலிப்பிட்டு வகை | இயல்புகளும் தொழில்களும் |
---|---|
Steroid |
|
ரேபின்கள் |
|
மெழுகு |
|
கிளைக்கோ இலிப்பிட்டு |
|
இலிப்போ புரதம் |
|
கலத்தில் உள்ள பின்வரும் புன்னங்கங்களுள் இலிப்பிட் டுத் தொகுப்புடன் சம்பந்தப்பட்டது எது?
Review Topicகலத்தில் உள்ள பின்வரும் புன்னங்கங்களுள் இலிப்பிட் டுத் தொகுப்புடன் சம்பந்தப்பட்டது எது?
Review Topic
Please give more lipid questions