பிரதான பகுதிகள் | என்புகள் | எண்ணிக்கை |
---|---|---|
மேற்கை | புய என்பு | 01 |
முன்கை | ஆரை என்பு | 01 |
அரந்தி என்பு | 01 | |
மணிக்கட்டு | மணிக்கட்டு என்புகள் | 08 |
அங்கை / கை | அனுமணிக்கட்டு என்புகள் | 05 |
விரல்துண்ட என்புகள் | 14 |
மேல் அவயவம் பாரந்தூக்கலுக்கு பல்வேறு சிறப்பியல்புகளை கொண்டது
பிரதான பகுதிகள் | என்புகள் | எண்ணிக்கை |
---|---|---|
தொடை / மேற்கால் | தொடையென்பு | 01 |
கணுக்கால் / கீழ்க்கால் | உட்கணைக்காலென்பு | 01 |
வெளிக்கணைக்காலென்பு | 01 | |
முழங்கால்சில்லு என்பு | 01 | |
கணுக்கால் | கணுக்கால் என்புகள் | 07 |
பாதம் | அனுக்கணுக்கால் என்புகள் | 05 |
விரல் துண்ட என்புகள் | 14 |
தொடை / மேற்கால்
கணுக்கால்
கீழ் அவயத்தின் தொழில்கள்
மனிதனின் இருகால் நடத்தல் முறைக்கு கீழ்க் காணும் இயல்புகளில் எது அதி முக்கியத்துவமுடையதாகும்?
Review Topicபின்வரும் என்புகளில் எது மனிதனின் காற்கணு மூட்டிலே கணைக்காலுள்ளென்புடனும் கணைக்கால்
வெளியென்புடனும் மூட்டப்படுகின்றது?
மனித மேல் அவயவத்தினால் பாரம் தூக்குதலில் மிகக் குறைவான பங்களிப்புச் செய்வது பின்வருவனவற்றுள் எது?
Review Topicகீழ்க்காணும் இயல்புகளில் எது மனிதனின் இரு காலுண்மையுடன் நேர்த்தொடர்பற்றதாகும்?
Review Topicமனிதனின் இருகால் நடத்தல் முறைக்கு கீழ்க் காணும் இயல்புகளில் எது அதி முக்கியத்துவமுடையதாகும்?

Review Topic