அங்கிகள் தமது கல அனுசேபச் செயற்பாட்டுக்கான சக்தியையும் காபன் மூலத்தையும் பெற்றுக்கொள்ளும் செயன்முறை போசணை எனப்படும்.
போசணை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.
♦ சிறப்பு போசணை முறையாக பூச்சியுண்ணம் போசணை காணப்படுகிறது.
அழுகல் வளரி போசணை / அகத்துறிஞ்சல் போசணை
ஒன்றியவாழிப் போசணை
விலங்குமுறை போசணை
சேதனக் காபன் முதலிருந்து காபனையும் சத்தியையும் பெறும் அங்கிகள் பின்வருவனவற்றுள் எது?
Review Topicகீழே தரப்பட்டுள்ள உண்ணல் முறைகளில் ஒன்று அதற்கு எதிரே கூறப்பட்டுள்ள விலங்குக் கூட்டத்திற்கு ஒத்தது அல்ல. இவ்வுண்ணல் முறையைத் தெரிந்தெடுக்க?
Review Topicபின்வருவனவற்றுள் எதனை ஒன்றுக்கொன்று துணையான தன்மைக்கு உதாரணமாகக் கருதமுடியாது?
Review Topicசேதனக் காபன் முதலிருந்து காபனையும் சத்தியையும் பெறும் அங்கிகள் பின்வருவனவற்றுள் எது?
Review Topicகீழே தரப்பட்டுள்ள உண்ணல் முறைகளில் ஒன்று அதற்கு எதிரே கூறப்பட்டுள்ள விலங்குக் கூட்டத்திற்கு ஒத்தது அல்ல. இவ்வுண்ணல் முறையைத் தெரிந்தெடுக்க?
Review Topicபின்வருவனவற்றுள் எதனை ஒன்றுக்கொன்று துணையான தன்மைக்கு உதாரணமாகக் கருதமுடியாது?
Review Topic
Thank you