பரம்பரை அலகு ஒன்றின் நியுக்கிளியோதைடொன்றின் தொடர் ஒழுங்கில் ஏற்படும் மாற்றம் பரம்பரை அலகு விகாரம் எனப்படும்.
உதாரணம் : வெளிறல் இயல்பு
Huntingdon’s நோய்
குருதி உறையா நோய்
தலசீமியா
Cystic Fibrosis
குடித்தொகை ஒன்றிலுள்ள எல்லா அங்கத்தவர்களிலும் காணப்படுகின்ற எல்லா எதிருருக்களின் கூட்டு மொத்தம் பரம்பரையலகுத் தடாகம் எனப்படும்.
குடித்தொகை ஒன்றில் பரம்பரை அலகு ஒன்றில் எதிருரு அதன் ஒத்த தானத்தில் காணப்படக்கூடிய மற்றைய எதிருருவுடன் கொண்டுள்ள விகிதம் பரம்பரை அலகு எதிருரு மீடிறன் எனப்படும்.
p + q = 1
p – ஆட்சியான எதிருரு மீடிறன்
q – பின்னடைவான எதிருரு மீடிறன்
சேதம் விளைவிக்காத விகாரம், பின்வரும் எக்கலத்தினுள் நடைபெறின் அவ்விகாரம் பரம்பரை பரம்பரையாகத் தோன்றுவதற்கான வாய்ப்பு கூடுதலாகக் காணப்படும்?
Review Topic
கீழ்க் காணும் கண்டுபிடிப்புகளில் எதன் அடிப்படையில் அதிமிக்க முன்னேற்றங்கள் உயிரியல் துறையில் ஏற்பட்டுள்ளன?
Review Topicசேதம் விளைவிக்காத விகாரம், பின்வரும் எக்கலத்தினுள் நடைபெறின் அவ்விகாரம் பரம்பரை பரம்பரையாகத் தோன்றுவதற்கான வாய்ப்பு கூடுதலாகக் காணப்படும்?
Review Topic
கீழ்க் காணும் கண்டுபிடிப்புகளில் எதன் அடிப்படையில் அதிமிக்க முன்னேற்றங்கள் உயிரியல் துறையில் ஏற்பட்டுள்ளன?
Review Topic