வெட்டும் பற்கள் | வேட்டைப்பல் | முன்கடவாய்ப்பற்கள் | கடவாய்ப்பற்கள் |
2/2 | 1/1 | 0/0 | 2/2 |
8 | 4 | 0 | 8 |
வெட்டும் பற்கள் | வேட்டைப்பல் | முன்கடவாய்ப்பற்கள் | கடவாய்ப்பற்கள் |
2/2 | 1/1 | 2/2 | 3/3 |
8 | 4 | 8 | 12 |
முன்கடவாய்ப் பல்லின் நெடுக்கு வெட்டு முகத்தோற்றம்
பல் தொடர்பான நோய்களை தவிர்த்தல் / பற்சுகாதாரம் பேணும் முறைகள்
நாக்கு
சுரப்பி | அமைவிடம் | சுரக்கப்படும் இடம் |
---|---|---|
கன்ன உமிழ்நீர்ச்சுரப்பி | முகத்தின் இருபுறமும் வெளிக்காது துவாரத்திற்கு சற்று கீழ் | மேற்தாடையினூடான கடவாய் பற்களுக்கு ஊடாக |
அனுக்கீழ் உமிழ்நீர்சுரப்பி | முகத்தின் இருபுறமும் தாடையின் கோணப் பகுதியில் | வாய்க்குழியின் கீழ்தளம் |
நாவின் கீழ் உமிழ்நீர்ச்சுரப்பி | நாக்குக் கீழாக வாய்க்குழியின் கீழ் தளத்தில் | வாய்க்குழியின் கீழ்தளம் |
உமிழ்நீர்
கூறுகளும் அவற்றின் தொழில்களும்
உமிழ்நீரின் தொழில்கள்
1. சமைத்த உணவிலுள்ள மாப்பொருளை மோல்ற்றோசாக மாற்றும். அதாவது மாப்பொருளின் இரசாயன சமிபாட்டை மேற்கொள்ளல்.
2. உணவு மசகிடல்.
3. வாயைச் சுத்தப்படுத்துதல்.
4. காயமடைதலையும் நுண்ணங்கி தொற்றலையும் தடுத்தல்.
5. சுவை வாங்கிகளை தூண்டி சுவை உணர்த்தலில் பங்கு கொள்ளல்.
6. உணவை ஈரலிப்பாக்கல்.
7. உணவை விழுங்கலில் பங்குகொள்ளல்.
8. பேசுவதற்கு உதவுதல்.
தொண்டையின் தொழில்கள்
பகுதி | தொழில் |
---|---|
நீர்ப்பாயப்படை | உணவுக் கால்வாய் பகுதிகள் தொழிற்படும் போது பொறிமுறை உராய்விலிருந்து பாதுகாத்தல் |
வெளித்தசைப்படை | சுற்றுச் சுருங்கலை ஏற்படுத்தி உணவின் பொறிமுறை சமிபாடு, உணவை கடத்தல் |
அவுபாக்கின் நரம்புப் பின்னல் | சுற்றுச் சுருக்கை கட்டுப்படுத்தல் |
மிசுனரின் நரம்புப் பின்னல் | உணவுக் கால்வாய் சுவரிலுள்ள சுரப்பிகளின் சுரப்பு வெளியேறலை கட்டுப்படுத்தல் |
சீதமுளிக்கீழான படை | பதார்த்த பரிமாற்றம், நுண்ணங்கிக்கு எதிரான பாதுகாப்பு |
சீதமென்றகட்டுத் தசைப்படை | உணவுக் கால்வாய் சுவரிலுள்ள சுரப்பிகளின் சுரப்பை வெளியேற்றல் |
தன்னகவத்தகட்டுப் படை | பதார்த்த பரிமாற்றம், நுண்ணங்கிக்கு எதிரான பாதுகாப்பு |
மேலணி | சுரப்பிகளை ஆக்கி பதார்த்தம் சுரத்தல், உணவு அகத்துறிஞ்சல் |
உள்ளிடம் | சமிபாடு நிகழும் இடம். பிரதான சமிபாடு கலப்புறச் சமிபாடாகும |
சுற்றுச் சுருக்கு
உணவுக் கால்வாய் சுவரிலுள்ள நீள்பக்க, வட்டத்தசைகள் ஒன்றுவிட்ட ஒழுங்கில் சுருங்கித் தளர்வதால் உணவு கடத்தப்படும் சந்தம் பொருந்திய அசைவு ஆகும்.
இறுக்கி
உணவுக் கால்வாய் சுவரிலுள்ள வட்டத்தசை புடைப்படைந்து / தடிப்படைந்து ஆக்கும் கட்டமைப்பாகும்.
தொழில் :
உணவுக்கால்வாயில் உணவு மீண்டு / பின்னோக்கி பாய்தலை தடுத்து ஒருவழியில் உணவு செல்ல அனுமதித்தல்.
களத்தின் தொழில்கள்
இரைப்பையிலுள்ள உணவு மீண்டு பாய்தலை தடுக்கும் இரு கட்டமைப்பு சிறப்பம்சங்கள்
♦ களத்திற்கும் இரைப்பைக்குமிடையில் காணப்படும் கள – இதய இறுக்கி
♦ களம் இரைப்பையுடன் தொடர்பு கொள்ளும் பகுதியிலுள்ள கூர்ங்கோண வளைவு
இரைப்பைச் சுவரின் இழைய அமைப்பு
உதரச் சுரப்பி
இரைப்பையின் தொழில்கள்
சிறுகுடல் சுவரின் இழைய அமைப்பு
குடற்சாறு
சிறுகுடலின் தொழில்கள்
பெருங்குடல் சுவரின் இழைய அமைப்பு
பெருங்குடலின் தொழில்கள்
♦ பெருங்குடலில் சமிபாட்டு நொதியங்கள் சுரக்கப்படுவதில்லை. சமிபாடு நிகழ்வதுமில்லை.
♦ மனிதனில் குருட்டுக்குடல், குடல்வளரி தொழிற்பாடு இல்லா பதாங்க கட்டமைப்பாக காணப்படுகிறது. ஆனால், தாவர உண்ணிகளில் குருட்டுக்குடல் செலுலோசு சமிபாடு நிகழும் இடமாகும்.
மலத்திலுள்ள கூறுகள்:
மனிதனின் சமிபாட்டுத் தொகுதி தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
Review TopicAnswer: All Answers